ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!

4 posters

Go down

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Empty உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!

Post by சிவா Sat Jul 26, 2014 1:47 am

இவ்வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கி அனைத்துலக விமானப் போக்குவரத்துறையில் பல்வேறு விமான விபத்துகள் ஏற்பட்டு உலகமே பேரதிர்ச்சியில் உள்ளது.

இந்த மாதம் மட்டும் மூன்று வெவ்வேறு விமான விபத்துகளில் 465 பயணிகள் பலியாகியுள்ளனர். இது தவிர மார்ச் மாதம் மாயமான மலேசிய விமானம் எம்எச்370 -ன் கதி என்னவென்றும் இன்று வரை கண்டறியப்படவில்லை.

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Haris-Suleman-1
(ஜூன் மாதம் உலக சாதனை புரிய புறப்படுவதற்கு முன் தனது தாயை கட்டி அணைக்கும் ஹாரிஸ்)


இந்நிலையில், உலக சாதனை புரிவதற்காக ஒற்றை இயந்திரம் கொண்ட விமானத்தின் மூலம் 30 நாட்களில் உலகை வலம் வர நினைத்த அமெரிக்காவைச் சேர்ந்த 17 வயது இளைஞர், கடந்த புதன்கிழமை அமெரிக்காவின் பசிபிக் பெருங்கடலில் விமானத்தோடு விழுந்து நொறுங்கி பலியாகியுள்ளார்.

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Haris-Suleman-2


(தனது தந்தை பாபருடன் ஹாரிஸ்)


ஹாரிஸ் சுலைமான் என்ற அந்த இளைஞர் தனது தந்தை பாபர் சுலைமானுடன், கடந்த ஜூலை 10 -ம் தேதி, இலங்கை, கொழும்பில் இருந்து புறப்பட்டு, 7 மணி நேரப் பயணத்திற்குப் பின்னர் கோலாலம்பூர் சுபாங் விமான நிலையம் வந்தடைந்தார்.

ஹாரிஸுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், தங்களது 30 நாட்கள் பயண இலக்கை அவரால் அடைய முடியவில்லை.

எனினும், ஹாரிஸ் தான் ஏற்கனவே திட்டமிட்டபடி, 15 நாடுகளில் உள்ள 25 முக்கிய நகரங்கள் வழியாக, சுமார் 41,843 கிலோமீட்டர் பயணம் செய்வது என்று முடிவெடுத்தார்.

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  3


இந்நிலையில், அமெரிக்காவின் சமோவா தீவில் இருக்கும் பாகோ நகரிலிருந்து விமானத்தை புறப்பட்ட ஹாரிஸின் விமானம் பசிபிக் பெருங்கடலில் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது. என்றாலும் விபத்திற்கான காரணம் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.

இந்த விபத்தில் ஹாரிஸ் மற்றும் அவரது தந்தை பாபர் ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Haris-Suleman-3
(பசிபிக் பெருங்கடலில் இருந்து மீட்கப்பட்ட ஹாரிஸின் உடல்)


ஹாரிஸின் இந்த சாதனை வெற்றி பெற்றிருந்தால், இதற்கு முன்பு 19 வயது இளைஞர் ஒருவர் 30 நாட்களில் உலகை வலம் வந்த சாதனையை ஹாரிஸ் முறியடித்திருப்பார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Empty Re: உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!

Post by M.M.SENTHIL Sat Jul 26, 2014 1:34 pm

அட கொடுமையே, சாதனைக்கு புறப்பட்டு இப்படி வேதனையில் ஆழ்த்தி விட்டாரே..  சோகம் சோகம் 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Empty Re: உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!

Post by அருண் Sat Jul 26, 2014 1:56 pm

எதிர் பார்க்காத முடிவு! சோகம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Empty Re: உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!

Post by ஜாஹீதாபானு Sat Jul 26, 2014 4:06 pm

சோகம்சோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!  Empty Re: உலக சாதனை முயற்சியில் 17 வயது விமானி மரணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கின்னஸ் சாதனை படைத்த அதிக வயது மூதாட்டி மரணம்!
» 88 வயது வரை வாழ்ந்து கின்னஸ் சாதனை படைத்த ‘கஜராஜா’ யானை மரணம்
» 22 வயது பிரதாப், 20 வயது புஷ்பா… முதல் இரவில் மாரடைப்பு; ஒரே நேரத்தில் மரணம்
» 4 வயது துர்காஸ்ரீ மற்றும் 8 வயது லோகேஸ்வரி மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தனர்
» 70 வயது வயதில் தன்னந்தனியாக, கடல் வழியாக உலகை சுற்றி வந்து 70 வயது மூதாட்டி சாதனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum