புதிய பதிவுகள்
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:05 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்: நீதிபதி தேவதாஸ்
Page 1 of 1 •
சட்டங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.
14 ஆவது ஹென்றி டியூனட் நினைவு மாதிரி நீதிமன்றப் போட்டியில், இந்திய தென் மண்டல இறுதிச் சுற்றுப் போட்டி சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 20) நடைபெற்றது.
சென்னைப் பல்கலைக்கழகச் சட்டத் துறை, புதுதில்லி சர்வதேச செஞ்சிலுவை கமிட்டி (ஐசிஆர்சி), புதுதில்லி சர்வதேச சட்டத்துக்கான இந்திய சமூகம் (ஐஎஸ்ஐஎல்) ஆகியவை இணைந்து நடத்தும் மண்டல போட்டியில் தமிழகம், கேரளம், கர்நாடகம், புதுவை, ஒடிஸா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சட்டக் கல்லூரிகளைச் சேர்ந்த 11 குழுக்கள் பங்கேற்றன.
இவற்றில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிச் சுற்றுக்கு பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி மாணவர் குழுவும், ஹைதராபாத் தேசிய சட்டப் பள்ளியும் தகுதிபெற்றன.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி. தேவதாஸ், தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தர் வணங்காமுடி, ஓய்வுபெற்ற சட்டப் பேராசிரியர் சாலமன் ஆகியோர் அடங்கிய மூவர் அமர்வு முன்பு, இந்த இரு குழுவினரும் வாதாடினர். இதில் பெங்களூர் தேசிய சட்டப் பள்ளி மாணவர் குழு வெற்றி பெற்றது. இந்தக் குழு தில்லியில் ஆகஸ்ட் 16, 17 தேதிகளில் நடைபெறும் தேசிய அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்கும்.
இந்த தேசிய அளவிலான போட்டியில் தகுதி பெறும் குழுக்கள், ஈரான் நாட்டின் டெஹரான் நகரில் நடைபெறவுள்ள சர்வதேச அளவிலான மாதிரி நீதிமன்றப் போட்டியில் பங்கேற்பர்.
போட்டி நிறைவுபெற்ற பின்னர் பரிசளிப்பு விழாவில் நீதிபதி தேவதாஸ் பேசியது: தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமே தீர்ப்பு வழங்க வேண்டும் என்று அண்மையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரவேற்கத்தக்கது.
இருப்பினும், எல்லா சட்டங்களும் தமிழ் மொழியில் இல்லாதது, சிக்கலாக இருப்பதாக தொடர்ந்து சிலர் கூறி வருகின்றனர்.
இந்தச் சிக்கலைப் போக்கும் வகையில் எல்லா சட்டங்களும், சட்டப் புத்தகங்களும் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். இந்தப் பணியை சட்ட வல்லுநர்களும், சட்டப் பேராசிரியர்களும்தான் மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டால், பாமரரும் சட்டத்தை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
துணைவேந்தர் வணங்காமுடி பேசியது: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வேளாண்மைத் துறையே முன்னிலை பெற்றிருந்தது. 2 ஆவது இடத்தில் தொழில் துறை, மூன்றாவது இடத்தில் சேவைத் துறை இருந்தன. ஆனால், இப்போது சேவைத் துறை முதலிடத்துக்கு வந்துள்ளது. அதிலும் சட்டத் துறையே முன்னிலை பெற்றிருக்கிறது. எனவே, சட்டம் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது என்றார்.

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
சட்டம் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது
இப்பொழுது எங்கு பார்த்தாலும் சட்டம் படித்தவர்களும், எஞ்சினியரிங் படித்தவர்களும் தான் உள்ளனர் வேலையில்லாதவர்களாக!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மேற்கோள் செய்த பதிவு: 1075090உண்மை தான் நீங்கள் சொல்வது ..........சிவா wrote:சட்டம் படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது
இப்பொழுது எங்கு பார்த்தாலும் சட்டம் படித்தவர்களும், எஞ்சினியரிங் படித்தவர்களும் தான் உள்ளனர் வேலையில்லாதவர்களாக!
Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
Similar topics
» மு வரதராசனார் மின் புத்தகங்கள் மற்றும் நாவல்கள் அனைத்தும் வேண்டும். கிடைக்குமா?
» ஏழை மக்களுக்கு சட்டஉதவி செய்ய வேண்டும்:வக்கீல்களுக்கு தலைமை நீதிபதி ஆலோசனை
» தாய் தேவையில்லை; தந்தைதான் வேண்டும் : தீர்ப்பை மாற்றி எழுதினார் நீதிபதி
» அனைத்து அழுத்தங்கள், தடைகளையும் எதிர்த்து நிற்க வேண்டும்: நீதிபதி ரமணா பேச்சு!
» ராகிங்கை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் : தலைமை நீதிபதி சதாசிவம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1