ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

3 posters

Go down

கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம் Empty கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

Post by சிவா Tue Jul 22, 2014 2:01 am


கூகுள் அண்மையில் இன்னும் ஒரு குரோம் சோதனை தளம் ஒன்றைத் தொடங்கியுள்ளது. இந்த தளத்தின் மூலமாக, ஆங்கிலச் சொற்களின் எழுத்துக்கள் சார்ந்த நம் திறனை சோதனை செய்து கொள்ளலாம். இது Spell Up என அழைக்கப்படுகிறது. இது ஒரு விளையாட்டு விளையாடுவதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது. இருப்பினும் இதனை ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்ளும் அனுபவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். இப்போது நாடெங்கும் நடத்தப்படும் spelling bee என்ற போட்டிகளில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த சோதனைத் தளம் அதிகம் பயன் தரும். இந்த தளம் எப்படி செயல்படுகிறது என்று காட்டிட சிறிய வீடியோ படம் ஒன்று http://googleblog.blogspot.com/2014/05/speak-and-learn-with-spell-up-our.html என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் கிடைக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் முதலில் இதனைக் காணலாம்.

இந்த கேம் உள்ள இணைய தளம் https://spellup.withgoogle.com/ என்ற முகவரியில் இயங்குகிறது. இந்த தளம் சென்றவுடன், இது காட்டும் கிராபிக்ஸ் அனிமேஷன் படங்கள் பார்ப்பதற்கு ஆர்வத்தினைத் தூண்டுகின்றன. இந்த கேம் விளையாடுவதற்கு ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். அவை இல்லை என்றால், விளையாட்டினை மேற்கொள்ள நமக்கு அனுமதி கிடைக்காது. பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரில் இதனை விளையாடுவதைக் காட்டிலும், ஸ்மார்ட் போனில் விளையாடுவது எளிதாக உள்ளது. கூகுள் குரோம், ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் வழியாக என்றால், விளையாடுகையில் நாம் சொற்களை உச்சரித்தும் விளையாடலாம். மற்ற ஐபோன், ஐபேட் சாதனங்கள் வழி என்றால், டைப் செய்து மட்டுமே விளையாட முடியும்.

ஆங்கில மொழியை முதல் மற்றும் இரண்டாவது மொழியாகக் கொண்டவர்களுக்கு, விளையாட்டு வாக்கில் அதன் சொற்கள், அவற்றின் எழுத்து ஆகியன குறித்து அறிந்துகொள்ள இந்த தளம் மிகவும் உதவும். ஸ்பெல்லிங், எப்படி உச்சரிப்பது, இல்லாத எழுத்தைக் கண்டுபிடிப்பது எனப் பல வகைகளில் இதனை விளையாடலாம். சரியான விடை அளிக்க, அளிக்க பக்கத்தில் ஒரு கோபுரம் எழுப்பப்படும். தவறான விடை தரும்போது, அந்த கோபுரம் சரியும். உங்களின் ஆர்வத்தைத் தூண்டி, ஆங்கிலச் சொற்களைக் கற்றுக் கொள்வதனை எளிதாக்குகிறது இந்த தளம்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம் Empty Re: கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

Post by செல்வமூர்த்தி Tue Jul 22, 2014 3:52 am

நல்ல பதிவு


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம் Empty Re: கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

Post by மாணிக்கம் நடேசன் Tue Jul 22, 2014 10:22 am

நான் உங்க மகள் கிட்டேயே ஆங்கிலம், இல்ல இல்ல எல்ல மொழியும் கத்துக்கிறேன். உங்க ஊருள அவுங்க தான் இப்போ எல்லாருக்கும் மொழி பாடம் எடுக்கிறாங்களாம். அவுங்க தான் அடிக்காம சொல்லித் தருவாங்க, நல்ல டீச்சர்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம் Empty Re: கூகுள் தரும் ஆங்கில சொல் எழுத்து சோதனை தளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum