ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

5 posters

Go down

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் Empty இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

Post by செல்வமூர்த்தி Tue Jul 22, 2014 5:06 pm

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் 201407211823055766_England-cricketers-spooked-by-ghosts-at-London-hotel_SECVPF
லண்டன்,

லண்டனில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லாங்காம் 5 ஸ்டார் ஓட்டலில் பேய் நடமாடுவதாக இங்கிலாந்து வீரர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருக்கும் லாங்காம் ஓட்டல் கடந்த 1865ம் ஆண்டு கட்டப்பட்டது. தற்போது இது மர்மங்கள் இருக்கும் ஓட்டலாக மாறிவிட்டது. இனிமேல் இங்கு தங்கவே முடியாது என்று கிரிக்கெட் வீரர்களின் மனைவி மற்றும் தோழிகள் மிகவும் அதிர்ச்சியில் தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் மர்ம நிகழ்வுகள் நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ள அவர்கள் அங்கியிருத்து ஓட்டம்பிடிப்பதில் தயாராக உள்ளனர். உடனடியாக விடுதியை மாற்றும்படி அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பயத்தை வெளிபடுத்தியுள்ள இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட்; இலங்கை தொடரின் போது நான் அறையை மாற்ற வேண்டியிருந்தது. அறை மிகவும் உஷ்ணமாக இருந்தது. உறங்க முடியவில்லை. குளியலறையில் பைப்கள் தானாகவே திறந்து கொள்கின்றன, அடைத்து கொள்கின்றன. நான் விளக்கைப் போட்டவுடன் பைப் தானாகவே அடைத்து கொள்கின்றன. மீண்டும் விளக்கை அணைத்தவுடன் பைப் தானாகவே திறந்து கொள்கிறது. இதனால் தோழி பியேலியும் பயந்து விட்டாள். மொயின் அறையிலும் இதே போல் நடந்துள்ளது.

இந்தியாவுக்கு எதிரான நடப்பு தொடரின் போது பரவாயில்லை, நன்றாக தூங்கினேன், ஆனால் இலங்கைக்கு எதிரான தொடரின் போது மிகவும் கஷ்டமான இரவுகளாக அமைந்தது. ஒருநாள் இரவு 1.30 மணி அளவில் நான் விழித்தேன். அப்போது என் அறையில் மர்மமான முறையில் மற்றொருவர் இருப்பது போல் உணர்ந்தேன், நடமாட்டம் இருப்பதை என்னால் உணர முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் தங்கியிருக்கும் அறை 3 வது தளத்தில் உள்ளது, அங்கு இதைவிட மர்மமான நிகழ்வுகள் ஏற்பட்டதாகத் கூறப்படுகிறது. அறைகளில் ஏதோ ஒன்று மர்மமான முறையில் நடக்கிறது என்பது மட்டும் உண்மை என்று கூறியுள்ளார். இங்கிலாந்து முழுவதும் இது தொடர்பாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் Empty Re: இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

Post by பாலாஜி Tue Jul 22, 2014 5:20 pm

முருகேசா .. பேய் வருவதை சில அறிகுறி மூலம் தெரிந்துகொள்ளலாம்... அது போன்று போல உள்ளது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் Empty Re: இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

Post by saski Tue Jul 22, 2014 5:40 pm

பாலாஜி wrote:முருகேசா .. பேய் வருவதை சில அறிகுறி மூலம் தெரிந்துகொள்ளலாம்... அது போன்று போல உள்ளது
மேற்கோள் செய்த பதிவு: 1075280

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் 9GToHWgrRY2IPwoSCuxG+scary.


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் Empty Re: இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

Post by Manik Tue Jul 22, 2014 7:28 pm

ஹாஹாஹா பேய்க்கு பயந்து இந்தியாவிடம் சரியாக விளையாட முடியவில்லை என்று கதை சொல்ல ஆரம்பிக்கின்றனரா இங்கிலாந்து வீரர்கள்.............................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் Empty Re: இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

Post by மாணிக்கம் நடேசன் Tue Jul 22, 2014 7:50 pm

காயத்திரி மந்திரத்தை பாடினாலே எப்படிப்பட்ட பேயாக இருந்தாலும் ஓடி விடும்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள் Empty Re: இங்கிலாந்து வீரர்கள் தங்கியிருக்கும் ஓட்டலில் பேய் நடமாட்டம்; அச்சத்தில் வீரர்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» புதுச்சேரி பிளாட்பாரத்தில் தங்கியிருக்கும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., அதிகாரி
» கேம்ஸ் வில்லேஜில் தங்காமல் ஹோட்டல்களுக்குப் போகும் இங்கிலாந்து வீரர்கள்
» சசிகலா தங்கியிருக்கும் சொகுசு விடுதியின் கேட்டை தொட்டு வணங்கி செல்லும் ஆதரவாளர்கள்...
» முகாம்களில் தங்கியிருக்கும் 5,544 இலங்கை தமிழர்களுக்கு மாதம் ரூ.1000 ஓய்வூதியம்: ஜெயலலிதா அறிவிப்பு
» திருப்பதி மலைப்பாதையில் 2 சிறுத்தைப்புலிகள் நடமாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum