புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
BMW S1000R - சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்
Page 1 of 1 •
சூப்பர் ஸ்போர்ட்ஸ் பைக்கான S1000RR மாடலை 2009-ல் அறிமுகப்படுத்தி, பல விருதுகளை அள்ளிய பிறகும் பிஎம்டபிள்யூ மோட்டொராட் நிறுவனத்தால், திருப்தியடைய முடியவில்லை. டிராக் ஸ்பெஷல் பைக்கான அது, நம் ஊர் சாலைகளுக்குச் சரிப்பட்டு வராது. இந்த சூப்பர் பைக்கை சாதாரண சாலைகளில் பாதுகாப்பாகப் பயன்படுத்த, பிஎம்டபிள்யூ போட்டிருக்கும் ஸ்கெட்ச்தான், S1000R. ட்யூன் செய்யப்பட்ட பெர்ஃபாமென்ஸ், மேம்படுத்தப்பட்ட எர்கானமிக்ஸ் என தினசரி ஓட்டுவதற்கு வசதியாக இருக்கும்படி, S1000RR நேக்கட் பைக்கை உருவாக்கியுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், S1000RR பைக்கின் சாது வெர்ஷன்தான் S1000R .
பிஎம்டபிள்யூ S1000R பைக்கின் முன்பக்க டிஸைன், மற்ற பிஎம்டபிள்யூ பைக்குகளைப் போலவே கரடுமுரடாக உள்ளது. இதன் ஹெட்லைட்ஸ் டிஸைன் சிலருக்குத்தான் பிடிக்கும். நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரில், அனலாக் டேக்கோ மீட்டர் வெள்ளை நிறத்தில் பார்க்க ஸ்போர்ட்டியாக உள்ளது. ஸ்பீடோ, ஓடோ, ட்ரிப், லேப் டைமர் என மற்ற மீட்டர்கள் அனைத்தும் எல்சிடி திரையிலேயே உள்ளன.
S1000R பைக்கின் கன்ட்ரோல் லீவர்கள் அனைத்தும் கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவிட்ச்சுகளின் தரமும் பயன்படுத்த எளிதாக இருக்கும் விதமும் அருமை. ஃப்யூல் டேங்க் கச்சிதமான டிஸைன். பின்பக்கம் LED டெயில் லைட்டுகள் இருப்பதால், பார்க்க S1000RR பைக்கைப் போலவே இருக்கிறது. இந்த பைக்கின் ஒட்டுமொத்த கட்டுமானத் தரம், சூப்பர்!
S1000R பைக்கில் இருப்பது, இதன் அண்ணனான S1000RR பைக்கில் இருக்கும் அதே 999 சிசி, இன்லைன் 4 சிலிண்டர், லிக்விட் கூலிங், ஃப்யூல் இன்ஜெக்ஷன்கொண்ட இன்ஜின். எக்ஸாஸ்ட் சத்தம் பட்டையைக் கிளப்புகிறது. அதே இன்ஜின் என்றாலும், சாலைக்கான பைக் என்பதால், இதன் வீரியத்தைச் சற்று குறைத்திருக்கிறார்கள். S1000RR பைக்கைவிட 30 bhp குறைவாக, அதாவது 160.2bhp சக்தியை 11,000 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது இந்த இன்ஜின். அதிகபட்சமாக 11.4 kgmடார்க், 9,250 ஆர்பிஎம்-ல் அளிக்கிறது. எண்கள் படிக்க நன்றாக இருக்கின்றன. ஆனால், பைக் ஓட்ட எப்படி?
S1000R பைக்கை கவனமாகவே ஆக்ஸிலரேட் செய்ய வேண்டியிருக்கிறது. முதல் மூன்று கியர்களிலும் ஆக்ஸிலரேட்டரை முழுதும் திருகினால், மிக எளிதாக வீலிங் ஆகிறது. மிக வேகமாக முன்னேறும் இந்த நேக்கட் பைக்கை, மணிக்கு 160 கி.மீ வேகத்துக்கு மேல் பயம் இல்லாமல் ஓட்டுவது சிரமம்தான். மிக ஸ்மூத்தாக இருக்கும் இன்ஜின், ஐடிலைத் தாண்டியதும் பாயும் டார்க் வெள்ளம், சுனாமி போல் பிரம்மிக்க வைக்கும் பைக்கின் டாப் எண்ட் பெர்ஃபாமென்ஸ், ஓட்டுவதற்கு த்ரில்லாக இருக்கிறது. நிதானமாக ஓட்டினாலும், சிறப்பாக இருக்கிறது.
கிளட்ச் மிக கச்சிதமான உணர்வைத் தருகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸின் செயல்பாடும் அருமை. எந்த மோடில் ஓட்டினாலும் பைக்கின் திராட்டில் ரெஸ்பான்ஸ் செம ஷார்ப். ஈரமான சாலைகளுக்கு 'ரெயின்’ மோடு வசதியும் உண்டு. இந்த மோடில் இன்ஜினின் சக்தி 136 bhp ஆக குறைகிறது. மற்றபடி டிராக்ஷன் கன்ட்ரோல், ஏபிஎஸ் போன்ற எலெக்ட்ரானிக் பாதுகாப்பு அம்சங்களும் நிலைமை கைமீறும் சமயத்தில், 'கைகொடுக்க’ இருக்கின்றன.
இதன் அலுமினியம் ட்வின் ஸ்பார் சேஸியும் RR பைக்கில் இருப்பதைப் போன்ற அமைப்பைக் கொண்டது தான். ஹேண்டில்பார்கள் கொஞ்சம் தட்டையான பைப்பைக் கொண்டுள்ளன. இந்த பைக்கின் முக்கியமான அம்சம், செமி ஆக்டிவ் எலெக்ட்ரிக் சஸ்பென்ஷன். இதில், பட்டன்கள் மூலம் மாற்றிக்கொள்ளக்கூடிய சாஃப்ட், மீடியம், ஹார்டு என மூன்று செட்டிங்குகள் உள்ளன. பைக்கின் கையாளுமையும், ஸ்டீயரிங்கும் கச்சிதம். வளைவுகளில் நேர்த்தியான டைனமிக்ஸைக் கொண்டிருக்கிறது. மேலும், இதன் எடையும் 207 கிலோதான் என்பது ப்ளஸ். முன்பக்கம் 320 மிமீ டிஸ்க் பிரேக்குகளும், பின்பக்கம் இருக்கும் 220 மிமீ டிஸ்க் பிரேக்கும் மிக அருமையாக இயங்குகின்றன. பைக்கில் இருக்கும் உயர்தர டயர்களும் நல்ல க்ரிப் தருகின்றன.
எல்லாமே நன்றாக அமைந்த இந்த பிஎம்டபிள்யூ S1000R பைக்குக்குப் பெரிய மைனஸ், விலைதான். இது 22.83 லட்சம் (எக்ஸ் ஷோரூம் மும்பை) என்பது மிக அதிகமாகவே தெரிகிறது. இதன் போட்டியாளரான கவாஸாகி Z1000 பைக்கைவிட இது நன்றாக இருந்தாலும், இவ்வளவு விலை ஓவர்.
மோட்டார் விகடன்

சரி வாங்க, பைக்க ஓட்டிப் பார்க்கலாம்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1