புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
90 Posts - 71%
heezulia
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
255 Posts - 75%
heezulia
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
8 Posts - 2%
prajai
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
3 Posts - 1%
Barushree
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_m10லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 22, 2014 1:54 am

அண்மையில் வெளியான ஒரு தகவல் லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர் அனைவருக்கும் அதிர்ச்சியைத் தந்துள்ளது. விண்டோஸ் பயன்படுத்தப்படும் லேப்டாப் கம்ப்யூட்டரில், குரோம் பிரவுசரைப் பயன்படுத்தினால், அது அதன் பேட்டரியின் திறனை வெகுவாகக் குறைத்து, கம்ப்யூட்டரின் செயல்பாட்டினை மந்தப்படுத்துகிறது

என்பதுதான். அப்படியானால், வேறு பிரவுசர்கள் பேட்டரியின் திறனை, வாழ்நாளைக் குறைப்பது இல்லை என்று பொருளாகிறது.

இதனை முழுமையாகப் புரிந்து கொள்ள “system clock tick rate” என்பது குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். இந்த அளவினை விண்டோஸ் சிஸ்டம் தனக்குள்ளாக வைத்துக் கொண்டிருக்கிறது. நாம் இதனை அறிந்து கொள்ள வேண்டும் எனச் சென்றால், நிச்சயம் இது குறித்துத் தெரிந்து கொள்ளலாம். குரோம் பிரவுசர் திறக்கப்பட்டவுடன், இந்த கிளாக் டிக் வேகத்தினை 1.000ms என செட் செய்து கொள்கிறது.

க்ளாக் டிக் என்பது என்ன? அது இங்கே எப்படி பிரச்னைக்குள்ளாகிறது? விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் மேற்கொள்ளப்படும் நிகழ்வுகள் சிறிய கால இடைவெளியில் மேற்கொள்ளப்படுகின்றன. மின் சக்தியைக் குறைவாகப் பயன்படுத்த, தான் வேண்டப்படாத காலத்தில் ப்ராசசர் “தூங்குகிறது”. வரையறை செய்யப்பட்ட கால இடைவெளியில் எழுந்து தான் செயல்பட வேண்டுமா என்று பார்த்து, சூழ்நிலைக்கேற்ப செயல்படுகிறது.

இந்த இடைவெளி காலத்தினை குரோம் 1.000ms ஆக குறைத்து செட் செய்கிறது. மாறா நிலையில், இது 15.625 milliseconds ஆக இருக்கும். அதாவது ப்ராசசர், ஒரு விநாடியில் 64 முறை விழித்தெழுந்து என்ன நிகழ்வுகள் நடக்கிறது என்பதனைப் பார்க்கிறது.

இதனை 1.000ms என செட் செய்திடுகையில், ப்ராசசர் ஒரு விநாடியில் 1000 முறை விழித்தெழுந்து என்ன நடக்கிறது எனப் பார்த்து செயல்படுகிறது. 64க்கும் 1000க்கும் பெருத்த வேறுபாடு உள்ளதே. இதனால், 25 சதவீதம் கூடுதலாக மின் சக்தி உறிஞ்சப்படுகிறது. இந்த கிளாக் ரேட், அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியாக விண்டோஸ் சிஸ்டத்தால் செட் செய்யப்படுகிறது. ஒரே ஒரு அப்ளிகேஷன் மட்டும் இதனை மாற்றினால், அனைத்து அப்ளிகேஷன்கள் இயங்குவதும் கெடுக்கப்படுகிறது. இது குறித்து நாம் அறிந்து கொள்வதில்லை என்பதால், இந்த பிரச்னை குறித்தும் அறியாமல் இருக்கிறோம். ஏன், இது ஒரு பிரச்னை என்றே உணர்வதில்லை.

இந்த பிரச்னை குறித்து தெரிந்து கொள்கையில், மற்ற பிரவுசர்கள் இந்த சூழ்நிலையில் என்ன செய்கின்றன? என்ற கேள்வி எழலாம். தற்போது புழக்கத்தில் உள்ள இன்டர்நெட் எக்ஸ்புளோர்ர் பிரவுசரில் இந்த டிக் ரேட் பொதுவாக, 15.625ms ஆக உள்ளது. ஆனால், அதிக வேலைப் பளு உள்ள தளத்திற்குச் செல்கையில், இது தானாக உயர்கிறது. எடுத்துக்காட்டாக, யு ட்யூப் தளம் சென்று, அங்கு உள்ள விடியோ பைல் ஒன்றை இயக்கும் போது, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இதனை 1.00ms ஆக உயர்த்துகிறது. விடியோ பைலை மூடி, இந்த டேப்பினை மூடும்போது, பழையபடி இந்த வேகம் 15.625msக்குத் திரும்புகிறது. ஆனால், குரோம் பிரவுசர் திறக்கப்படுகையில் இது அதிகமாக்கப்பட்டு, பிரவுசர் மூடப்படும் வரை அப்படியே உள்ளது. மீண்டும் இதனைக் குறைத்து அமைக்கும் திறன் குரோம் பிரவுசருக்குத் தரப்படவில்லை. மைக்ரோசாப்ட், இது போல கிளாக் ரேட்டினை 1.00ms என அமைத்துக் கொள்வது தவறானது என்று கூறுகிறது.

பார்க்க: http://msdn.microsoft.com/en-us/windows/hardware/gg463266.aspx

நம்மில் பலர், குரோம் பிரவுசரை மூடுவதே இல்லை. எடுத்துக்காட்டாக, நான் ஜிமெயிலை என் மின் அஞ்சலாகப் பயன்படுத்துகிறேன். இதனை எப்போதும் திறந்து பார்க்க, குரோம் பிரவுசரைத் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். எனக்கு மெயில் வருகிறதோ, இல்லையோ, குரோம் பிரவுசர் திறந்தே இருக்கும். அதனால், என் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி பவர் அதிகம் எடுத்துக் கொள்ளப்படும் சூழ்நிலையிலேயே இயங்கும்.

டெஸ்க்டாப் பெர்சனல் கம்ப்யூட்டரில் இதனை நான் அளந்து பார்க்க முடிந்தது. எந்தப் பணியும் மேற்கொள்ளாத சூழ்நிலையில், குரோம் பிரவுசர் திறந்த நிலையில், பெர்சனல் கம்ப்யூட்டரின் மின்சக்தி பயன்பாடு 15 முதல் 20 வாட் ஆக உள்ளது. குரோம் பிரவுசரை மூடுகையில், மின் சக்தி பயன்பாடு 12 முதல் 15 வாட்ஸ் ஆக இருந்தது. இந்த மின் சக்தி கூடுதல் அல்லது குறைதல் பெரிய பிரச்னையை ஏற்படுத்துவதில்லை. ஆனால், லேப்டாப் கம்ப்யூட்டரில் இது பிரச்னையை ஏற்படுத்தும். ஏனென்றால், இங்கு மின் சக்தி பயன்பாடு என்பது நாம் தொடர்ந்து கண்காணித்து செம்மைப் படுத்தப்பட வேண்டிய ஒன்றாகும். தேவை இல்லாமல், நாம் லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி சக்தியை வீணடிக்க வேண்டியதில்லை.

இந்த பிரச்னை மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் ஏற்படுவதில்லை. ஏனென்றால், அவை “tickless timers” என்ற ஒன்றைப் பயன்படுத்துகின்றன. ஆனால், நாம் அதிகம் பயன்படுத்துவது விண்டோஸ் சிஸ்டம் மட்டுமே. எனவே, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண பலரும் முயன்று வருகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் இந்த பிரச்னை இல்லை. மீடியா பைல்களை இயக்கும் போது மட்டும் சற்று கூடுதலாக மின்சக்தி பயன்படுத்த முனைகின்றன. மற்ற நேரங்களில், செட் செய்த அளவிற்கு மேல் செல்வது இல்லை. மைக்ரோசாப்ட் இது குறித்து தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. விரைவில் இதற்கான தீர்வு கிடைக்கலாம்.

ஆனால், அதுவரை என்ன செய்திடலாம்? கூகுள் இந்தப் பிரச்னையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. கூகுள் பிரச்னையைத் தீர்வுக்கு என எடுத்துக் கொள்ளும்போதுதான், தீர்வினை எதிர்பார்க்கலாம். பயனாளர்கள் அனைவரும், கூகுள் நிறுவனத்தின் பக் ட்ரேக்கரில் (https://code.google.com/p/chromium/issues/detail?id=153139) இந்தப் பிரச்னையைப் பதியலாம். அதிகமான எண்ணிக்கையில் பயனாளர்கள், இது குறித்துப் பதிவு செய்தால், கூகுள் இதனைத் தீவிரமான ஒன்றாகக் கருதலாம்.

அடுத்த தீர்வு, குரோம் பிரவுசர் பயன்படுத்துவதை நிறுத்தி, இன்டர்நெட் எக்ஸ்புளோர்ர் அல்லது பயர்பாக்ஸ் பிரவுசருக்கு மாறுவதே. ஆனால், இந்த இரண்டு பிரவுசர்களில் உள்ள மற்ற பிரச்னைகள் இவற்றைப் பயன்படுத்துவதில் தயக்கத்தினை ஏற்படுத்துகின்றன. எனவே, இந்த பிரச்னையை உணர்ந்த பலரும், ”என்ன ஆனாலும் சரி, குரோம் பிரவுசரையே பயன்படுத்துவோம்” என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆனால், கூகுள் நிறுவனத்தின் பிரவுசர் வல்லுநர் குழுவிற்கு இந்த பிரச்னை சென்றதாகவும், இது குறித்தும் இதற்கான தீர்வு குறித்தும் ஆய்வு செய்து தீர்வினைக் கண்டறியும்படி கூகுள் வல்லுநர் குழுவிற்கு அறிவுரை கூறியுள்ளதாகவும் அண்மைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, தீர்வுக்குக் காத்திருக்கலாம்.

கம்ப்யூட்டர் மலர்

செல்வமூர்த்தி
செல்வமூர்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 126
இணைந்தது : 07/06/2014
http://smileselvamoothy@gmail.com

Postசெல்வமூர்த்தி Tue Jul 22, 2014 4:01 am

ஓரக்கண் பார்வை ஓரக்கண் பார்வை

Selvamoorthy8390.blogspot.com (or) google->>selvamoorthy8390->>kutty sey sey
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jul 22, 2014 6:05 am

லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் 103459460 

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jul 22, 2014 9:27 am

அதிர்ச்சி இதனால் லப்டோபின் பாட்டரி சிக்கிரம் போய்விடுமா சிவா? என்னுடைய லேப்டாப் வாங்கி 3 வருடங்கள் முடிவதற்குள் பாட்டரி மாற்றவும் என்று லப்டோபை ஆன் செய்ததும் வருகிறது. backup உம் இல்லை  ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு எனவே, எப்போதுமே plug போட்டு வைத்திருக்கேன் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 22, 2014 10:47 am

என்னமோ ஒரு குழப்பமா இருக்கு....

ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Tue Jul 22, 2014 1:34 pm

லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Chrome-man

இந்த bug கண்டுபிடிக்கப்பட்ட வருடம் 2010, விடை இன்னும் கிடைக்கவில்லை

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 22, 2014 10:12 pm

ஈகரையன் wrote:லேப்டாப் பேட்டரியைக் கொல்லும் குரோம் பிரவுசர் Chrome-man

இந்த bug கண்டுபிடிக்கப்பட்ட வருடம் 2010, விடை இன்னும் கிடைக்கவில்லை
மேற்கோள் செய்த பதிவு: 1075237BUg எல்லாம் இருக்காது ஈகரையன் , இந்த கேடி google மற்ற உலாவிகளை விட வேகமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே இப்படி clock rate அதிகபடுத்தி இருப்பார்கள். இப்ப உண்மை தெரிந்தவுடன் bug என்று சொல்லுகிறார்கள் போல

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக