ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm

» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதம் எங்கே ?

Go down

மனிதம் எங்கே ? Empty மனிதம் எங்கே ?

Post by seltoday Wed Jul 23, 2014 2:55 pm

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , மியான்மரிலிருந்து முஸ்லீம்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றபட்டபோதும் வேடிக்கை பார்த்தோம் , ஆப்பிரிக்க நாடுகளில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட போதும் வேடிக்கை பார்த்தோம் , இப்போது , அறிவுலகில் பெரிய அறிவாளிகளாக பீனிக்ஸ் பறவைகளாக அடையாளம் காணப்படும் இஸ்ரேலியர்களின் நாடான இஸ்ரேலின் தாக்குதல்கள்களால் காஸா பகுதியிலுள்ள அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள் .தெற்கு இஸ்ரேல் பகுதியிலுள்ள மக்கள் , காஸாவின் ஹமாஸ் தாக்குதல்களால் பாதிக்கப்படுகறார்கள் ; கொல்லப்படுகிறார்கள் .

உலகெங்கிலுமே போரை நியாயப்படுத்தி அப்பாவி மக்களைக் கொல்கிறார்கள் . ஏ ! போரை நியாயப்படுத்துபவர்களே உங்கள் போரை , உங்கள் சண்டையை மககள் பாதிக்காவண்ணம் போரைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாத அப்பாவி மக்களைக் கொல்லாமல் பாலைவனம் போன்ற இடங்களில் நடத்தக்கூடாது . எண்ணை வளங்களை வசப்படுத்த , ஆயுதங்களை விற்க , அதிகாரத்தை நிலைநாட்ட , சிறுபாண்மை இனத்தை அழித்தொழிக்க உலகெங்கிலும் போர்கள் நடக்கின்றன . ஆறறிவு உள்ள ஒரே உயிரினம் என்ற பெருமையுடன் தன் இனத்தையே வெவ்வேறு காரணங்கள் சொல்லி அழித்தொழிக்கிறது .இதயமில்லா இயந்திரம் போல அத்தனையையும் வேடிக்கை பார்க்கிறோம் அல்லது வேடிக்கை மட்டும் பார்க்க வைக்கப்படுகிறோம் . உக்ரைன் பகுதியில் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது மிகவும் கொடூரமான செயல் . இந்த விசயத்திலும் கேடு கெட்ட அரசியல் தான் முன் வைக்கப்படுகிறது . உங்க சண்டையில நாங்க ஏண்டா சாகனும் .

நம்மைச் சுற்றி , நம்மை வைத்து நிறைய அரசியலும் பெரும் வணிகமும் நடக்கின்றன . அவை நம்மிடையே மிச்சமிருக்கும் கொஞ்ச நஞ்ச மனிதத்தன்மையையும் அழித்துக்கொண்டிருக்கின்றன . இந்தப் பூமியில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் , ஒவ்வொரு பொருளும் வணிகமாக்கப்படுகிறது .இன்றைய அரசியல்வாதிகள் , பெரு முதலாளிகளின் தேவை சுயநலவாதிகள் தான் .எல்லாவற்றிலும் கேள்வி கேட்கும் சமூகத்தை வெறுக்கிறார்கள் ; வேரோடு அழிக்க நினைக்கிறார்கள் . சமீபத்திய உதாரணங்கள் ஜூலியன் அஸாஞ்சே மற்றும் எட்வர்ட் ஸ்னோடோன் . எதேசதிகாரத்திற்கு எதிராக தைரியமாக கேள்வி கேட்ட இந்த இரண்டு பேரும் தூதரகங்களில் கைதிகள் போல் வாழ்கிறார்கள் .நமக்காக ( மனிதர்களுக்காக ) கேள்வி கேட்பவர்களுக்கு நாம் தரும் ஆகப் பெரும் பரிசு இது தான் .

பெருமுதலாளிகளை, சட்டாம்பிள்ளைகளை எதிர்த்து இந்த இரண்டு பேரைக் கூட நம்மால் சுதந்திரமாக வாழ வைக்க முடியவில்லை . அப்புறம் எப்படி எங்கோ நடக்கும் போரில் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவது ? நமக்கே இந்த நிலை வந்தாலும் நமக்காக யாரும் வரமாட்டார்கள் . போர் எப்படிப்பட்டது என்பதை போரால் பாதிக்கப்பட்ட நம் ஈழத்துச் சொந்தங்களை கேட்டுப்பாருங்கள் தெரியும் . போரை விடவும் போருக்குப் பிந்தைய வாழ்க்கை மிகக் கொடியது . எல்லாவற்றையும் வேடிக்கை ப நம்மிடையே இருந்த மனிதத்தன்மை எங்கே ? மனிதத்தின் அழிவு , மனித இனத்தின் அழிவு !

எவ்வளவு பெரிய வலியையும் ஆற்றும் வல்லமையுடைய காலத்தை தவிர நமக்கு வேறு ஆறுதல் இல்லை !
seltoday
seltoday
பண்பாளர்


பதிவுகள் : 137
இணைந்தது : 20/06/2013

http://jselvaraj.blogspot.in/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum