ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

+3
Aathira
ஈகரையன்
krishnaamma
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by krishnaamma Thu Jul 24, 2014 7:19 pm

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! B9gOwecQKoqraLpoldhg+Tamil_News_279105782509

அது ஒரு பிரபலமான ஹோட்டல். பல மாடிகள் கொண்ட கட்டடத்தில் உள்ளது. இந்த ஹோட்டலில் எல்லாம் சிறப்பாக இருந்ததால் வாடிக்கையாளர்கள் வருகையும் அதிகரித்தது. ஆனால் இந்த கட்டடத்தில் இருந்த லிப்ட் மெதுவாக இயங்கியது பலருக்கு பிடிக்கவில்லை. லிப்டுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியிருந்ததால் வெளியில் காத்திருந்தவர்கள் கோபம் அடைந்தனர். லிப்ட் மெதுவாக செல்வதாலும், மாடியின் ஒவ்வொரு புளோரிலும் பலர் இறங்கி, ஏறுவதால் ஏற்படும் தாமதத்தினாலும் பலர் எரிச்சல் அடைந்தனர். நல்ல ஹோட்டல் என்பதால் பலர் பொறுத்துக் கொண்டு வந்து சென்று கொண்டிருந்தனர்.

ஹோட்டலின் புகார் புத்தகத்தில் தினசரி இந்த குறை குறித்து அதிக வாடிக்கையாளர்களால் எழுதப்பட்டது. இந்த ஒரே குறை திரும்ப, திரும்ப எழுதப்பட்டதால் ஹோட்டல் நிர்வாகமும் சங்கடப்பட்டு, வாடிக்கையாளர்களின் குறைகளை எப்படி சரி செய்யலாம் என யோசித்தது. லிப்ட் வேகத்தை அதிகப்படுத்தலாம் என முயற்சித்தபோது அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்தது. லிப்டை மாற்றுவதானால் அதற்கு பல லட்சம் செலவாகும். அதற்கு அப்போதிருந்த சூழ்நிலையில் வழியில்லை.

வாடிக்கையாளர் மத்தியில் ஹோட்டலுக்கு நல்ல பெயர் இருப்பதால் தான் சலிப்படைந்தாலும் பொறுத்துக் கொண்டு வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட வாடிக்கையாளர்களின் குறையை போக்க என்ன செய்யலாம் என மண்டையை பிய்த்துக் கொண்ட ஹோட்டல் நிர்வாகம், பல முறை ஆலோசனை கூட்டம் நடத்தியும் அதற்கு எந்த பலனும் ஏற்படவில்லை.

முடிவில் ஹோட்டலின் சாதாரண ஊழியர் ஒருவர் தயங்கிக் கொண்டே தனக்கு தோன்றி யதை கூறினார். ‘லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் கண்ணாடியை பொருத்தினால் இந்த பிரச்னையை தீர்க்க முடியும்’ என்று கூறி அதற்கு விளக்கமும் கொடுத்தார். அந்த ஊழியர் கூறியதை செயல்படுத்தி பார்க்க ஹோட்டல் நிர்வாகம் முடிவு செய்தது. என்ன ஆச்சரியம்... அதன் பிறகு ஹோட்டலின் புகார் புத்தகத்தில் அந்த குறை குறித்து எந்த வாடிக்கையாளரும் எழுதவில்லை.

ஊழியர் கூறியபடி லிப்டின் உள்ளேயும், வெளியேயும் முகம் பார்க்கும் பெரிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டதால், லிப்டின் உள்ளே இருந்தவர்கள் கண்ணாடியில் தங்கள் பிம்பத்தை பார்த்து ரசிக்கும் நேரத்தில் லிப்டின் தாமதத்தை மறந்தனர். வெளியே இருந்தவர்கள் காத்திருக்கும் நேரத்தில் வெளியில் இருந்த கண்ணாடியில் தங்கள் அழகை சரி செய்து கொள்வதில் கவனம் செலுத்தியதால் தாமதத்தை மறந்தனர்.

சரி செய்ய முடியும். ஆனால் செலவாகும் என ஹோட்டல் நிர்வாகம் தயங்கிய நிலையில், மாற்றி யோசித்த அந்த ஊழியரால் சிறிய செலவில் பிரச்னை முடிவுக்கு வந்ததால் வாடிக்கையாளர்களையும் திருப்திபடுத்த முடிந்தது. ஹோட்டல் நிர்வாகத்திற்கும் அதன் பிறகு வியாபாரம் அதிகரித்தது. எல்லா பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கண்டிப்பாக இருக்கும். அதற்கு கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by krishnaamma Thu Jul 24, 2014 7:21 pm

எங்க flat லேயும் இது போலத்தான் கண்ணாடி பிக்ஸ் பண்ணினோம் புன்னகை இப்போ no complaints  நடனம் நடனம் நடனம் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by ஈகரையன் Thu Jul 24, 2014 8:21 pm

பெண்கள் - குறை சொல்லுவதில் தேர்ந்தவர்கள்.
பெண்கள் - எங்க கண்ணாடி கெடச்சாலும் எல்லாத்தையும் மறந்துருவாங்க.

மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு சொல்லனும்னு தான் நெனைக்கிறேன். நீங்க என்ன சொல்றிங்க கிருஷணம்மா ?
 அய்யோ, நான் இல்லை 

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by Aathira Thu Jul 24, 2014 8:34 pm

பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Aகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Aகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Tகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Hகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Iகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Rகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Aகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by krishnaamma Thu Jul 24, 2014 9:00 pm

ஈகரையன் wrote:பெண்கள் - குறை சொல்லுவதில் தேர்ந்தவர்கள்.
பெண்கள் - எங்க கண்ணாடி கெடச்சாலும் எல்லாத்தையும் மறந்துருவாங்க.  

மேல சொன்னது எல்லாம் உண்மைன்னு சொல்லனும்னு தான் நெனைக்கிறேன்.  நீங்க என்ன சொல்றிங்க கிருஷணம்மா ?
 அய்யோ, நான் இல்லை 

நீங்க சொன்னதும் உண்மைதான், நான் எழுதினதும் உண்மைதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by krishnaamma Thu Jul 24, 2014 9:02 pm

Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
மேற்கோள் செய்த பதிவு: 1075617

இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் புன்னகை அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by Aathira Thu Jul 24, 2014 9:11 pm

krishnaamma wrote:
Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
மேற்கோள் செய்த பதிவு: 1075617

இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் புன்னகை அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075620

இல்ல மேலே ஈகரையன் ஏதோ பெண்கள் மட்டும் கண்ணாடி பார்ப்பது போல எழுதியிருக்காரே. அதனால் கேட்டேன். இப்போதெல்லாம் கண்ணாடியில் அகப்பட்டுக் காலத்தைக் கழிப்பது பெரும்பாலும் ஆண்களே.

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Aகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Aகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Tகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Hகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Iகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Rகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Aகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by krishnaamma Thu Jul 24, 2014 9:34 pm

Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
மேற்கோள் செய்த பதிவு: 1075617

இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் புன்னகை அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1075620

இல்ல மேலே ஈகரையன் ஏதோ பெண்கள் மட்டும் கண்ணாடி பார்ப்பது போல எழுதியிருக்காரே. அதனால் கேட்டேன். இப்போதெல்லாம் கண்ணாடியில் அகப்பட்டுக் காலத்தைக் கழிப்பது பெரும்பாலும் ஆண்களே.
மேற்கோள் செய்த பதிவு: 1075621

எஸ் ..எஸ் ...எஸ்........ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஜாலி ஜாலி ஜாலி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by T.N.Balasubramanian Thu Jul 24, 2014 9:56 pm

ஆண்களோ பெண்களோ தங்களை தாங்களே பார்த்து மகிழ்வதில் இன்பம் கொள்வர் , நேரம் போவதை அறியார் , என்ற மனோ தத்துவ அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by விமந்தனி Fri Jul 25, 2014 12:39 am

krishnaamma wrote:
Aathira wrote:
krishnaamma wrote:
Aathira wrote:பெண்கள் மட்டும் போகும் லிஃப்டா அது?
இல்ல ஆதிரா இப்போ நாம மட்டும் கண்ணாடி பார்ப்பது இல்லை............நம்மைவிட ஆண்கள் தான் அதிகம் பார்க்கிறார்கள் புன்னகை அவங்களுக்காக எவ்வளவு பியுட்டி பார்லர் இப்போ இருக்கு தெரியுமா ? புன்னகை
இல்ல மேலே ஈகரையன் ஏதோ பெண்கள் மட்டும் கண்ணாடி பார்ப்பது போல எழுதியிருக்காரே. அதனால் கேட்டேன். இப்போதெல்லாம் கண்ணாடியில் அகப்பட்டுக் காலத்தைக் கழிப்பது பெரும்பாலும் ஆண்களே.
எஸ் ..எஸ் ...எஸ்........ ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஜாலி ஜாலி ஜாலி 

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் மகிழ்ச்சி மகிழ்ச்சி

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் ! Empty Re: கொஞ்சம் மாற்றி யோசித்தால் போதும் !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum