ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

4 posters

Go down

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி Empty 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

Post by செல்வமூர்த்தி Mon Jul 21, 2014 6:39 pm

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி 201407211448364670_South-African-boy-9-marries-alreadymarried-woman-63_SECVPF
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த 63 வயது பாட்டி 9 வயது நிரம்பிய சிறுவனை 2 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். வடகிழக்கு தென் ஆப்பிரிக்கா.ஷிம்குங்வே பகுதியை  சேர்ந்தவர் ஹெலன் ஷாபாங்கு ( வயது 63) இவரது கணவர் ஷாபாங்கு (வயது 66) இவர்களுக்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

 ஹெலன் ஷாபாங்குவின் இறந்த முன்னோர்கள் கனவில் வந்து  கூறியதால் பாரம்பரியத்தை முன்னிட்டு இவர் 9 வயது நிரம்பிய ஷானாலே மசிலிலா என்ற பள்ளி மாணவனை 2 வது முறையாக திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  நீலம்  மற்றும் வெள்ளி நிற உடையில் மணமக்கள் கலந்து கொண்டனர். திருமணவிழாவில்  மணமகளின் உண்மையான கணவர் ஷாபாங்கும் கலந்து கொண்டார்.

திருமண விழா புமலங்கா பகுதியில் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் விருந்தினர்கள் புத்தாடை அணிந்து  ஆடி பாடி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். மணமகள்-மணமகன் மீது அரிசி தூவி ஆசீர்வாதம் செய்தனர்.விழாவில் கலந்து கொண்ட  மந்திரி ஒருவர் மணமக்களை வாழ்த்தினார். மணமகள்  மாப்பிள்ளை சிறுவனுக்கு முத்தம் கொடுத்தார். அடுத்து  நீண்டநாள் கணவருக்கும் முத்தம் கொடுத்தார். ஷானாலே குடும்பம்  இந்த விழாவுக்காக 1, 500 மரிக்க டாலர் செலவழித்து உள்ளது.
 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி D2C41976-BBF9-4E41-8CF6-6917A4B40535_L_styvpf 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி 9BF21845-104B-45F9-ADB5-C27670D85BBC_L_styvpf
[size][size]

ஷாபாங்கு கூறுகையில்  இறந்த முன்னோர்கள் கேட்டு கொண்டதற்காக இந்த திருமண விழா நடத்தப்பட்டது.என்று கூறினார். ஹெலன் ஷாபாங்கு கூறுகையில் நானும் எனது குழந்தைகளும்  மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த சிறுவன் திருமணம் ஒரு பிரச்சினை அல்ல. மற்றவர்கள் கூறுவது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. என்னை இந்த சிறுவன் மண மகளாக தேர்வு செய்தத எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.எங்கள் முன்னோர்களின்  சந்தோதத்திற்காக எனது குடும்பத்தினர் ஒத்துழைப்புடன்  இந்த திருமணம் நடந்து உள்ளது. என கூறினார்

மாப்பிள்ளை சிறுவன் கூறும் போது நான் மீண்டும் திருமணம் செய்து கொள்வேன்  பெரியவனாகும் போது, ஹெலனை திருமணம் செய்ததில் மகைழ்ச்சி அடைகிறேன். நான் தொடர்ந்து பள்ளிக்கூடம் சென்று எனது கல்வியை தொடருவேன்.என கூறினான்.[/size][/size]


Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014

http://smileselvamoothy@gmail.com

Back to top Go down

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி Empty Re: 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

Post by சிவா Mon Jul 21, 2014 6:47 pm

விளம்பரத்திற்காக இவ்வாறு செய்திருப்பார்கள் என நினைக்கிறேன்!


9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி Empty Re: 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

Post by விமந்தனி Mon Jul 21, 2014 10:24 pm

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி J7TJ60mgTkqGLvtLPRrF+banghead கலி ரொம்ப முத்திபோச்சு.


9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903129 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி Empty Re: 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

Post by மாணிக்கம் நடேசன் Tue Jul 22, 2014 10:28 am

ஐயோ ஐயோ இப்படியும் நடக்கனுமா?
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி Empty Re: 9 வயது சிறுவனை 2-வது முறையாக திருமணம் செய்து கொண்ட 63 வயது பாட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உயிர்தோழியின் 41 வயது தந்தையை திருமணம் செய்து கொண்ட 11 வயது சிறுமி
» அரியானாவில் 7 பேர் கொண்ட கும்பலானது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்து உள்ளது.
» 2வது திருமணம் செய்து கொண்ட ஐபிஎஸ் அதிகாரி 'டிஸ்மிஸ்'
» ஓடும் ரயிலில் திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடி: சந்தித்த இரண்டு மணி நேரத்தில் ஒன்றாகிய இரண்டு மனங்கள்
» 17 வயது சிறுவனை விரும்பி அழைத்துச் சென்ற 23 வயது பெண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum