புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_m10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_m10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10 
339 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_m10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_m10அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 21, 2014 3:13 pm

அம்மா உணவகத்திற்கு செல்லும் ரேஷன்பொருட்கள்: மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் Tamil_News_large_1026396

திண்டுக்கல்:அம்மா உணவகங்களுக்கு ரேஷன்பொருட்களை அனுப்பி வருவதால், ரேஷன்கடைகளுக்கான ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன்கடைகளுக்கு உணவு பொருட்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அம்மா உணவகங்களுக்கு தேவையான அரிசி, கோதுமை, உளுந்து, துவரை போன்றவையும் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்தே அனுப்பப்படுகின்றன. அம்மா உணவகங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால், மாநிலம் முழுவதும் அதிகளவில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனால், உணவுப்பொருட்களின் தேவையும் அதிகரித்துள்ளது.இதற்காக, ரேஷன்கடைகளுக்கு ஒதுக்கப்படும் உணவுப்பொருட்களின் அளவை 60 சதவீதமாக நுகர்பொருள் வாணிபகழகம் குறைத்துவிட்டது. இதனால் சில மாதங்களாக, ரேஷன்கடைகளில் உணவுப்பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

அதிலும் கோதுமை, உளுந்து, துவரை போன்றவை சுழற்சிமுறையில் கடைகளுக்கு குறைந்த அளவு ஒதுக்கப்படுகிறது.ஏற்கனவே ரேஷன்பொருட்களின் ஒதுக்கீட்டை குறைத்துவிட்டதாக மத்திய அரசு மீது குறை கூறிவரும் தமிழக அரசு, அம்மா உணவகங்களுக்காக, மேலும் ஒதுகீட்டை குறைத்திருப்பது பொதுமக்களிடம் அருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உணவுப்பொருட்களின் ஒதுக்கீடு குறைந்ததால், ரேஷன்கடைகளுக்கு கிடைக்க வேண்டிய கமிஷன் தொகையும் குறைந்துவிட்டன. இதனால், விற்பனையாளர்களுக்கு ஊதியம் அளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்டமாக சத்துணவு மையங்கள், அங்கன்வாடி மையங்களுக்கான உணவுப்பொருட்களின் ஒதுக்கீட்டை குறைக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 21, 2014 3:25 pm

ஹோட்டல் சரவணபவனுக்கு கூட இவ்வளவு கிளைகள் இல்லை எங்கே பார்த்தாலும் அம்மா உணவகம் தான்.

சப்பாத்தி மூன்று 10 ரூபாயாம் வாங்கிப் பார்க்கனும்....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Mon Jul 21, 2014 4:07 pm

மக்கள் வரி பணத்தில் ஏய்த்து அரசாங்க கஜனாவ கல்லா கட்ருற ஒரே அரசாங்கம் இதுவாகதான் இருக்கும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக