ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 
ayyasamy ram
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 
mohamed nizamudeen
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 
VENKUSADAS
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 

Top posting users this month
heezulia
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 
ayyasamy ram
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 
mohamed nizamudeen
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 
VENKUSADAS
தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_m10தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி

2 posters

Go down

தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Empty தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி

Post by செல்வமூர்த்தி Wed Jul 23, 2014 11:24 pm

தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி 201407231932003340_51-dead-8-injured-in-Penghu-plane-crash-reports_SECVPF

தைபை,

தைவான் நாட்டில் டிரான்ஸ்ஏசியா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக பெங்கு தீவில் விழுந்து விபத்துக்குள்ளாகியது. இதில் 51 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.

தைவானிலுள்ள கோசியுங்கிலிருந்து மாகுங் பகுதிக்கு ஏ.டி.ஆர்.-72 ரக பயணிகள் விமானம் ஒன்று 54 பயணிகளுடன் இன்று மாலை 5.43 மணிக்கு புறப்பட்டுள்ளது. 4 மணிக்கே புறப்பட வேண்டிய அந்த விமானம் மோசமான வானிலை காரணமாக தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. ஆனால், தொடர்ந்து வானிலை சரியில்லாத காரணத்தால் அந்த விமானம் சென்றடைய வேண்டிய மாகுங் நகரில் தரையிறங்க முடியவில்லை. எனவே, விமான அதிகாரிகள் 7.06 மணி வரை காத்திருக்குமாறு விமானியிடம் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, விமானியும் சிறிது நேரத்திற்கு பிறகு விமானத்தை தரையிறக்க முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவரது முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, 2-வது முறையாக தரையிறங்க அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அதற்குள் விமானியுடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

அதன்பிறகு கிடைத்த தகவலில், அந்த விமானம் பெங்கு தீவிலுள்ள ஹூஷி குடியிருப்பு பகுதியில் தரையில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது தெரிய வந்தது. இதில், 2 வீடுகளும் சேதமடைந்து தீப்பிடித்தன.

முதற்கட்ட விசாரணையில், விமானம் பெங்கு தீவிற்கு மேல் பறந்து கொண்டிருந்தபோது கடுமையான மழையும், மோசமான காற்றும் வீசியதால் விமானம் விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று தெரிவிக்கிறது. இதில் 51 பேர் பலியாகியுள்தாகவும், 8 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் நிகழ்ந்துள்ள 2-வது மிகப்பெரிய விமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது.


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி Empty Re: தைவானில் விமானம் விழுந்து விபத்து; 51 பேர் பலி

Post by krishnaamma Thu Jul 24, 2014 1:39 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» தைவான் விமானம் ஆற்றில் விழுந்து விபத்து: 53 பயணிகளில் 12 பேர் பலி; 17 பேர் மீட்பு
» சற்றுமுன் பயணிகள் விமானம் விழுந்து பெரும் விபத்து: 76 பேர் பலி
» எத்தியோப்பியாவில் போயிங் 737 விமானம் விழுந்து விபத்து நேரிட்டதில் 157 பேர் உயிரிழப்பு
» மிக்-27 போர் விமானம் கிராமத்தில் விழுந்து விபத்து-விவசாயி பலி, 25 பேர் காயம்
» டில்லி அருகே பயங்கரம் : வீட்டின் மீது விமானம் விழுந்து 10 பேர் பலி; 2 பேர் காயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum