புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
92 Posts - 38%
ayyasamy ram

89 Posts - 37%
Dr.S.Soundarapandian

36 Posts - 15%
T.N.Balasubramanian

9 Posts - 4%
mohamed nizamudeen

6 Posts - 2%
ayyamperumal

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
manikavi

Anitha Anbarasan

Ammu Swarnalatha

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
340 Posts - 48%

230 Posts - 33%

66 Posts - 9%

29 Posts - 4%

24 Posts - 3%
prajai

6 Posts - 1%
Srinivasan23
'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_m10'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Poll_c10 
3 Posts - 0%

Barushree

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :)

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 10:06 pm

First topic message reminder :

'கயா' பற்றி இன்னும் எழுதி முடிக்கலை என்றாலும் அவசியத்தின் காரணத்தால் இந்த பதிவை முதலில் போடுகிறேன். இது ஒரு 'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். புன்னகை

நாங்கள் என் தங்கை இன் பெண் கல்யாணத்துக்காக சென்ற வாரம் மதுரை சென்று வந்தோம்.  ஆனால் ரொம்ப பெரிய
ப்ரொப்ளத்தில்  இல் மாட்டிக்கொண்டோம். ஆமாம், காலை  இங்கிருந்து போகும்போது நாமக்கல் ஆஞ்சநேயரை சேவித்துவிட்டு மதுரை நோக்கி கிளம்பினோம். இன்னும் reserve  வரலை என்றாலும், ஓரிடத்தில் நிறுத்தி பெட்ரோல் போட்டோம். அது தான் பிரச்சனை யாகிவிட்டது.

மதுரை ஒரு  112 கிலோமீட்டர்   இருக்கும்போது   பெட்ரோல் full  tank  போட்டோம். கிளம்பி சரியாக 3.9 கி.மீ  . தாண்டியதும் வண்டி 'புக்..புக்..புக்...என்று சத்தம் போட்டது பிறகு சுத்தமாக நின்றுவிட்டது சோகம் பொட்டல் காடு அது. எங்களுக்கு கவலையாகிவிட்டது, ஏனடா இது புது வண்டி இப்படி செய்கிறதே, அக்கம் பக்கம் யாரும் கண்ணில் படலையே என்று.

முதலில் plug ப்ரொப்லெம் என்று நினைத்தோம், ஆனால் புது வண்டி ....எப்படி என்று யோசித்தோம். ஏதும் புரியலை.இவர் பேசாமல் road  side  assistence ஹெல்ப் கேட்கவேண்டியது தான் என்றார்.   அப்புறம் என்ன, Toyaota க்கு பேசி, டெல்லி, பெங்களுர், பிறகு மதுரை, திருச்சி என்று மாறி மாறி பேசினோம். கொஞ்சம் தூரத்தில் கார் வாஷ் செய்யும் கடை இருந்தது, அங்கு போய் அது எந்த இடம் என்று கேட்டு வந்தார் இவர். அந்த இடம் பேர் 'அரவக்குறிச்சி' என்றார்கள். அங்கு வண்டி வர ஏற்பாடு  செய்தோம். ஒருவழியாக எங்களுக்கு மதுரை இல் இருக்கும் ஒரு டோயோடோ டீலர்டம் வண்டியை சேர்ப்பதற்கு   ஏற்பாடு செய்தார்கள்.

இவர் பேசிக் கொண்டிருக்கும்போது  தான் புரிந்தது நாங்கள் செய்த தப்பு. அது என்ன வென்றால்  பெட்ரோலுக்கு பதில் டீசல் போட்டது சோகம் எப்பவும் நானும் கேட்பேன்  பெட்ரோலா என்று, இவரும் கேட்பார், பங்க் ஆளும் கேட்பார்  . அன்று பாருங்கள் இப்படிப்பட்ட பெரிய தப்பு நடந்து போச்சு. ............அதனால் வேறு வழி இல்லாமல் மதியம் 12 மணி லிருந்து சாயங்காலம் 4.30 மணி வரை ரோடு இல் காத்திருந்தோம். சோகம் சாப்பிட எதுவும் கிடைக்கலை, கை இல் இருந்த fanta  வும்  2 பிஸ்கட் ம் சாப்பிட்டுவிட்டு காத்திருந்தோம். கொஞ்சம் பயமாய் கூட இருந்தது எனக்கு கை இல் நகைகள் எல்லாம் இருண்டது, கல்யாணத்துக்கு போறமே !

ஒருவழியாக 4.30க்கு ஆள் வண்டி கொண்டுவந்து எங்கள் காரை அந்த வண்டி இல் ஏற்றினார். எங்களுக்கு வேறு வண்டி அங்கு கிடைக்கதாதால்  நானும் இவரும் காருக்குள்ளேயே ...மாப்பிள்ளை ஊர்வலம்  போல .... உட்கார்ந்து கொண்டு வந்து மதுரை சேர்ந்தோம். வண்டி ரொம்ப குலுங்கியதால் எனக்கு ரொம்ப இடுப்புவலி , காலை லிருந்து  கால்களை தொங்கப்போட்டே வைத்திருந்ததால் ரொம்ப வீங்கிவிட்டது.....  அழுகை அழுகை அழுகை

பிறகு ஷோரூம் இல் வண்டியை ஒப்படைத்துவிட்டு, sign  செய்ய வேண்டிய பேப்பர்களை sign  செய்துவிட்டு, மறுநாள் சண்டே என்றலும் கொஞ்சம் பார்த்து எங்கள் வண்டியை சரி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு , ஒரு கால் டாக்ஸி புக் செய்து தங்கை  வீட்டுக்கு போக  இரவு மணி 8 சோகம்

தொடரும்........................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Sun Jul 27, 2014 8:58 pm

நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 27, 2014 11:06 pm

vishwajee wrote:நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1076068

கவலை வேண்டாம் விஸ்வா புன்னகை நானும் உங்க அம்மாவிற்காக பெருமாளை வேண்டிக்கொள்கிறேன். பதட்டப்படாமல் இருங்கோ புன்னகை சிக்கிரம் உடல்நிலை சரியாகும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 28, 2014 3:00 am

vishwajee wrote:நன்றி அம்மா
இப்பொழுதுதான் பார்த்தேன் நாளை மதியம் திரும்ப வருகிறேன் அம்மா,
ஆன்மீகத்தில் எனக்கு அதிகம் நாட்டமில்லை ஆனால் இப்போது
என் அம்மாவிற்காக தினமும் சிவனை நினைத்துக் கொள்கிறேன், அம்மாவிற்கு
இரண்டு வாரங்களாக உடல்நிலை சரியில்லை அதனால் என்ன செய்வது என தெரியாமல்
பெரும்பாலும் குழப்ப நிலையிலேயே உள்ளேன். நாளை வருகிறேன் அம்மா

அம்மா விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன் விஸ்வா!

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 28, 2014 9:11 pm

உங்க அம்மா எப்படி இருக்காங்க விஸ்வா ? தனி மடல் பார்த்திங்களா? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Mon Jul 28, 2014 10:02 pm

உங்கள் அனுபவம் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் மா....நன்றிகள் புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 29, 2014 8:58 am

பிஜிராமன் wrote:உங்கள் அனுபவம் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும் மா....நன்றிகள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1076227

ஆமாம் ராமன், நாம் எப்போதுமே கண்களில் விளக்கெண்ணை விட்டுக்கொண்டு இருக்கணும் போல இருக்கு சோகம் கொஞ்சம் அசந்தாலும் அவ்வளவுதான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 29, 2014 11:27 pm

'விழிப்புணர்வு பதிவு' தயவுசெய்து முழுவதும் படிக்கவும். :) - Page 6 EjG3xPm2Qz6rVm3Ma070+10569055_263775357150333_1670461025233824185_n(1)

இப்படியும் காலம் வரலாம் உஷார் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jul 30, 2014 11:38 am

krishnaamma wrote:உங்க அம்மா எப்படி இருக்காங்க விஸ்வா ? தனி மடல் பார்த்திங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1076212

இப்போது ஓரளவு நலம் அம்மா, இப்போதுதான் பார்த்தேன் அம்மா,
நன்றி அம்மா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jul 30, 2014 11:42 am

vishwajee wrote:
krishnaamma wrote:உங்க அம்மா எப்படி இருக்காங்க விஸ்வா ? தனி மடல் பார்த்திங்களா? புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1076212

இப்போது ஓரளவு நலம் அம்மா, இப்போதுதான் பார்த்தேன் அம்மா,
நன்றி அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1076448

நானும் இப்போதான் பார்த்தேன் விஸ்வா, கவலைப்படாதீங்க, சிக்கிரம் குணமாயிடுவாங்க புன்னகை  அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் 
நானும் தினமும் பெருமாளை வேண்டுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக