புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_m10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 
48 Posts - 51%
heezulia
 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_m10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_m10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_m10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_m10 வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது  - 21-7-1954 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வியட்நாம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது - 21-7-1954

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 3:57 am

வியாட்நாமின் தியான் பியான் பூ பிரதேசத்தை பாரிஸ் 1953-ம் ஆண்டு ஆக்கிரமித்து ராணுவத்தளத்தை அமைத்திருந்தது. வியட்நாமை பிரெஞ்சு காலணித்துவத்திலிருந்து விடுவிப்பதற்கான விடுதலைப்போராட்டத்தை வியட்நாமிய சுதந்திர போராட்ட ஒன்றியம் என்ற பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பு அப்போது நடத்தி வந்தது.

அந்த அமைப்பின் விடுதலை ராணுவமாக வியட்மின் என்ற அமைப்பு செயற்பட்டது. பிரெஞ்சு படைகளுக்கு ஜெனரல் கஸ்த்திரி என்பவர் பொறுப்பாக இருந்தார். அந்த பிரதேசம் 6-க்கும் மேற்பட்ட மலைக் குன்றுகளால் சூழப்பட்டிருந்து. எல்லா மலைக்குன்றுகளிலும் பாதுகாப்பு முகாங்களும் பாதுகாப்பு அரண்களும் அமைக்கப்பட்ட நிலையில் சமதரையில் பாரிஸ் படைத்தளமும் அதை ஒட்டிய விமானப்படைத் தளமுமாக ஒரு வலிமைமிக்க பாதுகாப்பு பிரதேசமாக அது இருந்தது.

தங்களது அந்தத் தளத்தின் மீது வியட்மின் படைகள் தாக்குதல் நடத்துவார்கள் என்பதை பிரெஞ்சு படை தளபதி ஜெனரல் கஸ்த்திரி முன்கூட்டியே அறிந்திருந்த போதிலும் தங்களடமுள்ள பலத்தாலும் விமானப்படையின் பலத்தாலும் அதை முறியடித்துவிடலாம் என்று அவர் நம்பிக்கை கொண்டிருந்தார். முதல் சண்டை தென்கான் என்ற பகுதியில் இருந்த முகாமில் மாலை 5 மணிக்கு ஆரம்பித்து. சண்டை தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குள் முகாமக்குள் ஆயிரக்கணக்கில் வந்து விழுந்த குண்டுகளை கண்டு பிரெஞ்சுப்படைகள் திகைத்துப் போய்விட்டன. அந்த முகாமை சுதந்திர போராட்ட ஒன்றியம் கைப்பற்றியது.

அதன்பின் பிரெஞ்சு படை பிரிவுக்கு பொறுப்பேற்ற கர்னல் பிரொத் பிரெஞ்சு படைகளுக்கு தைரிய மூட்டி ஒன்று திரட்டி வியட்மின் படைகளை தோற்கடித்துக்காட்டுவதாய் சபதம் செய்கிறார். ஆனால் வியட்னாமின் வேறொரு படைபிரிவு முகாமை தரை மட்டமாக்கி வெற்றிகொள்கிறது. இந்த தோல்வியால் மனமுடைந்த பிரெஞ்சு படை கர்னல் பிரொத் தற்கொலை செய்து கொள்கிறார்.

அதன்பின் நடந்த சண்டையில் சுதந்திர போராட்ட பிரிவினர் பல பகுதிகளை கைப்பற்றி பிரெஞ்சு படையை திணறடித்தனர். இந்த சம்பவத்திற்குப் பிறகு 1954-ம் ஆன்டு ஜுலை மாதம் 21-ந்தேதி ஜெனீவாவில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு இணங்க பிரான்ஸ் வியட்நாமை விட்டு வெளியேறியது. சுதந்திர மடைந்த வியட்நாம் வடக்கு தெற்கு வியட்நாம் என்று இரண்டாக பிரிந்தது. தெற்கு வியட்நாமை அமெரிக்காதனக்கு சார்பான நாடாக வைத்துக்கொண்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக