புதிய பதிவுகள்
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
62 Posts - 43%
heezulia
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
45 Posts - 31%
mohamed nizamudeen
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
9 Posts - 6%
prajai
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
4 Posts - 3%
kavithasankar
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
181 Posts - 40%
ayyasamy ram
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
177 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
21 Posts - 5%
prajai
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஈகரை Poll_c10ஈகரை Poll_m10ஈகரை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 26, 2014 10:18 am

பெயர்: சிவ.தியாகராஜன் , பிலிட், எம்.எட்.,( பி.எஸ்.டி. ராஜன்.)
சொந்த ஊர்:போளூர் 606803. திருவண்ணாமலை மாவட்டம்.
ஆண்/பெண்:ஆண்.
ஈகரையை அறிந்த விதம்: வலைதளத்தில் பார்த்து அறிந்தேன்...
பொழுதுபோக்கு: கணினியில் செய்தி அறிதல், சமூக  ஆர்வலராக செயல்பட்டு பிறருக்கு என்னால் முடிந்த உதவி புரிதல், அஞ்சலக முகவர்பணியாற்றல், தகவல் அறியும் சட்டம் பற்றி  நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் பல வழக்குகள் பதிவுசெய்து தன் வழக்கில் தானே வாதாடல்  லஞ்சம் கொடாதோர் இயக்க ஆயுள் உறுப்பிநர் ,நூலகம் சென்று கருத்து களை அறிதல்......  
தொழில்: நடுநிலை ப்பள்ளி தலைமை ஆசிரியர் பணி நிறைவு பெற்றவர்.
மேலும் என்னைப் பற்றி: ஜோதிடத்தில் ஆர்வம் கொண்டவர், மீடியாக்களில் வரும் சமுதாய சீர்கேடுள்ள  தொடர்கள் ,நாடகங்கள்  ஆகியவற்றை வெறுப்பவர், அரசு பணியாளர்கள்  தன்கடமையை  குறித்த காலத்தில் செய்ய வேண்டுமென  விரும்பி செயல்பட வைப்பவர்.....

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 26, 2014 10:43 am

தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து மக்களை விழிப்பூட்டி ஆர்வமேர்ப்பட செய்து தூண்டிவிட்டு பார்வையாளர்கள் விருப்பம் என்பதும் ஓர் குற்றமே. அவ்வாறான விளம்பரங்களால் பாதிக்கப்பட்டால் அதற்கு விளம்பரம் செய்த ஊடகமே பொறுப்பு என்பது !!!!! ....... ஓர்குற்றத்தை (இ.த.ச.) செய்ய தூண்டியவராக அமைந்து விடுமே....எட்படி? ஏற்றுகுக்கொள்வது.. ?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 26, 2014 10:47 am

வருக வருக ராஜன் அய்யா.

சமூக சீர்கேடுகளை வெறுத்து அவற்றை எதிர்த்து குரல் கொடுக்கும் தங்களுக்கு வாழ்த்துகள்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Jul 26, 2014 11:00 am

வாங்கோ ஐயா புன்னகை உங்கள் வரவு நல்வரவாகுக புன்னகை  அன்பு மலர் 



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 26, 2014 12:21 pm

வருக வருக ராஜன் அய்யாவிற்கு அன்பு வரவேற்புகள்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 26, 2014 12:34 pm

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்

உங்களின் சிறப்பான பணிகளுக்கு அன்பு வாழ்த்துகள்



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jul 26, 2014 3:14 pm

வாங்க ஐயா ஈகரையின் அன்பு வரவேற்புகள் :நல்வரவு: 



[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 27, 2014 4:00 am

இங்கு இணைந்ததில் மகிழ்ச்சி!

ஈகரைக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84031
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 27, 2014 6:48 am

:நல்வரவு: 

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Jul 28, 2014 3:37 pm

புதியவரான என்னை வரவேற்ற அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் பணிவான நன்றியினை உளம் கனிந்து தெரிவிக்கின்றேன். கணினியில் ... கன்னியானவர்....வணக்கம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக