ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_m10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10 
heezulia
இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_m10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10 
E KUMARAN
இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_m10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10 
mohamed nizamudeen
இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_m10இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

4 posters

Go down

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Empty இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

Post by dwaragasaminathan Tue Jul 22, 2014 1:49 pm

எதைக்கொண்டும்
நிரப்பி விட முடிவதில்லை
எனது வெற்றிடத்தை...!

வியர்த்து வெளியேறுகிறது
எனது வெறுமை....!

கோப்பைகளனைத்தும்
சங்கடங்களால் நிரம்பி வழிகின்றன...!
உரித்த கோழியாய்
தொங்கி கொண்டிருக்கிறேன்
அதன் விளிம்பில்....!

கவிதை கொண்டு நிரப்பிவிட முயல்கிறேன்
எனது வெற்றிடத்தை...!

வெறுமை
எல்லா உணர்வுகளின்
கலவையாக வெறுமை
விருப்பிலும்...... வெறுப்பிலும்....
பிறப்பெடுக்கிறது.

கிளைகளில்லா மரம் போல
மரத்துப்போகிறது மனம்
உணர்ச்சியற்று.......!
'நம்பிக்கை' நினைவுகளாலேயே
நிரம்பி விடுகின்றன

ஒவ்வொரு முனைகளிலும் இரத்தம்
வடியும் கதியை மனம்...!
பேய்க்காற்று வீசுகிறது என் மூச்சில்
ஏக்கங்களின் சளி ஒழுகுகிறது...!
காறித்துப்புகிறேன்
இந்த வாழ்வின் வெறுமையை...!

வெற்றிடம்
தோன்றி மறைகிறது
இருட்டின் இரு முனைகளிலும்
இருள்தான் மிஞ்சுகிறது
மெதுவாக வெளிச்சம் பரவுகிறது
வெறுமை அகன்றோடுகிறது....
பூக்கள் பூக்கின்றன
கவிதையால்.....!

துவராகா சாமிநாதன்
9629272185
dwaragasaminathan
dwaragasaminathan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 22/07/2014

Back to top Go down

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Empty Re: இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

Post by ஜாஹீதாபானு Tue Jul 22, 2014 2:02 pm

அருமை அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Empty Re: இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

Post by மாணிக்கம் நடேசன் Tue Jul 22, 2014 8:07 pm

வெறும் வெற்றிடத்தை வெற்றி இடமாக மாற்ற இரவை இன்றோடு அகற்றிட ஒளியை துவண்டு விடாமல் தூக்கி வருவோம்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Empty Re: இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

Post by விமந்தனி Wed Jul 23, 2014 12:23 am

வெற்றிடத்தை எப்போதும் வெறுமையால் நிரப்ப முடியாது. கவிதை அருமை!


இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது Empty Re: இருட்டின் இரு முனைகளிலும் இருள்தான் மிஞ்சுகிறது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum