ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!

4 posters

Go down

 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  Empty 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!

Post by சிவா Sat Jul 26, 2014 10:47 pm

உலக பொருளாதார நிதியம் உலக நாடுகளுக்கான தற்போதைய மற்றும் 2015-ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்புகளை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆசிய அளவில் இந்தியா மட்டுமே அடுத்த ஆண்டு முழுமையான பொருளாதார வளர்ச்சி பெரும் என்று அந்த அறிக்கை கணக்கிட்டுள்ளது.

உலக அளவில் விமான விபத்துகள் மற்றும் போர் பதற்றங்கள் காரணமாக, கச்சா எண்ணெய், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி உட்பட பல்வேறு வர்த்தக அடிப்படை கூறுகளில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில், இவ்வாண்டிற்கான வளர்ச்சி சதவீதம் 3.4 ஆகவும், எதிர்வரும் 2015-ம் ஆண்டில் 4 சதவீதமாகவும் முன்னேற்றம் இருக்கும் என்று கூறியுள்ளது. இந்த வளர்ச்சி எதிர்பார்த்த அளவில் பெரிய முன்னேற்றம் இல்லை என்றாலும், அடுத்த வருடத்திற்குள் படிப்படியாக முன்னேற்றம் காணும் என்றும் அறிவித்துள்ளது.

ஆசியாவில் இந்தியாவின் வளர்ச்சி தற்போதைய ஆளும் பா.ஜ.க அரசின் தேர்தல் வெற்றிக்குப் பின் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளதாகவே அறிவித்துள்ளது. 2015-ல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5.4 சதகவீதம் ஆகவும், அதற்கு அடுத்த வருடத்தில் 6.4 சதவீதமாகவும் உயர வாய்ப்புள்ளதாகவே கருதப்படுகின்றது என அறிவித்துள்ளது.

பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பில் இந்தியா மட்டுமே ஐஎம்எப்-ன் நேர்மறையான கணிப்புகளைப் பெற்றுள்ளது. உலகின் முன்னணி நாடான அமெரிக்காவிற்கு புவி சார் அரசியல் நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகவும், வேலைவாய்ப்புகள் உட்பட அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐஎம்எப் கூறியுள்ளது.

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சதவீதம் இந்த வருடத்தில் 3.25 சதவீதமாகவும், 2015-ல் 0.25 சதவீதம் குறைந்து, 3 சதவீதமாக வாய்ப்புள்ளது என அந்த அமைப்பு எச்சரிக்கை செய்துள்ளது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  Empty Re: 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!

Post by Muthumohamed Sat Jul 26, 2014 11:24 pm

வளர்ச்சி பெற்றால் நாம் அனைவருக்கும் நல்லது



 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  M 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  U 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  T 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  H 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  U 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  M 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  O 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  H 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  A 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  M 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  E 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  Empty Re: 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!

Post by krishnaamma Sat Jul 26, 2014 11:36 pm

ஏதோ நல்ல வார்த்தை சொல்லரீங்க சிவா, அது நடந்தால் நாட்டுக்கும் நமக்கும் நல்லது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  Empty Re: 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!

Post by ayyasamy ram Sun Jul 27, 2014 7:07 am

 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!  Empty Re: 2015-ல் உலக அளவில் இந்தியா மட்டுமே குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெறும் – ஐஎம்எப் அறிவிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum