ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி 25-ம் தேதி தொடக்கம்

Go down

விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி 25-ம் தேதி தொடக்கம்  Empty விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்க போட்டி 25-ம் தேதி தொடக்கம்

Post by ayyasamy ram Tue Jul 22, 2014 7:23 pm


விருதுநகரில் சர்வதேச அளவிலான சதுரங்கப்
போட்டி வருகிற 25-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து
30-ம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.
-
இது குறித்து விருதுநகர் சதுரங்க கழகத்தின்
ஒருங்கிணைப்பாளரும், சர்வதேச சதுரங்க
நடுவருமான ஆனந்தராம் வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:-
-
விருதுநகர் சதுரங்க கழகம் மற்றும் ஹட்சன்,
இதயம் ஆகிய தனியார் நிறுவனங்களுடன்
இணைந்து ராமமூர்த்தி சாலையில் உள்ள
சரஸ்வதி அரங்கத்தில் சர்வதேச அளவிலான
தர மதிப்பீடு ரேட்டிங் முறையில் சதுரங்க
போட்டி நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டியில்
1 கிராண்ட் மாஸ்டர், 13 சர்வதேச மாஸ்டர்கள்,
1 பிடே மாஸ்டர், 1 கேண்டிடேட் மாஸ்டர், தேசிய,
மாநில அளவில் சாதனை செய்தவர்கள் உள்பட
300-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் பங்கேற்க
இருக்கின்றனர்.
-
இப்போட்டியில் வெற்றி பெறுகிறவர்களுக்கு முதல்
பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பரிசு கோப்பையும், 2-வது
பரிசாக ரூ.65 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.50 ஆயிரமும்
வழங்கப்படுகிறது.
-
மேலும், 4-வது பரிசு முதல் 35-வது பரிசு வரையில்
ரொக்க பணமாகவும் அளிக்கப்படுகிறது.
-
இதில், பொதுப்பிரிவில் 8,10,12,15 வயது பிரிவில்
முதன் மூன்று இடங்களை பெறுகிறவர்களுக்கு
ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையும் வழங்கப்படும்.
இதேபோல், விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இதே
வயது பிரிவில் கலந்து கொள்கிறவர்களுக்கு பரிசுகள்
அளிக்கப்பட இருக்கிறது.
-
இப்போட்டியை சதுரங்க கழகம் சார்பில் இணைய
தளத்திலும் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச சதுரங்க நடுவர்
அனந்தராம் தெரிவித்துள்ளார்.
-
---------------------------------------
--தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சர்வதேச சதுரங்க போட்டி 20ம் தேதி தொடக்கம்
» 2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி 30-ந் தேதி தொடக்கம்: ஐ.சி.சி. அறிவிப்பு
» மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: விருதுநகரில் வைகோ போட்டி
» சென்னையில் சர்வ தேச சதுரங்க போட்டி
» நீருக்கடியில் சதுரங்க போட்டி : புதுச்சேரியில் கின்னஸ் சாதனை முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum