புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm
» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm
» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm
» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm
» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm
» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி அலைபேசிகளைத் திருடியும் பயனில்லை – வருகிறது கில்லெர் சுவிட்ச்!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட், தங்களது இயங்குத்தளங்களான ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் -ல் ‘கில்லெர் ஸ்விட்ச்’ (KillerSwitch)-ஐ உருவாக்கி வருகின்றன.
பல ஆயிரம் தொகை செலவளித்து வாங்கப்படும் செல்பேசிகளை பயனர்களின் கவனமின்மையை பயன்படுத்தி திருடர்கள் திருடிச் சென்று விடுகின்றனர். என்னதான் அலைபேசிகளை இயக்க முடியாதபடி கடவுச் சொற்கள் வைத்திருந்தாலும், நவீன மென்பொருள் தொழில்நுட்பத்தினைக் கொண்டு இயங்குதளங்களை முழுவதுமாக அழித்து புதியதாகப் பயன்படுத்துகின்றனர். இதனை தடுக்கவே கில்லெர் ஸ்விட்ச்கள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. எதிர்பாரத விதமாக செல்பேசிகள் களவு போய்விடும் சமயத்தில் பயனர்கள் இந்த புதிய வசதியினைப் பயன்படுத்தி செல்பேசியினை முழுவதுமாக செயல் இழக்கச் செய்து விட முடியும்.
அமெரிக்கா உட்பட வளர்ந்த நாடுகளில் அலைபேசிகளின் பயன்பாடு முக்கிய இடத்தினைப் பெற்றுள்ளது. அதே போல் செல்பேசிகளின் திருட்டும் அதிகமாகவே உள்ளன. இதனைத் தடுக்கும் நோக்கத்தோடு இது தொடர்பான துறை அதிகாரிகள் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களிடன் இந்த வசதியினை ஏற்படுத்தி தருமாறு வலியுறுத்தி வந்தனர். சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முன்னரே இந்த வசதியினை ஒரு சில ரக அலைபேசிகளுக்கு செயல்படுத்தி விட்டன. தற்போது கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
கில்லெர் ஸ்விட்ச்களால் செல்பேசிகளைச் செயல் இழக்கச் செய்து திருடர்களுக்கு பயன் இல்லாமல் செய்ய முடிந்தாலும், கணினி மூலம் தகவல் திருட்டுகளைச் செய்யும் ஹேக்கர்கள், கில்லெர் ஸ்விட்ச்களின் சமிக்ஞைகளை திருடி பயனர்களுக்கு எதிராக அவர்களின் செல்பேசிகளை செயல் இழக்கச் செய்து விட வாய்ப்புகள் இருப்பதாகவே சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களால் கூறப்படுகின்றது.
Aathira wrote:அப்பாடா..
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா
உங்க போனும் காணாமல் போய்விட்டதா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல செய்தி சிவா
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நல்ல தகவல்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1070464சிவா wrote:Aathira wrote:அப்பாடா..
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா
உங்க போனும் காணாமல் போய்விட்டதா?
நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..
Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070464சிவா wrote:Aathira wrote:அப்பாடா..
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா
உங்க போனும் காணாமல் போய்விட்டதா?
நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..
ஒரே ஒருவாட்டித்தான் தொலைச்சிருக்கீங்களா? பரவாயில்லையே!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1070604Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070464சிவா wrote:Aathira wrote:அப்பாடா..
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா
உங்க போனும் காணாமல் போய்விட்டதா?
நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..
அப்படியா உங்க கைல தானே வச்சிருந்திருப்பிங்க எப்படி தொலைச்சிங்க?
மேற்கோள் செய்த பதிவு: 1070605சிவா wrote:Aathira wrote:மேற்கோள் செய்த பதிவு: 1070464சிவா wrote:Aathira wrote:அப்பாடா..
நல்ல சேதி சொன்னதற்கு நன்றி சிவா
உங்க போனும் காணாமல் போய்விட்டதா?
நம்ம ஈகரை பரிசளிப்பு விழாவின் போது தொலைத்தேனே..
ஒரே ஒருவாட்டித்தான் தொலைச்சிருக்கீங்களா? பரவாயில்லையே!
என்ன வில்லத்தனம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|