ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

+2
krishnaamma
செல்வமூர்த்தி
6 posters

Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by செல்வமூர்த்தி Wed Jul 23, 2014 11:08 pm

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  201407231035190196_JJ-doctors-remove-232-teeth-from-Buldhana-teenager_SECVPF


மும்பை,

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்திருந்த 232 பற்களை அரசு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அப்புறப்படுத்தினார்கள்.

மராட்டிய மாநிலம் புல்தானா பகுதியை சேர்ந்தவர் ஆஷிக்கி கவாய்(வயது17). இவர் அங்குள்ள பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவரது தாடையில் வீக்கம் ஏற்பட்டது. நாட்கள் செல்ல, செல்ல வீக்கம் அதிகரித்து வேதனை எடுக்கத் தொடங்கியது. இதனால் அவர் வலி தாங்க முடியாமல் துடித்து வந்தார். இதனால் ஆஷிக்கி கவாயை கடந்த சில தினங்களுக்கு முன் அவரது பெற்றோர் மும்பையில் உள்ள ஜே.ஜே. அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து காண்பித்தனர். அப்போது டாக்டர் சுனந்தா விதாரே என்பவர் ஸ்கேன் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

பின்னர் ஸ்கேன் அறிக்கையை பார்த்தபோது, அவரது இரு தாடை பகுதியிலும் சதைப்பற்றுக்கு பதிலாக பற்கள் நிறைந்து காணப்பட்டன. இதையடுத்து, தாடை பகுதியில் வளர்ந்துள்ள கூடுதலான பற்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது. நேற்று காலை ஆஷிக்கி கவாய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

6 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவினர் இந்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். தாடை பகுதியில் அந்த மாணவருக்கு முளைத்திருந்த பற்களை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்தினார்கள். 6 மணி நேரம் நடந்த இந்த அறுவை சிகிச்சையின் போது தாடை பகுதியில் இருந்து மொத்தம் 232 பற்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அந்த பற்கள் சிறிதும், பெரிதுமாக காட்சி அளித்தன. அறுவை சிகிச்சைக்கு பின்னர் அந்த மாணவர் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by krishnaamma Wed Jul 23, 2014 11:13 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 
.

ஆமாம், வாயெல்லாம் பல்லு என்பார்களே அது இது தானா?  ஒன்னும் புரியல 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by ஜாஹீதாபானு Thu Jul 24, 2014 5:03 pm

எப்படித் தான் தாங்கினாரோ


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by Aathira Thu Jul 24, 2014 8:31 pm

32 + 200 
அடப்பாவமே........


10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  A10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  A10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  T10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  H10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  I10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  R10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  A10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by T.N.Balasubramanian Thu Jul 24, 2014 10:02 pm

இரெண்டாவது 32 பற்கள் என்று இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன் .
சில செய்திகள் திரிவடைந்து திகில் செய்திகளாக மாறும் சாத்யகூறுகள் உண்டு .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by ஈகரையன் Fri Jul 25, 2014 5:11 pm

சபாஷ் டீம்
பற்களை அப்புறப்படுத்திய மொத்த குழு
10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  _76480697_newpic

அப்புறப்படுத்தப்பட்ட பற்கள், அளவு சுருக்கப்பட்டு பதியப்பட்டு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் அதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  _76474805_b70b1a40-861b-4e21-8901-9381dbcb1ee5
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by krishnaamma Fri Jul 25, 2014 6:31 pm

ஈகரையன் wrote:சபாஷ் டீம்
பற்களை அப்புறப்படுத்திய மொத்த குழு
10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  _76480697_newpic

அப்புறப்படுத்தப்பட்ட பற்கள், அளவு சுருக்கப்பட்டு பதியப்பட்டு இருக்கிறது. தேவைப்படுபவர்கள் அதை கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  _76474805_b70b1a40-861b-4e21-8901-9381dbcb1ee5
மேற்கோள் செய்த பதிவு: 1075713

பட பகிர்வுக்கு நன்றி ஈகரையன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by T.N.Balasubramanian Fri Jul 25, 2014 6:34 pm

ஐயோ பாவம் .
மிகவும் கஷ்டப்பட்டு இருப்பார்
டாக்டர் குழுவிற்கு வாழ்த்துகள்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35027
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்  Empty Re: 10–ம் வகுப்பு மாணவருக்கு கூடுதலாக வளர்ந்த 232 பற்கள் அரசு டாக்டர்கள் அப்புறபடுத்தினார்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசு பணியாளர்களுக்கு கூடுதலாக 3% அகவிலைப்படி உயர்வு
» பிரேக் பிடிக்காமல் ஓடியது அரசு பஸ் : தடுத்து நிறுத்திய மாணவருக்கு பாராட்டு
» மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு
» மீண்டும் பணத்தட்டுப்பாடு?: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு
» நியூட்டன் விதிக்கு மாற்றுவிதி கூறிய மருத்துவ மாணவருக்கு மத்தியஅரசு விருது: தமிழக அரசு அலட்சியம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum