ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Poll_c10அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Poll_m10அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Poll_c10 
VENKUSADAS

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

+3
சிவா
T.N.Balasubramanian
ராஜா
7 posters

Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by ராஜா Thu Jul 24, 2014 6:11 pm

அல்ஜீரியாவில் இருந்து புறப்பட்ட விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியதில் விமானி உள்பட 116 பேரும் பலியாகினர்.

ஏர் அல்ஜீரியாவின் ஏஎச்-5017 என்ற விமானம் இன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவின் தலைநகர் ஒகடாகோவில் இருந்து அல்ஜியர்ஸ் நோக்கிச் சென்றது. இதில் 110 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

இந்த விமானம் கிளம்பிய 50 நிமிடத்தில் ரேடாரில் இருந்து விமானம் மறைந்துவிட்டது. இதை அடுத்து அவசரகால நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மாயமான விமானம் நைஜரில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானத்தில் பயணம் செய்த 116 பேரும் இறந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் போர் நடைபெற்று வரும் உக்ரைனில் மலேசிய விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் பயணித்த 298 பேரும் இறந்தனர். இதேபோல் அதே நிறுவனத்தின் மற்றொரு விமானம் கடந்த மார்ச் மாதம் நடுவானில் மாயமானது. அது இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில், இப்போது அல்ஜீரிய விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

-maalaimalar
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by T.N.Balasubramanian Thu Jul 24, 2014 9:58 pm

விமானங்கள் விழும் மா --த ---ம் ------------

வருத்தமாக உள்ளது .
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35026
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by சிவா Fri Jul 25, 2014 12:51 am

பாலைவனப் பகுதியில் அல்ஜீரிய விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு!

110 பயணிகள், 6 விமானப் பணியாளர்களுடம் மாயமான ஏர் அல்ஜெரி விமானம், மாலி நாட்டின், திலெம்சி என்ற இடத்தில் விழுந்து நொறுங்கிக் கிடப்பதாக பிரான்ஸ் இராணும் கூறியுள்ளது.

கிடல் மற்றும் காவோவிற்கு இடையிலான பாலைவனப் பகுதியில் விமானத்தை பாகங்கள் கிடப்பதை பிரான்ஸ் இராணுவ விமானங்கள் கண்டறிந்துள்ளதாகவும் முன்னணி இணைய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தகவலை பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் லாரண்ட் பேபியசும் உறுதிப்படுத்தியுள்ளார்.

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by சிவா Fri Jul 25, 2014 12:51 am

அல்ஜீரிய விமானம் விபத்தா? சுட்டு வீழ்த்தப்பட்டதா?

அல்ஜீரிய விமானம் ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டது மாலி என்ற இடமாகும். அந்த இடத்தில் தான் கடந்த ஜனவரி மாதம் பிரான்ஸ் தனது இராணுவ பயிற்சிகளை தொடங்கியது.

அதன் பின்னர், ஏர் அல்ஜெரி விமானங்கள் வடக்கு மாலி வழியாகப் பறப்பதை தவிர்த்து வந்தன என்று அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்த முன்னணி செய்தியாளர் ஃபெய்கால் மெட்டாவுய் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், மாலியைச் சேர்ந்த கிளர்ச்சியாளர்கள் ஏற்கனவே ஏர் அல்ஜெரி விமான நிறுவனத்தின் தலைவர்களுக்கு தாக்குதல் எச்சரிக்கை கொடுத்திருந்ததாகவும் ஃபெய்கால் தெரிவித்துள்ளார்.

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by சிவா Fri Jul 25, 2014 1:48 am

விபத்திற்குள்ளான விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் பட்டியலை ஏர் அல்ஜெரி நிறுவனம் தங்களது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அதில் 110 பயணிகளில், 50 பயணிகள் பிரான்ஸ், 4 புர்கினா ஃபாசோ, 8 லெபானீஸ், 6 அல்ஜீரியா, 5 கனடா, 4 ஜெர்மன், 2 லக்ஸெம்பர்க் மற்றும் 1 மாலி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அதே வேளையில், 1 நைஜீரியா, 1 கேமரூன், 1 பெல்ஜியன், 1 உக்ரைன், 1 ரோமானியன், 1 சுவிஸ் பயணிகளும் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by Dr.S.Soundarapandian Fri Jul 25, 2014 9:57 am

விமானம் மேல் நோக்கிப் பறக்கிறது ! மனித மனம் கீழ்நோக்கிச் செல்கிறது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by ayyasamy ram Fri Jul 25, 2014 10:28 am

விமானம் புறப்படும் முன் பயணிகளுக்கு நெருக்கடி
ஏற்பட்டால், முன்னெச்சரிக்கையாக
எமர்ஜென்ஸி கதவுகளை பயன்படுத்தும் விதம்,
சீட்டுக்கடியில் பாராசூட் இருப்பதை எப்படி பயன்படுத்துவது
முதலான விபரங்களை ஒப்புவிப்பார்கள்...!
-
இனி அவை தேவையில்லை...!!
-
புறப்படும் முன் கூட்டுப் பிரார்த்தனை முறையை அமுலுக்கு
கொண்டு வரலாம்...!!!
-
-----------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82755
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by ஜாஹீதாபானு Fri Jul 25, 2014 11:53 am

தொடர் விபத்தா இருக்கேசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by பாலாஜி Fri Jul 25, 2014 2:39 pm

அழ்ந்த இரங்கல்கள்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி Empty Re: அல்ஜீரிய விமானம் விழுந்து நொறுங்கியது: விமானி உள்பட 116 பேர் பலி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» பிரான்சில் பயணிகள் விமானம் விழுந்து நொறுங்கியது: 148 பேர் பலி?
» மெக்சிகோவில் விமானம் விழுந்து மந்திரி உள்பட 8 பேர் பலி
» இந்தோனிசியாவில் லயன் ஏர் விமானம் பயணிகளுடன் விழுந்து நொறுங்கியது
» பிலிப்பைன்சில் ராணுவ விமானம் நொறுங்கியது: 29 பேர் பலி; 40 பேர் மீட்பு
» ரஷ்ய விமானம் நொறுங்கியது: 224 பேர் பலி; ஐ.எஸ்., பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum