புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
91 Posts - 61%
heezulia
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
38 Posts - 26%
வேல்முருகன் காசி
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
7 Posts - 5%
eraeravi
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%
viyasan
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
283 Posts - 45%
heezulia
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
19 Posts - 3%
prajai
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
8 Posts - 1%
Guna.D
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
7 Posts - 1%
mruthun
வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_m10வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 22, 2014 4:39 pm


வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு FtonyWyzRqkeJj74AagJ+1
-
வலைக்கு வழி!

-
சர்தார் வல்லபாய் படேல் ஆங்கிலேயர் ஆட்சியில்
சிறைச்சாலையில் இருந்தபோது நடந்த நிகழ்ச்சி இது.
சிறையில் கொசுக்களின் தொல்லை அதிகமாக
இருந்ததால், அரசியல் கைதியாக இருந்த படேலுக்குக்
கொசு வலை கொடுத்திருந்தார்கள்.
-
அந்தக் கொசு வலை கிழிந்து, நைந்து போய்விட்டதால்,
வேறு கொசு வலை உடனே கிடைக்க வழி இல்லை
என்று சிறை அதிகாரி தெரிவித்தார்.
-
"வேறு புதிய கொசு வலை தருவதில் உங்களுக்கு
என்ன சிரமம்? கடைவீதிக்குச் சென்றால் புதிதாக
ஒன்று வாங்கி வரலாமே?'' என்று படேல் கேட்டார்.
-
அதற்கு சிறை அதிகாரி, ""ஆர்டர் கொடுத்துள்ளோம்.
இன்னும் கொசு வலை வந்தபாடில்லை..!'' என்றார்.
-
படேல் மிகவும் துணிவுடன், ""சிறைக்கு நானாக
வரவில்லை என்று உனது மேலதிகாரியிடம் கூறு.
சிறைக்கதவை திறந்து விடுங்கள். வலை வந்ததும்
தகவல் தரவும். மீண்டும் சிறைக்கு வந்துவிடுகிறேன்...''
என்றார்.
-
சில மணி நேரங்களில் சிறைக்கு புதிய கொசு
வலை வந்து சேர்ந்தது.
-
-------------------------------
-கலவை பா.வரதன். (தினமணி)

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 22, 2014 4:51 pm


வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு ZvgHEsHXTlK0bmvn5Rem+2
-
உழைப்பு... உழைப்பு...

-

ஒரு சமயம் வானொலி நிலையப் பேட்டியில்
பெரியாரிடம், ""ஐயா, நீங்கள் அந்தக் காலத்திலேயே
பெரிய தியாகம் செய்திருக்கிறீர்களே?'' என்று
பேட்டியாளர் கேட்டார்.
-
"நான் பெரிசா ஒண்ணும் செய்யலீங்க...'' என்று
அடக்கத்துடன் பதில் கூறினார் பெரியார்.
-
அடுத்ததாக, ""இந்தத் தள்ளாத வயதிலும்கூட நீங்கள்
ஓயாது உழைத்துக் கொண்டிருக்கிறீர்களே?'' என்று
அந்தப் பேட்டியாளர் கேட்டார்.
-
அதற்கு பெரியார், ""மூன்று வேளை சாப்பிடுகிறேன்.
என்னுடைய துணிமணிகளுக்கு நான் செலவு செய்ய
வேண்டியிருக்கிறது. இதற்கு எல்லாம் நான் ஏதாவது
செய்ய வேண்டாமா? அதற்குப் பயன்பட வேண்டாமா?
தொண்டு ஆற்ற வேண்டாமா? சும்மா சாப்பிட்டுக்
கொண்டிருந்தேனேயானால் மனித குலத்துக்குத்
தண்டமாக அல்லவா இருப்பேன்?
சமுதாயத்துக்கு இதைவிட வேறு தண்டனை
வேண்டுமா?'' என்று கேட்டார்.
-
--------------------------------------
-கோட்டாறு ஆ.கோலப்பன், நாகர்கோவில். (தினமணி)


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Aug 03, 2014 12:22 pm

கலவை பா.வரதன் , கோட்டாறு ஆ.கோலப்பன், ayyasamy ram   ஆகியோர்க்கு நன்றி !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon Aug 18, 2014 7:05 pm

2 பதிவும் அருமையானவை... ஆனால் பெரியார் பதிவு மிகவும் புடிச்சிருச்சி...

 வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு 3838410834 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Aug 18, 2014 7:28 pm

சூப்பர் திரி துவங்கி இருக்கீங்க ராம் அண்ணா புன்னகை அருமையாக இருக்கு தொடருங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 01, 2014 4:32 pm

வேறு வழி தெரியவில்லை – திரு.வி.க
-
சென்னையில் இந்தி எதிர்ப்புப் போராட்டக்
கூட்டம் இராயப்பேட்டையில் நடைபெற்றது.
அப்பொழுது திரு.வி.க. அவர்கள் மேடையில்
அமர்ந்திருந்த மறைமலை அடிகளின் காலில்
வீழ்ந்து வணங்கிவிட்டு பேசத்துவங்கினார்.
-
மறைமலை அடிகள் இந்நிகழ்வால் பெரிதும்
அதிர்ச்சியுற்றார். கூட்டம் முடிந்தவுடன் திரு.வி.க வும்
மறைமலை அடிகள் வீட்டிற்குச் சென்றார்.

அங்கே,”என்னடா கல்யாணசுந்தரம், நீ என்
காலில் விழுவதா?” என்று கேட்டார். அதற்கு
திரு.வி.க. அவர்கள் “”எல்லோரும் தமிழில்
நான்தான் பெரியவன் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். தாங்கள்தான் பெரியவர்
என்பதை எடுத்துச் சொல்ல எனக்கு இதைவிட
வேறு வழி தெரியவில்லை’ என்று கூறியதும்
மனம் நெகிழ்ந்து போனார் மறைமலை அடிகள்.
-
——————————————————
மறை.மு.தருமையன், முத்துப்பேட்டை
–சிறுவர்மணி


M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Sat Nov 01, 2014 4:51 pm

அருமையான பதிவுகள்...
இதில் இன்னொரு நிகழ்வை கூற விரும்புகிறேன்...
ஜீவா (சுத்த தமிழன்) அவர்கள் மறைமலை அடிகள் வீட்டிற்கு சென்றபோது அடிகள் வீட்டிற்கு தபால் காரல் வந்துள்ளார்..
அடிகள் அவரது மனைவியிடம் போஸ்ட்மன் வந்துள்ளார் என்ன என்று பார் என்றுள்ளார்..ஜீவாவிற்கு அதிர்ச்சி ..தமிழ் தமிழ் என்பதெல்லாம் மேடையோடு சரி என்று நினைத்துக்கொண்டு வீட்டிற்குள் செல்லவே இல்லையாம்...



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84137
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 04, 2014 6:49 am

வரலாற்று தகவல்கள் - தொடர்பதிவு PSw94XqlSoqCRuy3xtwZ+florence_nightingal-lady-with-the-lampe
-
அன்பு!

"அன்பு செலுத்துங்கள், காலம் குறைவாக இருக்கிறது' என்று தேவாலயச் சுவரில் இருந்த வாசகம் அவளைச் சிந்திக்க வைத்தது. அவளைத் திருமணம் முடிக்க உயர்குலத்தைச் சேர்ந்த ஒரு மணமகன் வந்தார்.

ஆனால், ""என் மனதில் ஒரு கேள்வி பிறந்திருக்கிறது. அதற்கு விடை கிடைத்த பின்னரே திருமணம்!'' என்று மறுத்துவிட்டாள்.

ஒரு மருத்துவமனைக்குச் சென்ற அவள், அங்கு நோயாளிகளின் பரிதாப நிலை கண்டு அதிர்ச்சி அடைந்தாள். "அன்பு செலுத்து' என்ற வாசகத்தின் அர்த்தம் உணர்ந்தாள். உடனே மறு யோசனையின்றி நோயாளிகளைத் தொட்டுத் தூக்கி, அவர்களின் காயங்களைத் துடைத்துச் சுத்தம் செய்தாள்.

இதைக் கேள்விப்பட்ட அவளது பெற்றோர் கடும்கோபம் கொண்டனர்.

""உனக்கும் அந்த நோய் தொற்றிவிடும். ஏன் இப்படி, நமது குடும்ப மானம் போகும்படி நடந்து கொள்கிறாய்? உனக்குத் திருமணம் ஏற்பாடாகி வருகிறது... திருமணம் செய்து கொள்'' என்று வற்புறுத்தினர்.

ஆனால், ""ஆதரவற்று நிற்கும் நோயாளிகளுக்கு அன்பு செலுத்தி அவர்கள் மனத்தில் இடம்பிடிக்கப் போகிறேன். என்னை விட்டுவிடுங்கள். அன்பு செலுத்தக் காலம் குறைவாகவே உள்ளது...'' என்று சொல்லிவிட்டு மருத்துவமனைக்கு ஓடினாள்.

அவர்தான் "விளக்கேந்திய சீமாட்டி' என்று அழைக்கப்பட்ட ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல்!

-கோ.பக்கிரிசாமி, திருத்துறைப்பூண்டி.
dinamani


raghavansriramya
raghavansriramya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 28/10/2014

Postraghavansriramya Tue Nov 04, 2014 9:47 am

அனைத்து தகவல்களுக்கும் நன்றி

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Nov 04, 2014 12:11 pm

விளக்கேந்திய சீமாட்டி' அருமை


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக