புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழனி மலை முருகன் கோயிலுக்கு பட்டா இல்லை
Page 1 of 1 •
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற பழனி மலைக்கோயிலுக்கு பட்டா இல்லை என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு தேவஸ்தானம் போராடியும், பழனி மலைக் கோயிலுக்கு தற்போதுவரை வருவாய்த் துறை சார்பில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
தேனி மாவட்டம் போடி மலையில் தொடங்கி, திண்டுக்கல் மாவட்டம் வழியாக திருப்பூர் அமராவதி அணை வரை 2,018 சதுர கி.மீ. பரப்பில் உள்ள மேற் குத் தொடர்ச்சி மலை பழனி மலை என அழைக்கப்படுகிறது. இந்த மலை 65 கி.மீ. நீளமும், 45 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த மலையை சார்ந்த ஒரு உட்பிரிவு மலை மீது அமைந்துள்ளது பழனி தண்டாயுதபாணி முருகன் கோயில்.
திருப்பதிக்கு அடுத்த நிலை
இந்தக் கோயிலுக்கு தென்னிந்தி யாவில் திருப்பதிக்கு அடுத்து அதிக வருவாய் கிடைக்கிறது. இந் நிலையில் பழனி மலை முருகன் கோயிலுக்கு தற்போதுவரை வரு வாய்த் துறை பட்டா வழங்க வில்லை என்ற விவரம் தெரிய வந்துள்ளது. பழனி முருகன் கோயில் அமைந்துள்ள பழனி மலை, வருவாய்த் துறைக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு நிலமாக உள்ளது.
வருவாய்த் துறையிடம், பழனி முருகன் கோயில் தேவஸ்தானம் கடந்த நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கேட்டு போராடி வரு கிறது. ஒவ்வொரு ஆண்டும், தேவஸ்தானம் பழனி முருகன் கோயில் மலைக்கு பட்டா கேட்டு விண்ணப்பிப்பதும், அந்த விண் ணப்பத்தை வருவாய்த் துறை நிராகரிப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இதுகுறித்து பழனி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறியதாவது: பல நூற்றாண்டுகளுக்கும் மேலாக பழனி முருகன் மலையை வழி பாட்டுத் தலமாக மட்டுமே அனு பவத்தில் வைத்துள்ளோம். பட்டா இல்லாததால் சொந்தம் கொண் டாட உரிமை இல்லை.
நூறு ஆண்டுகளாக பழனி மலைக்கோயிலுக்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியர், தாசில்தார் என பலருக்கும் விண்ணப்பித்து விட்டோம். தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பழனி மலையில் ஒரு பகுதியில் வசிக்கும் 150 குடும்பத்தினருக்குக் கூட பீமா சான்று வழங்கி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளதாகத் தெரிகிறது. ஆனால், பழனியாண்டவருக்கு மட்டும் பட்டா கொடுக்க மறுக்கின்றனர்.
பட்டா இல்லாததால் என்ன பிரச்சினை?
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “வருவாய்துறை அனுமதி இல்லாமல் மலைக் கோயிலில் புதிய கட்டுமானப் பணிகள், விரிவாக்கப் பணிகள் எதையும் மேற்கொள்ள முடியாது. பழனி மலையில் மக்கள் குடி யேறுவது அதிகரித்துள்ளது. அவர் கள் குடியேறுவதை தேவஸ்தான நிர்வாகத்தால் தடுக்க முடியாது. அவர்களுக்கு வருவாய்துறை பீமா சான்று வழங்கி மின்இணைப்பு, ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. காலப்போக்கில் கோயில் மலைப் பகுதி குடியிருப்புப் பகுதியாக மாறும்பட்சத்தில் கோயிலின் புனித தன்மை பாதிக்கப்படும்’’ என்றனர்.
இதுகுறித்து பழனி தாசில்தார் வரதராஜன் கூறியதாவது:
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்தே, பழனி மலை வருவாய்த் துறையினரின் வசம் உள்ளது. தேவஸ்தானம் பட்டா கேட்டு விண்ணப்பித்து வருவது உண்மை தான். அவர்களுக்கு பட்டா கொடுப்பதை தமிழக அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
பட்டா கொடுப்பதில் என்ன சிக்கல்?
இதுகுறித்து வருவாய்த் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறிய போது, முகலாய மன்னர்களுக்கு முன் இந்தியாவை ஆட்சி செய்த ஷெர்ஷா மன்னர்தான், நில அள வைத் துறையை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பிர்கா, கிராமம் எனப் பிரித்து நிலத்துக்கு பட்டா வழங்கும் நடை முறையை அறிமுகம் செய்தார். அவர்தான் தாசில்தார் என்ற வார்த்தையையே கண்டுபிடித்த தாகக் கூறப்படுகிறது.
தாசில் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியைக் குறிப்பதாகும். அதை ஆட்சி செய்பவரே தாசில்தார் என அழைக்கிறோம். அவருக்குப் பின் ஆங்கிலேயர் ஆட்சியில், நில அளவைத் துறையில் 1000 ஆண்டு களுக்கும் மேலாகக் கடைப்பிடிக் கப்படும் வழிமுறைகள், விதி களை உருவாக்கிச் சென்றுள் ளனர். அதனால், பழனி கோயி லுக்கு பட்டா வழங்குவது சாதாரண விஷயமில்லை. இந்த கோயிலுக்கு பட்டா வழங்கினால் மலை மீது உள்ள பட்டா இல்லாத மற்ற கோயில்களுக்கும் வழங்க வேண் டிய நெருக்கடி ஏற்படும் என்றார்.
சட்ட சிக்கல் ஏற்படும்: ஆட்சியர்
இதுகுறித்து ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் கேட்டபோது, ‘பழனி மலைக்கோயில் நிலம், கோயில் புறம்போக்காக அவர்கள் அனுபவத்தில் உள்ளது. பட்டா கொடுப்பதாக இருந்தால் யார் பெயரில் கொடுப்பது. கோயில் பெயரில் கொடுக்க முடியாது. இணை ஆணையர் பெயரில் கொடுத்தால் அவர் மாறுதலாகி சென்றுவிடுவார். அவருக்கு பின் அவரது பெயரில் உள்ள அந்த பட்டாவை என்ன செய்வது. மீண்டும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் சட்ட சிக்கல் ஏற்படும். மலைப்பகுதியில் யாருக்கும் பட்டா வழங்க இயலாது’ என்றார்.
Similar topics
» பழனி முருகன் கற்று தரும் பாடம்..
» பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா,
» வடபழனி முருகன் கோயிலுக்கு ஜூன் மாதத்துக்குள் கும்பாபிஷேகம்
» பழனி முருகன் கோயில்: இந்து அல்லாதவர்கள் நுழைய தடை பதாகை நீக்கப்பட்டது ஏன்? நீதிபதி கேள்வி
» பழனி முருகன் கோவில் நவபாஷாண சிலையை வெளிநாட்டுக்கு கடத்த திட்டமிட்டது எப்படி? பரபரப்பு தகவல்கள்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1