Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தண்டர்பேர்டு பைக்கை ரீ-டிஸைன் செய்ய நான்கு இலட்சங்கள்!
Page 1 of 1
தண்டர்பேர்டு பைக்கை ரீ-டிஸைன் செய்ய நான்கு இலட்சங்கள்!
இதை இட்லின்னு சொன்னா, சட்னியே நம்பாது’ என்பதுபோல, இதை தண்டர்பேர்டு என்றால், ராயல் என்ஃபீல்டு நிறுவனமே நம்பாது. ஹார்லி டேவிட்சன் போன்று, தேனி நகரில் சுற்றிக்கொண்டுஇருந்தது செம ஸ்டைல் பைக். அதை ஓட்டிச் சென்றவரை விரட்டிப் பிடித்தோம்.
'சாதாரணமாக பைக் ரீ-டிஸைன் செய்ய, லட்சக் கணக்கில் யாரும் பணம் செலவு செய்யமாட்டார்கள். ஆனால், பைக்கைக் காதலிப்பவர்கள் கணக்குப் பார்க்க மாட்டார்கள். பிடித்த மாதிரி பைக் வேண்டும் என்று ஆசைப்பட்டால், காதலிக்குச் செலவு செய்வது போல செலவு செய்துதான் ஆக வேண்டும். நானும் அப்படித்தான்!'' என உற்சாகமாகப் பேசினார் பிரசாத்.
மும்பையில் உள்ள வெர்டென்சி நிறுவனத்துக்கு, எனது பல்ஸர் பைக்கை ரீ-டிஸைன் செய்ய எவ்வளவு செலவாகும் எனக் கேட்டு மெயில் அனுப்பினேன். அவர்கள் அனுப்பிய செலவுத் தொகை எனக்கு முதலில் தயக்கத்தை உண்டாக்கியது. அதனால், கோவையில் பல்ஸரை 80,000 ரூபாய் செலவழித்து ரீ-டிஸைன் செய்தேன். ஆனால், அதில் எனக்குத் திருப்தி இல்லை. மனசு வெர்டென்சி மீதுதான் இருந்தது. பிறகு, தண்டர்பேர்டு வாங்கி ஓட்டிக்கொண்டிருந்தேன்.
திருப்தி இல்லாத மனசு சும்மா இருக்குமா? தண்டர்பேர்டு பைக்குக்கு எவ்வளவு செலவு ஆகும் என்று வெர்டென்சிக்குத் திரும்பவும் மெயில் அனுப்பினேன். நான்கு வகை டிஸைன்கள்; நான்கு வகை பில்களை அனுப்பினார்கள். அதில், எனக்குப் பிடித்த டிஸைனை செலக்ட் செய்துவிட்டு, வெர்டென்சியின் ரீ-டிஸைன் பட்ஜெட்டுக்கு ஏற்பாடு செய்தேன். கடந்த அக்டோபரில் ஆர்டர் கொடுத்துவிட்டு, பார்சல் சர்வீஸ் மூலம் பைக்கை மும்பைக்கு அனுப்பினேன். முதலில் ஒரு சில மாடல் படங்களை அனுப்பி, தேர்வு செய்யச் சொன்னார்கள். பிறகு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-ஆப்பில் எனது பைக்கில் நடக்கும் ஒவ்வொரு மாற்றங்களையும் போட்டோ எடுத்து அனுப்புவார்கள். எனக்குப் பிடித்த கலர், மாடல் என செலக்ட் செய்ததும், முதலில் 'கேட் புரோகிராமில்’ அந்தப் படத்தை அனுப்புவார்கள். நான் ஓகே சொன்னதும், அந்த பாகத்தைத் தயாரித்து எனக்குக் காட்டுவார்கள். இது எல்லாமே வாட்ஸ் - ஆப்பில்தான் நடக்கும்.
எனது பைக்கின் முதல் பாகம் 'ஃப்யூல் டேங்க்’தான். அதன் வடிவமைப்பு என்னை அசத்தியது. பிறகு, 3டி எஃபெக்ட் ஹெட்லைட், மோனோ சஸ்பென்ஷன், அலாய் வீல், செயின் டிரைவ்-க்குப் பதிலாக பெல்ட் டிரைவ், புது சைலன்ஸர், புதிய ஏர் ஃபில்ட்டர், ஹப், சைடு பேனல் என இன்ஜின், சேஸி தவிர எல்லாவற்றையும் மாற்றி விட்டார்கள். இப்போது எனது பைக், பார்ப்பதற்கு ஹார்லி டேவிட்சன் ஸாப்பர் மாடல் மாதிரி இருந்தது.
பிறகு, 'பைக்கில் பெயர் எழுத வேண்டும். என்ன எழுத?’ என்று கேட்டார்கள். நான் உங்கள் கம்பெனி பெயரைப் போடுங்கள் என்று சொன்னேன். வெர்டென்சி லோகோ வைத்தார்கள். இருந்தாலும் பைக்கின் பில்லியன் பகுதிக்காக, என் மனைவியின் கையெழுத்தை ஸ்கேன் செய்து அனுப்பினேன். அதை அப்படியே அழகாக, ஸ்டைலான விஷயமாக மாற்றி விட்டார்கள். ஃப்யூல் டேங்க்கில் உள்ள மூடியில், லேஸரில் எனது மகள், மகன் பெயர்களை அழகாகப் பொறித்துத் தந்தார்கள்.
என் பைக்கை ரீ-டிஸைன் செய்ய வெர்டென்சி பில் செய்த தொகை, 3,77,222 ரூபாய். பைக்கை பார்சலில் அனுப்பியது; திரும்ப வரவழைத்தது என மொத்தம் 4 லட்ச ரூபாய் ஆகிவிட்டது. இந்தச் செலவுக்கு ஒரு காரே வாங்கி இருக்கலாம்தான். ஆனால், இந்தத் திருப்தி கிடைக்காதே!
கொடுத்த பணத்துக்கு மனசு இரட்டைச் சந்தோஷமாக இருக்கிறது' என்றார் பிரசாத்.
விகடன்

Re: தண்டர்பேர்டு பைக்கை ரீ-டிஸைன் செய்ய நான்கு இலட்சங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» ராயல் என்ஃபீல்ட் தண்டர்பேர்டு
» மேலூர் அருகே நான்கு வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்து: நான்கு பேர் பலி
» நான்கு கால்களால் நான்கு செயல்களைச் செய்யும் ஒரு யானை!
» சாமானியர்களின் நாட்டில், அரசர்களுக்கான பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது இண்டியன் மோட்டார் சைக்கிள்ஸ் நிறுவனம்
» படுவேகத்தில் பைக்கை பறக்க விடுபவரா நீங்கள் :

Permissions in this forum:
You cannot reply to topics in this forum