ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவிழ்ந்து விழும் அழகு...

+4
M.M.SENTHIL
யினியவன்
விமந்தனி
ரா.ரா3275
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 Empty அவிழ்ந்து விழும் அழகு...

Post by ரா.ரா3275 Sun Jul 20, 2014 12:17 am

First topic message reminder :

உறவுகளே...

கடந்த செவ்வாய்க் கிழமை இரவு முதல் கொச்சி நகரின் குளிரில் குதூகலத்தை இழுத்துப் போர்த்தியபடி வெள்ளிக்கிழமை காலை வரை.அடடா அடடா...

அழகின் அழகை அப்படி ஓர் அழகிய அழகுடன் இயல்பாய் உடுத்தியிருக்கும் நகரம் அந்த ஊர்ப் பெண்களைப் போலவே.

மூச்சு விடவே முடியவில்லை மூச்சு விட்டும் முடியவில்லை அவ்வளவு அழகு.

அதுவும் ஃபோர்ட் கொச்சி இருக்கிறதே...புராதனக் கட்டிடங்களைப் புடவையாகக் கட்டியிருக்கும் பழையப் பொழிவை இன்றும் புதிதாகவேச் சுற்றியிருக்கிறது தன்னகத்தே.

சற்றே ஒரு பெரிய படகில் கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் மக்களையும் சுமந்து தண்ணீரில் மிதந்து செல்லும் அழகில் சத்தியமாய் நாமும் மிதந்தே ஆக வேண்டும்.

இடியாப்பத்திற்கு,வேகவைத்து தாளித்த சுண்டலைத் தொட்டுக்கொள்ளத் தருகிறார்கள் பாருங்கள்.இன்னும் அந்த சுவை இயல்பை இழக்காமல் இருந்துகொண்டே இருக்கிறது.

அதுமட்டுமில்லை...வருகிற வழியில் கர்நாடக எல்லைவரை மிதமான-மிதமிஞ்சிய மழையில் நிர்வாணக் குளியல் நடத்திக்கொண்டிருந்த பசுமை தேசம் தன் தேகத்தின் மீது மேகத்தையும் பனிமூட்டத்தையும் அப்பிக்கொண்டிருந்த அழகில் நம் மனசின் மர்ம முடிச்சுகள் கூட அவிழ்ந்து விடுகின்றன.

அங்கிருந்து அப்படியே பெங்களூரு வந்தால் கேரளக் குளிரின் கிறக்கம் கிஞ்சிற்றும் குறையவில்லை.

அய்யோ...அய்யய்யோ...அந்த அழகை எழுதிக்கொண்டே செல்லலாம்.
ஆகவே இத்தோடு நிறுத்துகிறேன்.





 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 224747944

 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 R அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 A அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 Empty அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 R அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down


 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by Aathira Thu Jul 24, 2014 8:42 pm

\//பசுமை தேசம் தன் தேகத்தின் மீது மேகத்தையும் பனிமூட்டத்தையும் அப்பிக்கொண்டிருந்த அழகில் நம் மனசின் மர்ம முடிச்சுகள் கூட அவிழ்ந்து விடுகின்றன.//


தேசத்திற்கு மேகத்தின் மீது மோகம்; தங்கள் நடையில் தமிழின் மீது மோகம். 
எங்களது தாகம் தீர்க்கும் உங்கள் தமிழுக்குத் தலை வணங்குகிறோம் ரா.ரா


 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 A அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 A அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 T அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 H அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 I அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 R அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 A அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by யினியவன் Thu Jul 24, 2014 10:12 pm

T.N.Balasubramanian wrote:என்ன இனியவன் , இன்னும் தெரியவில்லையா அவிழ்ந்தது என்னவென்று ?
அவிழ்ந்த அழகும் புரியவில்லையா  ?

அவிழ்ந்தது ,
அழகிய கற்பனை ,
அழகிய தமிழ்
அழகிய நடை  (மொழி நடை )

ரமணியன்
உங்க அழகு பதிலால் நம்புகிறேன் அய்யா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by பாலாஜி Fri Jul 25, 2014 4:55 pm

நல்ல பயண அனுபவ பகிர்வு.... பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... - Page 2 Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum