ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

+2
அருண்பிரகாஷ்
விமந்தனி
6 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 Empty என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Mon Jul 21, 2014 12:03 am

First topic message reminder :

ந்த இளமை பருவம் எதற்கு வருகிறது? இந்த வாலிபத்தை சட்டென்று கடந்து விடக்கூடாதா? எந்த கற்பனையும், கனவும் இல்லாமல் உடனே முதுமை நிலையை அடைந்து விடவேண்டும். அது தான் சுகம். இல்லையென்றால் இந்த மாதிரியான விவஸ்தை கேட்ட அவஸ்தைகள் எல்லாம் வருமா?

என்ன இது....? என்ன மாதிரியான பையித்தியகாரதனம் இது? யாருமே விரும்பாத முதுமையை விரும்பி ஏற்க துடிக்கும் மனம்?

காதல் வயப்பட்டதன் விளைவோ?

ஔவை கூட முதுமையை விரும்பி ஏற்றுக்கொண்டது தானே...? அதை எப்படி பயித்தியகாரதனம் என்று சொல்ல முடியம்? ஔவை-க்கு இறைவன் பால் கொண்ட அன்பா....?

காதல்...! எவ்வளவு சுயநலமாக சிந்திக்க தூண்டுகிறது... வருத்தமாகத்தான் இருக்கிறது, ஆனாலும் என்ன செய்வது? எதிர்நோக்கும் துணிச்சல் இல்லாமல் போகும் போதும், தோற்கும் சூழ்நிலை ஏற்படும் போதும் சுயநலம் தானாக தலைதூக்கத்தான் செய்கிறது.

பிள்ளை பிராயத்திலே – அவள்
பெண்மையை கண்டு மயங்கி விடேனங்கு,
ஆடிவருகையிலே – அவள்
அங்கோர் வீதிமுனையில் நிற்பாள்
நாடி அருகணைத்தால் – பல
ஞானங்கள் சொல்லி இனிமை செய்வாள்,
“இன்று கூடி மகிழ்வோம்..” என்றால்
விழிக்கோணத்திலே – நகை காட்டி
செல்வாளம்மா!

என்ற பாரதியின் பாடலை எத்தனை முறை எனக்குள் என்னவர் பாடியிருப்பார்? எத்தனை நாட்கள்? எத்தனை இரவுகள்? எத்தனை முறை? இந்த வார்த்தைகளுக்காக காத்திருந்து, ஏங்கி தவித்து... கேட்ட பிறகு பூரித்து ஆனந்தப்பட்ட அந்த பரவசம் நிஜத்திலும் கூட கிடைக்காது.

ஆமாம், அத்தனையும் கற்பனையில்.....

“என் கண்ணிற் பாவையன்றோ – கண்ணம்மா
என்னுயிர் இன்னதன்றோ!”
- இதே வரிகளை எனக்காக... இந்த கண்ணம்மாவிற்காக பாடி மெய் சிலிர்த்துப்போன அனுபவத்தை என்ன சொல்ல?

நிஜம் தான் –

பாரதி எல்லாம் உணர்ந்து எழுதியதா?
இருக்கலாம், இல்லை என்றால் வெறும் வார்த்தைகளுக்கு மட்டும் இப்படி உடம்பையும், மனதையும் ஒரு சேர லயித்து, சிலிர்க்க வைக்கும் சக்தி இருக்க வாய்ப்பில்லை.

கதை தொடரும்...

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by ஜாஹீதாபானு Fri Jul 25, 2014 11:47 am

என்ன அதுக்குள்ளே முடிச்சிட்டிங்க .........

பல திருப்புமுனை வரும்னு நினைச்சேன் ...

ஆனாலும் அருமையான முடிவு .... என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 3838410834 

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by M.M.SENTHIL Fri Jul 25, 2014 1:13 pm

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 3838410834 சூப்பருங்க 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Fri Jul 25, 2014 1:30 pm

M.M.SENTHIL wrote:என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 3838410834 சூப்பருங்க 

நன்றி கவிஞரே!

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Fri Jul 25, 2014 2:16 pm

ஜாஹீதாபானு wrote:என்ன அதுக்குள்ளே முடிச்சிட்டிங்க .........

பல திருப்புமுனை வரும்னு  நினைச்சேன் ...

ஆனாலும் அருமையான முடிவு .... என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 3838410834 

நன்றி பானு! இது சிறுகதை தான். 1990-ல தினமலர் வாரமலர் இதழில், டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசாக ரூ. 200/- பெற்று தந்த கதை. முதன்முதலாக என் எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.

Post by ஜாஹீதாபானு Fri Jul 25, 2014 3:03 pm

விமந்தனி wrote:
ஜாஹீதாபானு wrote:என்ன அதுக்குள்ளே முடிச்சிட்டிங்க .........

பல திருப்புமுனை வரும்னு  நினைச்சேன் ...

ஆனாலும் அருமையான முடிவு .... என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 3838410834 

நன்றி பானு! இது சிறுகதை தான். 1990-ல தினமலர் வாரமலர் இதழில், டி.வி.ஆர். நினைவு சிறுகதை போட்டியில் ஆறுதல் பரிசாக ரூ. 200/- பெற்று தந்த கதை. முதன்முதலாக என் எழுத்துக்களுக்கு கிடைத்த அங்கீகாரம்.
மேற்கோள் செய்த பதிவு: 1075697

அப்படியா மிக்க சந்தோசம் ....

1990 என்றால் என்ன வயசு இருக்கும் என்று புரோபைல பார்த்தால்
என்னைவிட பெரியவங்களா நீங்க இவ்ளோ நாளும் சின்னவங்கனு நினைச்சு பெயர் சொல்லி கூப்பிட்டென் சாரி இனிமே அக்கா என கூப்பிடுகிறேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by விமந்தனி Fri Jul 25, 2014 11:58 pm

ஜாஹீதாபானு wrote:என்னைவிட பெரியவங்களா நீங்க இவ்ளோ நாளும் சின்னவங்கனு நினைச்சு பெயர் சொல்லி கூப்பிட்டென் சாரி இனிமே அக்கா என கூப்பிடுகிறேன்
அதனால் என்ன? பரவாயில்லை பானு. நான் தவறாக எதுவும் நினைக்க வில்லை. வழக்கம் போலவே கூப்பிடலாம்.  அன்பு மலர் அன்பு மலர்

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎன்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி. - Page 3 Empty Re: என்னுயிர் நின்னதன்றோ...! விமந்தினி.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum