Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Yesterday at 11:49 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
+5
Dr.S.Soundarapandian
மாணிக்கம் நடேசன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
சிவா
9 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
First topic message reminder :
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காரைக்குடி அருகே உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவர் மகன் ராம் கணேஷ் (23). தொழிற்கல்வி பட்டதாரி.
இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். இவர் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகில் முத்துநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து இலுப்பக்குடி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ராம் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஷ் நகர் காவல் கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ராம் கணேஷின் சடலம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி நகர் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து சொத்துப் பிரச்சனை காரணமா? முன்விரோதம் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.

Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
ராஜா wrote:கொலையாளி கருப்பு நிற "thunderbird 350 " பைக்கில் dress கூட போடாமல் தப்பிசென்றதாக மலேசியாவில் இருந்து ரகசிய புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளது
அப்படியா, இருங்க என் மகள்கிட்ட கேட்டுச் சொல்றேன்!
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
மோரு குடிச்சு வளந்த காலம் போயி புல்லட்டு பீரு, புல்லட்டு வண்டி ன்னு கெளம்பிட்டாங்க ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
நான் சொல்லுவதெல்லாம் உண்மைல வந்து சொல்லுவீகளா? சொல்லுவீகளா?ராஜா wrote:கொலையாளி கருப்பு நிற "thunderbird 350 " பைக்கில் dress கூட போடாமல் தப்பிசென்றதாக மலேசியாவில் இருந்து ரகசிய புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
கிளம்பிட்டங்க சார் கிளம்பிட்டாங்க. எங்க மாமா அங்கள் பொண்ணு. அவுங்க போர வழியில எத்தன பேரு தல உருளப்போகுதோ? நல்ல வேள நான் கடல் கடந்து இருக்கேன், இல்லேன்னா, என் தலையிலேயே இந்த வண்டிய ஓட்ட ஆரம்பிச்சுடுவாங்க.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
என் கிட்ட புகைப்பட ஆதாரமே இருக்குயினியவன் wrote:நான் சொல்லுவதெல்லாம் உண்மைல வந்து சொல்லுவீகளா? சொல்லுவீகளா?ராஜா wrote:கொலையாளி கருப்பு நிற "thunderbird 350 " பைக்கில் dress கூட போடாமல் தப்பிசென்றதாக மலேசியாவில் இருந்து ரகசிய புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
ராஜா wrote:என் கிட்ட புகைப்பட ஆதாரமே இருக்குயினியவன் wrote:நான் சொல்லுவதெல்லாம் உண்மைல வந்து சொல்லுவீகளா? சொல்லுவீகளா?ராஜா wrote:கொலையாளி கருப்பு நிற "thunderbird 350 " பைக்கில் dress கூட போடாமல் தப்பிசென்றதாக மலேசியாவில் இருந்து ரகசிய புகைப்பட ஆதாரம் கிடைத்துள்ளது, "அவருக்கு" ஒரு dress போட்டு பதிவேற்ற நேரமில்லாததால் தான் புகைப்படம் கொடுக்கவில்லை
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
சிங்கப்பூரில் தமிழ் வாலிபர் படுகொலை: சக தமிழர் கைது
சிங்கப்பூரில் மேற்கு கடலோர நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தொழில்பேட்டையில் ஏற்பட்ட தகராறில், தமிழ்நாட்டை சேர்ந்த முருகையா சுரேஷ் குமார் (வயது 26) என்பவர் கடந்த வாரம் தாக்குதலுக்கு ஆளானார். அவரது தலை, கழுத்து பகுதி களில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படையினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். ஆனால் அவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அறிவித்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சக தமிழரான திருப்பதி வீரபெருமாள் என்பவரை கைது செய்தனர். நேற்று அவர் சிங்கப்பூர் மாவட்ட கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது முதல் கட்ட விசாரணை நடந்தது.விசாரணையின் போது, தன் மீதான கொலை குற்றச்சாட்டை திருப்பதி வீர பெருமாள் மறுத்தார். அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் புலன்விசாரணை நடத்தி முடிப்பதற்கு போலீசாருக்கு அவகாசம் வழங்கிய நீதிபதி, திருப்பதி வீர பெருமாளை 3-ந் தேதி வரை காவலில் வைத்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிங்கப்பூர் சென்டிரல் போலீஸ் பிரிவில் காவலில் வைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், மரண தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை - Page 2 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
தமிழர்களை அழிப்பதற்கு வேறு பகைவர் தேவையில்லை, அவர்கள் தாங்களே தங்களுக்குள் சண்டையிட்டு அழிந்து விடுவார்கள். அல்லது மது அருந்தி அழிந்து போவார்கள், இதுதானே காலாகாலமாக மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து நடைபெற்று வருகிறது.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை - Page 2 5no](https://2img.net/r/ihimizer/img703/1990/5no.gif)
Page 2 of 3 • 1, 2, 3
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தேமுதிக பிரமுகர் வெட்டிக் கொலை
» ஈப்போ மஇகா தலைவர் வெட்டிக் கொலை
» இந்து முன்னணி மாநில செயலாளர் வெட்டிக் கொலை
» சேலத்தில் வாலிபர் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை:கள்ளக்காதல்
» பங்களாதேஷில் நாத்திக கொள்கையுடைய வலைப்பூ எழுத்தாளர் வெட்டிக் கொலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|