ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?

4 posters

Go down

மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Empty மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?

Post by விமந்தனி Sun Jul 20, 2014 12:32 am

றைவனின் படைப்பில் சில விசயங்கள் ஆச்சரியபடுத்துகின்றன. ஒரு ஆணின் மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது,சந்தோசப்படுகிறது,மனம் கொண்டாட்டம் போடுகிறது என நாம் கவனித்து பார்த்தால் அவன் நினைத்தது நடக்கும் போது மட்டும் மனம் கொண்ட்டாட்டம் போடுவதில்லை அதற்கு பின் ஒரு பெண்ணும் இருக்கிறாள்.

ஆணின் இயக்கமே பெண்ணை சார்ந்துதான் இருக்கிறது.ஒரு ஆணின் இயக்கத்திற்கு பெண்தான் அச்சாணி.ஒரு ஆணின் வெற்றிக்கு,செயலுக்கு பின்னாலும் பெண்ணின் பங்களிப்பு அதிகம்.தன் தாயாக இருக்கலாம்,மனைவியாக இருக்கலாம்,தோழியாக இருக்கலாம்,காதலியாக இருக்கலாம்,அல்லது நமக்கு அறிமுகமாகாத பெண்ணாக கூட இருக்கலாம்.

உடலும்,மனமும் களைத்து போய் பஸ்ஸில் பயணம் செய்யும் ஆண்,அதே பஸ்ஸில பயணம் செய்யும் ஒரு அறிமுகமில்லாத அழகான பெண்ணின் அன்பான பார்வை அவன் மனதை கொண்டாட்டம் போட வைத்து உற்சாகம் ஆக்கிவிடுகிறது..
இப்படி வாழ்வில் ஓவ்வொரு கட்டங்களிலும் ஒரு ஆண்மகனை இயங்க வைப்பது பெண்ணின் பார்வையாக இருக்கலாம்,பேச்சாக இருக்கலாம்,ஆதரவாக இருக்கலாம்,சவாலாகக்கூட இருக்கலாம்.

சலனமில்லாத பேச்சும்,வக்கிர குணமில்லாத மனதும்,காமம் இல்லாத நட்புடனும் ஒரு பெண்ணிடம் பழகி பாருங்கள், தாயாகவும், சகோதரியாகவும்,தோழமையாகவும் இருப்பார்.உங்கள் இயக்கமும்,செயலும் எப்போது உற்சாகமாக இருக்கும்.


முகநூல்: பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.


மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Empty Re: மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?

Post by ரா.ரா3275 Sun Jul 20, 2014 12:35 am

சொல்லியிருப்பதெல்லாம் நிஜம். மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? 3838410834 மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? 103459460 மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? 1571444738 


மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? 224747944

மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Rமனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Aமனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Emptyமனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Rமனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Empty Re: மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?

Post by Dr.S.Soundarapandian Sun Jul 20, 2014 11:24 am

ஜாலி 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Empty Re: மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?

Post by M.M.SENTHIL Sun Jul 20, 2014 2:35 pm

விமந்தனி wrote: சலனமில்லாத பேச்சும்,வக்கிர குணமில்லாத மனதும்,காமம் இல்லாத நட்புடனும் ஒரு பெண்ணிடம் பழகி பாருங்கள், தாயாகவும், சகோதரியாகவும்,தோழமையாகவும் இருப்பார்.உங்கள் இயக்கமும்,செயலும் எப்போது உற்சாகமாக இருக்கும்.[/b]

முகநூல்: பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.
மேற்கோள் செய்த பதிவு: 1074837

நான் அனுபவித்த உண்மை. ஒப்புக் கொள்கிறேன்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது? Empty Re: மனம் எப்போதெல்லாம் உற்சாகப்படுகிறது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum