Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18by ayyasamy ram Today at 2:52 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
+3
Aathira
ஈகரையன்
krishnaamma
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
First topic message reminder :
அது ஒரு பிரபலமான ஹோட்டல். பல மாடிகள் கொண்ட கட்டடத்தில் உள்ளது. இந்த ஹோட்டலில் எல்லாம் சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் வருகையும் அதிகரித்தது. ஆனால் இந்த கட்டடத்தில் இருந்த லிப்ட் மெதுவாக இயங்கியது பலருக்கு பிடிக்கவில்லை. லிப்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் வெளியில் காத்திருந்தவர்கள் கோபம் அடைந்தனர். லிப்ட் மெதுவாக செல்வதாலும், மாடியின் ஒவ்வொரு புளோரிலும் பலர் இறங்கி, ஏறுவதால் ஏற்படும் தாமதத்தினாலும் பலர் எரிச்சல் அடைந்தனர். நல்ல ஹோட்டல் என்பதால் பலர் பொறுத்துக் கொண்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.
ஹோட்டலின் புகார் புத்தகத்தில் தினசரி இந்த குறை குறித்து அதிக வாடிக்கையாளர்களால் எழுதப்பட்டது. இந்த ஒரே குறை திரும்ப, திரும்ப எழுதப்பட்டதால் ஹோட்டல் நிர்வாகமும் சங்கடப்பட்டு, வாடிக்கையாளர்களின் குறைகளை எப்படி சரி செய்யலாம் என யோசித்தது. லிப்ட் வேகத்தை அதிகப்படுத்தலாம் என முயற்சித்தபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. லிப்டை மாற்றுவதானால் அதற்கு பல லட்சம் செலவாகும். அதற்கு அப்போதிருந்த சூழ்நிலையில் வழியில்லை.
வாடிக்கையாளர் மத்தியில் ஹோட்டலுக்கு நல்ல பெயர் இருப்பதால் தான் சலிப்படைந்தாலும் பொறுத்துக் கொண்டு வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களின் குறையை போக்க என்ன செய்யலாம் என மண்டையை பிய்த்துக் கொண்ட ஹோட்டல் நிர்வாகம், பல முறை ஆலோசனை கூட்டம் நடத்தியும் அதற்கு எந்த பலனும் ஏற்படவில்லை.
முடிவில் ஹோட்டலின் சாதாரண ஊழியர் ஒருவர் தயங்கிக் கொண்டே தனக்கு தோன்றி யதை கூறினார். ‘லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினால் இந்த பிரச்னையை தீர்க்க முடியும்’ என்று கூறி அதற்கு விளக்கமும் கொடுத்தார். அந்த ஊழியர் கூறியதை செயல்படுத்தி பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. என்ன ஆச்சரியம்... அதன் பிறகு ஹோட்டலின் புகார் புத்தகத்தில் அந்த குறை குறித்து எந்த வாடிக்கையாளரும் எழுதவில்லை.
ஊழியர் கூறியபடி லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டதால், லிப்டின் உள்ளே இருந்தவர்கள் கண்ணாடியில் தங்கள் பிம்பத்தை பார்த்து ரசிக்கும் நேரத்தில் லிப்டின் தாமதத்தை மறந்தனர். வெளியே இருந்தவர்கள் காத்திருக்கும் நேரத்தில் வெளியில் இருந்த கண்ணாடியில் தங்கள் அழகை சரி செய்து கொள்வதில் கவனம் செலுத்தியதால் தாமதத்தை மறந்தனர்.
சரி செய்ய முடியும். ஆனால் செலவாகும் என ஹோட்டல் நிர்வாகம் தயங்கிய நிலையில், மாற்றி யோசித்த அந்த ஊழியரால் சிறிய செலவில் பிரச்னை முடிவுக்கு வந்ததால் வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்த முடிந்தது. ஹோட்டல் நிர்வாகத்திற்கும் அதன் பிறகு வியாபாரம் அதிகரித்தது. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். அதற்கு கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும்.

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
நான் நினைத்தேன் ...பயணிகள் சலிப்பை தவிற்க ... லிப்ட் ஆபரேடர்களாக அழகிய பெண்கள் அமர்த்தபாட்டர்கள் என்று நினைத்தேன் .. படத்தை பார்த்தவுடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
மேற்கோள் செய்த பதிவு: 1075712பாலாஜி wrote:நான் நினைத்தேன் ...பயணிகள் சலிப்பை தவிற்க ... லிப்ட் ஆபரேடர்களாக அழகிய பெண்கள் அமர்த்தபாட்டர்கள் என்று நினைத்தேன் .. படத்தை பார்த்தவுடன்
ம்ம்... அது சரி............அது ஹோட்டலுக்கு வேண்டுமானாலும் லிப்ட் பாய் க்கு பதில் லிப்ட் கேர்ள் வெக்கலாம்.
.
( ஆனாலும் லிப்ட் கேர்ள் ஐ வைத்து பெண்களை திருப்தி படுத்த முடியாதே பாலாஜி )
.
எங்களை போல அபார்ட்மெண்ட் களில்????? அதுக்கு கண்ணடித்தான் பெஸ்ட்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
T.N.Balasubramanian wrote:ஆண்களோ பெண்களோ தங்களை தாங்களே பார்த்து மகிழ்வதில் இன்பம் கொள்வர் , நேரம் போவதை அறியார் , என்ற மனோ தத்துவ அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் .
ரமணியன்
ஆமாம் ஐயா, ஆனால் எங்களுடையதில் உள்ளே மட்டுமே வைத்தோம் அதுவே நல்ல பலன் தந்துள்ளது. அந்த கண்ணாடிகளால் மேலும் சில நன்மைகள் ஏற்ப்பட்டன. அவை , லிப்ட் க்குள் ரொம்ப கிறுக்கர்துகள் குட்டி பசங்க, முக்கியமான போன் நம்பர் எழுதிவைத்துள்ள அட்டைகளை கிழிக்கரா............உள்ளே உள்ள போன் ஐ உடைக்கரா ..............இதெல்லாம் குறைந்துவிட்டது கண்ணாடியால்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
மேற்கோள் செய்த பதிவு: 1075715krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:ஆண்களோ பெண்களோ தங்களை தாங்களே பார்த்து மகிழ்வதில் இன்பம் கொள்வர் , நேரம் போவதை அறியார் , என்ற மனோ தத்துவ அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் .
ரமணியன்
ஆமாம் ஐயா, ஆனால் எங்களுடையதில் உள்ளே மட்டுமே வைத்தோம் அதுவே நல்ல பலன் தந்துள்ளது. அந்த கண்ணாடிகளால் மேலும் சில நன்மைகள் ஏற்ப்பட்டன. அவை , லிப்ட் க்குள் ரொம்ப கிறுக்கர்துகள் குட்டி பசங்க, முக்கியமான போன் நம்பர் எழுதிவைத்துள்ள அட்டைகளை கிழிக்கரா............உள்ளே உள்ள போன் ஐ உடைக்கரா ..............இதெல்லாம் குறைந்துவிட்டது கண்ணாடியால்
தவிர்க்க முடியா செயல்கள் .சில சிறுவர்கள் தங்களுடைய சுபர்மென் குணத்தை இதில் காட்டுவர் .
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !
மேற்கோள் செய்த பதிவு: 1075720T.N.Balasubramanian wrote:மேற்கோள் செய்த பதிவு: 1075715krishnaamma wrote:T.N.Balasubramanian wrote:ஆண்களோ பெண்களோ தங்களை தாங்களே பார்த்து மகிழ்வதில் இன்பம் கொள்வர் , நேரம் போவதை அறியார் , என்ற மனோ தத்துவ அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் .
ரமணியன்
ஆமாம் ஐயா, ஆனால் எங்களுடையதில் உள்ளே மட்டுமே வைத்தோம் அதுவே நல்ல பலன் தந்துள்ளது. அந்த கண்ணாடிகளால் மேலும் சில நன்மைகள் ஏற்ப்பட்டன. அவை , லிப்ட் க்குள் ரொம்ப கிறுக்கர்துகள் குட்டி பசங்க, முக்கியமான போன் நம்பர் எழுதிவைத்துள்ள அட்டைகளை கிழிக்கரா............உள்ளே உள்ள போன் ஐ உடைக்கரா ..............இதெல்லாம் குறைந்துவிட்டது கண்ணாடியால்
தவிர்க்க முடியா செயல்கள் .சில சிறுவர்கள் தங்களுடைய சுபர்மென் குணத்தை இதில் காட்டுவர் .
ரமணியன்
ஆமாம் ஐயா, பாவம் சின்னதுகள் 10 மாடி போகும்வரை சும்மா இருக்க முடியலை
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» மாற்றி யோசித்தால் என்ன?
» பணம் இருக்கும் போதும், இல்லாத போதும்….?
» தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசித்தால் நல்ல முடிவு கிடைக்கும்.
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum