Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள் by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Guna.D | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
4 posters
Page 1 of 1
ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
ஐதராபாத்: புதிதாக உதயமாகியிருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் பள்ளி குழந்தைகளை ஏற்றி சென்ற வாகனம் மீது நந்தடு - செகந்திராபாத் பயணிகள் ரயில் மோதியது. இந்த விபத்தில் சிக்கி 18 பேர் பலியாயினர். இந்த கோரச்சம்பவம் நடந்த இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மேடக் மாவட்டம் மாசியாபேட் என்ற இடத்தில் காலையில் பள்ளிக்கு சென்ற வாகனம் மீது ரயில் மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டது. பஸ்சில் 35 மாணவர்கள் இருந்தனர். சம்பவ இடத்திலேயே 15 குழந்தைகள் இறந்தனர். ஏனையோருக்கு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது . டூப்ரான் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். நாட்டில் நடக்கும் விபத்துக்களில் 40 சதவீதம் ஆள் இல்லா ரயில்வே கேட்டினால் தான் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
[thanks]தினமலர்[/thanks]
மேடக் மாவட்டம் மாசியாபேட் என்ற இடத்தில் காலையில் பள்ளிக்கு சென்ற வாகனம் மீது ரயில் மோதியது. இதில் வாகனம் தூக்கி வீசப்பட்டது. பஸ்சில் 35 மாணவர்கள் இருந்தனர். சம்பவ இடத்திலேயே 15 குழந்தைகள் இறந்தனர். ஏனையோருக்கு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கக்கூடும் என மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கிறது . டூப்ரான் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கு மாணவர்கள் சென்று கொண்டிருந்தனர். நாட்டில் நடக்கும் விபத்துக்களில் 40 சதவீதம் ஆள் இல்லா ரயில்வே கேட்டினால் தான் என்று ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
[thanks]தினமலர்[/thanks]
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
அடப்பாவமே ! அந்த குழந்தைகளை கடவுள் தான் காப்பாற்றணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
அடப்பாவமே ஏன் இப்படிக் கவனக்குறைவாக இருக்கிறார்கள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ஆள்இல்லா கேட்: ரயில்- பஸ் மோதல்; பள்ளி குழந்தைகள் 20 பேர் பலி!!
'ஆள் இல்லா ரயில்வே கேட்கள்' எங்கெங்கு இருக்கிறது என்று இந்த ரயில்வே துறைக்குத் தெரியாதா ? அவ்வபோது இதுபோல் பலிகள் அவலமாய் நடந்து கொண்டுதான் இருக்கிறது . மக்களின் பாதுகாப்புக் கருதி அரசு துரித நடவடிக்கை எடுப்பது அவசியமும்,அவசரமும் கூட.
கனவுகளைச் சுமந்து சென்ற பள்ளிக் குழந்தைகளை .காலன் கிள்ளி எடுத்ததுபோல களவாடிச் சென்றானோ ?
கனவுகளைச் சுமந்து சென்ற பள்ளிக் குழந்தைகளை .காலன் கிள்ளி எடுத்ததுபோல களவாடிச் சென்றானோ ?
Ponmudi Manohar- புதியவர்
- பதிவுகள் : 26
இணைந்தது : 23/07/2014
Similar topics
» நின்ற ரயில் மீது வந்த ரயில் மோதல்: 64 பேர் பலி; 100 பேர் காயம் ; மே.வங்கத்தில் துயர சம்பவம்
» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
» ஹிமாச்சல் பஸ் விபத்து: பள்ளி குழந்தைகள் 26 பேர் பலி
» ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
» உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
» ஹிமாச்சல் பஸ் விபத்து: பள்ளி குழந்தைகள் 26 பேர் பலி
» ஒரே நாளில் 2 விபத்து: பள்ளி குழந்தைகள் 10 பேர் பலி ; வேன் விதிமுறை மீறலே காரணம்
» அரசு பஸ்-தனியார் பஸ் மோதல்; கல்லூரி மாணவி உள்பட 3 பேர் பலி - 40 பேர் படுகாயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|