புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_m10வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி. Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

Abiraj_26

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

20 Posts - 4%

18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Fri Jul 25, 2014 9:02 pm

வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2
நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன்
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-26. அலைபேசி : 98410 42949, விலை : ரூ. 150. பக்கம் : 208
*****
வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 1 என்ற நூலின் மூலம் வரலாறு படைத்த வைர மங்கை பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களின் தொகுதி 2 என்ற இந்த நூலும் பெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாக வந்துள்ளது. கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை. மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை. இப்படித்தான் பல இணையர்கள் வாழ்ந்து வருகின்றனர். வெகு சிலர் மட்டுமே இரண்டு பேரும் இலக்கிய ஆர்வமுள்ள இணையர்களாக இருக்கிறார்கள். தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் என்ற இலக்கிய இணையர் வரிசையில் புதுகை மு. தருமராசன் அவர்களையும் பேராசிரியர் பானுமதி அவர்களையும் சேர்க்கலாம். புதுகைத்தென்றல் என்ற மாத இதழின் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் மனைவி என்பதற்காக வாய்ப்பு வழங்காமல் எழுத்தின் வலிமை கண்டு உணர்ந்து புதுகைத் தென்றலில் தொடராக பிரசுரிக்க வாய்ப்பு வழங்கி அதனை தொகுத்து நூலாகவும் பதிப்பித்தவருக்கு பாராட்டுக்கள்.
பெண் குழந்தை பிறந்தால் பேதலிக்கும் அனைவரும், இந்த நூல் வாங்கி அவசியம் படிக்க வேண்டும். பெண்ணின் பெருமையை, ஆற்றலை, தியாகத்தை, உழைப்பை, புகழை, போராட்டகுணத்தை, துணிவை, வீரத்தை, இலட்சிய வேட்கையை, தாகத்தை உணர்த்தும் உன்னத நூல் இது.
16 கட்டுரைகளிலும் தொடக்கமாக சதுரத்திற்குள் சிறு குறிப்பு உள்ளது. அதனைப் படிக்கும் போதே முழுவதையும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் விதமாக எழுதி உள்ளார்கள். சிறு சுருக்கமே அவர்கள் யார் என்ற பிம்பத்தை வாசகர்களுக்கு உணர்த்தி விடுகின்றன.
கவிக்குயில் சரோஜினி தேவி தொடங்கி இரமணி நல்லதம்பி வரை 16 வைர மங்கையரின் வரலாற்றை ஆய்வுக்கட்டுரை போல பதிவு செய்துள்ளார்கள்.
காந்தியடிகள் பாராட்டிய கவிக்குயில் சரோஜினிதேவி என்பது மட்டுமே அறிந்த எனக்கு அவர் பற்றிய சுருக்க வரலாறு படித்து வியந்து விட்டேன். நூலில் உள்ள வரலாற்றில் இருந்து சில வரிகள் இதோ!
கவிக்குயில் சரோஜினிதேவி (1879-1949) இப்படி ஒவ்வொருவருக்கும் பிறப்பு, இறப்பு ஆண்டுகளை எழுதி இருப்பதிலிருந்தே வரலாற்றின் நுட்பத்தை உணர முடிகின்றது. 15வது கட்டுரையான மணலூர் மணியம்மாள் அவர்களின் பிறப்பு ஆண்டு விடுபட்டு உள்ளது. அடுத்த பதிப்பில் சேர்த்து விடுங்கள்.
“கவிக்குயில் சரோசினி தேவி” கட்டுரையின் தொடக்கத்தில் உள்ள சிறு குறிப்பு :
“பாரத கோகிலம்” என்று காந்தியடிகளால் புகழப்பட்டவர். இந்து-முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்டவர். பெண்களின் வாக்குரிமைக்காகப் போராடியவர். தொண்டாற்றியவர். வெளிநாடுகளில் இந்திய சுதந்திரத்திற்காக வாதாடியவர். இந்திய தேசிய காங்கிரசின் தலைவராகப் பொறுப்பேற்ற முதல் இந்தியப் பெண்மணி, உப்பு அறப்போர் வீராங்கனை. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர்”.
திருமணத்திற்குப் பின்னர் சரோஜினி ஏராளமான கவிதைகளை எழுதிக் குவித்தார். ஹைதராபாத்திலிருந்து பம்பாய்க்குச் சென்றார். தாஜ்மகால் விடுதியில் தங்கிப் பல கவிதைகள் எழுதினார். மக்கள் இவரை ‘கவியரசி’, ‘கவிக்குயில்’ என்று போற்றினர்.
இன்றும் பல பெண் கவிஞர்கள் திருமணமானதும் கவிதை எழுதுவதையே விட்டு விடுகின்றனர். கவிக்குயில் சரோஜினிதேவி போல திருமணமான பின்னும் கவிதை எழுதிட வேண்டும்.
வைஸ்ராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.
பதக்கம் வேண்டாம் : அதில் பஞ்சாப் இராணுவ ஆட்சியில் நடந்த கொடுமைகளை விளக்கினார். அக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டிய அரசாங்கம், தமக்களித்த ‘கெய்சரிஹிந்த்’ என்ற பதக்கத்தை அணிந்து கொள்ள முடியாது என்று கூறி அதைத் திரும்ப அனுப்பி விட்டார். ‘இந்தப் பதக்கத்தை அணிந்து கொள்வது என் கௌரவத்திற்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு’ என்று தெரிவித்தார். இச்செய்கை நாட்டில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அவரைப் போன்றே பலரும் பட்டம் பதவிகளைத் துறந்தனர். பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக நெஞ்சில் துணிவுடன், நேர்மை திறத்துடன் சரோஜினி தேவி விளங்கினார் என்ற வரலாறு படிக்கப் படிக்க பெண்ணின் பெருமையை மேலும் மேலும் உயர்த்துவதாக நூல் உள்ளது. நூலாசிரியர் பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒரு கட்டுரை எழுதுவதற்கு அவர்கள் எவ்வளவு தேடுகிறார்கள். எவ்வளவு திரட்டுகிறார்கள் என எண்ணும் போது பிரமிப்பாக உள்ளது. புள்ளி விபரங்களும் மிக நுட்பமாக வைர மங்கையரின் வரலாறு ஆய்வுக்கட்டுரை என சிறப்பாக வடித்து உள்ளார்கள்.
சுதந்திரப் போராட்டம் என்பது எத்தனை பேரின் தியாகத்தால் குறிப்பாக பல பெண்களின் அளப்பரிய தியாகத்தால் வந்தது என்பதை நூல் நன்கு உணர்த்தி உள்ளது. பதச்சோறாக நூலிலிருந்து சில வரிகள் மட்டும்.
கடலூர் அஞ்சலையம்மாள் (1890-1961)
‘நீல் சிலை அகற்றும் போராட்ட”த்தின் போது அஞ்சலையம்மாளுக்கு கைது செய்யப்பட்டு ஓர் ஆண்டுக் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மகள் ஒன்பது வயதுச் சிறுமி அம்மாக்கண்ணு நான்கு ஆண்டுகள் சென்னையில் உள்ள சிறுமியர் காப்பகத்தில் இருக்க வேண்டும் என்றும் விதிக்கப்பட்டது. அஞ்சலை அம்மாளின் கணவர் முருகப்ப படையாட்சியும் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்து கொண்டார். இவரும் கைது செய்யப்பட்டு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார். கர்ம வீரர் காமராசரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார் என்ற செய்தியும், மேலும் காமராசர், காந்தியடிகளிடம் 1927ஆம் ஆண்டு ஆதரவு கேட்டார் என்ற செய்தியும் நூலில் உள்ளது.
இப்படி குடும்பம் குடும்பமாக சிறை சென்றனர். ஒரே அறையில் கழிவறையும் இருக்கும், வெளியே வர முடியாத கொடுமையான சிறை, தில்லையாடி வள்ளியம்மையும் இதுபோன்ற கொடுமை அனுபவித்த நிகழ்வும் என் நினைவிற்கு வந்தது. கடுங்காவல் சிறை என்றால் மிகவும் கொடூரமானது. இவ்வளவு கொடுமைகள் அனுபவித்து பெற்றுத் தந்த விடுதலையை நாம் மதிக்கிறோமா? என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். பல பெண்மணிகள் தியாகம் செய்துள்ளனர்.
இந்த நூலில் 16 வைர மங்கையரின் வீர வரலாறு நமக்கு உத்வேகம் தரும் விதமாக உள்ளது. இன்றைய பெண்கள் அனைவரும் சிந்தனையை சிதைக்கும் தொலைக்காட்சிச் தொடர்கள் பார்த்து, நேரத்தை விரயம் செய்வதை விடுத்து இதுபோன்ற நூல்களை படித்து சிந்தையை சிறப்பாக்க முன் வர வேண்டும்.

View previous topic View next topic Back to top

Similar topics
» வரலாறு படைத்த வைர மங்கையர் ! தொகுதி 2. நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» தி.க.சி. எனும் ஆளுமை ! நூல் ஆசிரியர்கள் : பேராசிரியர் இரா. மோகன், புதுகை மு. தருமராசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

» விழிப்புணர்வு ! நூல் ஆசிரியர் : எழுத்தாளர் புதுகை மு. தருமராசன் ! அலை பேசி 9841042949 நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக