ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவிழ்ந்து விழும் அழகு...

+4
M.M.SENTHIL
யினியவன்
விமந்தனி
ரா.ரா3275
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty அவிழ்ந்து விழும் அழகு...

Post by ரா.ரா3275 Sun Jul 20, 2014 12:17 am

உறவுகளே...

கடந்த செவ்வாய்க் கிழமை இரவு முதல் கொச்சி நகரின் குளிரில் குதூகலத்தை இழுத்துப் போர்த்தியபடி வெள்ளிக்கிழமை காலை வரை.அடடா அடடா...

அழகின் அழகை அப்படி ஓர் அழகிய அழகுடன் இயல்பாய் உடுத்தியிருக்கும் நகரம் அந்த ஊர்ப் பெண்களைப் போலவே.

மூச்சு விடவே முடியவில்லை மூச்சு விட்டும் முடியவில்லை அவ்வளவு அழகு.

அதுவும் ஃபோர்ட் கொச்சி இருக்கிறதே...புராதனக் கட்டிடங்களைப் புடவையாகக் கட்டியிருக்கும் பழையப் பொழிவை இன்றும் புதிதாகவேச் சுற்றியிருக்கிறது தன்னகத்தே.

சற்றே ஒரு பெரிய படகில் கார்களையும் மோட்டார் சைக்கிள்களையும் மக்களையும் சுமந்து தண்ணீரில் மிதந்து செல்லும் அழகில் சத்தியமாய் நாமும் மிதந்தே ஆக வேண்டும்.

இடியாப்பத்திற்கு,வேகவைத்து தாளித்த சுண்டலைத் தொட்டுக்கொள்ளத் தருகிறார்கள் பாருங்கள்.இன்னும் அந்த சுவை இயல்பை இழக்காமல் இருந்துகொண்டே இருக்கிறது.

அதுமட்டுமில்லை...வருகிற வழியில் கர்நாடக எல்லைவரை மிதமான-மிதமிஞ்சிய மழையில் நிர்வாணக் குளியல் நடத்திக்கொண்டிருந்த பசுமை தேசம் தன் தேகத்தின் மீது மேகத்தையும் பனிமூட்டத்தையும் அப்பிக்கொண்டிருந்த அழகில் நம் மனசின் மர்ம முடிச்சுகள் கூட அவிழ்ந்து விடுகின்றன.

அங்கிருந்து அப்படியே பெங்களூரு வந்தால் கேரளக் குளிரின் கிறக்கம் கிஞ்சிற்றும் குறையவில்லை.

அய்யோ...அய்யய்யோ...அந்த அழகை எழுதிக்கொண்டே செல்லலாம்.
ஆகவே இத்தோடு நிறுத்துகிறேன்.





 அவிழ்ந்து விழும் அழகு... 224747944

 அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A அவிழ்ந்து விழும் அழகு... Empty அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by விமந்தனி Sun Jul 20, 2014 12:56 am

அவிழ்ந்து விழும் அழகு - அழகாய் தானிருக்கிறது. அதிலும், இடியாப்பத்திற்கு கொடுத்த வேகவைத்து தாளித்த சுண்டல் இன்னும் அழகு.


 அவிழ்ந்து விழும் அழகு... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon அவிழ்ந்து விழும் அழகு... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312 அவிழ்ந்து விழும் அழகு... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by யினியவன் Sun Jul 20, 2014 9:08 am

மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.

(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!) புன்னகை

(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by M.M.SENTHIL Sun Jul 20, 2014 2:29 pm

நல்ல அனுபவம், நல்லா ரசிச்சிட்டு வந்திருக்கீங்க, மனம் நனைகிறது உங்கள் மழை அனுபவத்தை படிக்கையில்.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by ரா.ரா3275 Sun Jul 20, 2014 11:29 pm

விமந்தனி wrote:அவிழ்ந்து விழும் அழகு - அழகாய் தானிருக்கிறது. அதிலும், இடியாப்பத்திற்கு கொடுத்த வேகவைத்து தாளித்த சுண்டல் இன்னும் அழகு.
மேற்கோள் செய்த பதிவு: 1074839

நன்றி நன்றி நண்பரே....


 அவிழ்ந்து விழும் அழகு... 224747944

 அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A அவிழ்ந்து விழும் அழகு... Empty அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by ரா.ரா3275 Sun Jul 20, 2014 11:30 pm

யினியவன் wrote:மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.

(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!) புன்னகை

(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
மேற்கோள் செய்த பதிவு: 1074846

அண்ணா... அய்யோ, நான் இல்லை 


 அவிழ்ந்து விழும் அழகு... 224747944

 அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A அவிழ்ந்து விழும் அழகு... Empty அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by ரா.ரா3275 Sun Jul 20, 2014 11:30 pm

M.M.SENTHIL wrote:நல்ல அனுபவம், நல்லா ரசிச்சிட்டு வந்திருக்கீங்க, மனம் நனைகிறது உங்கள் மழை அனுபவத்தை படிக்கையில்.
மேற்கோள் செய்த பதிவு: 1074871

மிக்க நன்றி நண்பரே....


 அவிழ்ந்து விழும் அழகு... 224747944

 அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A அவிழ்ந்து விழும் அழகு... Empty அவிழ்ந்து விழும் அழகு... R அவிழ்ந்து விழும் அழகு... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by யினியவன் Mon Jul 21, 2014 2:11 am

ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.

(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!) புன்னகை

(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
மேற்கோள் செய்த பதிவு: 1074846

அண்ணா... அய்யோ, நான் இல்லை 
enna oditteenga? Avizhndhadhu ennannu sollavae illiyae புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by T.N.Balasubramanian Mon Jul 21, 2014 3:51 am

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
யினியவன் wrote:மாநிலம் சுற்றும் மன்னன் ராரா அனுபவம் அழகு.

(மூச்சு விட்டும், விடவும் முடியாமல் - அந்த க்ளோஸ் ரேஞ்சில் பெண்களுடன்???? - வீட்ல தெரிஞ்சா!!!) புன்னகை

(மூச்சு நின்னுடும் ஜாக்கிரதை)
மேற்கோள் செய்த பதிவு: 1074846

அண்ணா... அய்யோ, நான் இல்லை 
enna oditteenga? Avizhndhadhu ennannu sollavae illiyae புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1074965

என்ன இனியவன் , இன்னும் தெரியவில்லையா அவிழ்ந்தது என்னவென்று ?
அவிழ்ந்த அழகும் புரியவில்லையா ?

அவிழ்ந்தது ,
அழகிய கற்பனை ,
அழகிய தமிழ்
அழகிய நடை  (மொழி நடை )

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Mon Jul 21, 2014 3:51 am; edited 1 time in total (Reason for editing : spelling)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35031
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by krishnaamma Thu Jul 24, 2014 7:11 pm

நல்லா ஜில்' னு இருக்கு உங்க ட்ரிப் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

 அவிழ்ந்து விழும் அழகு... Empty Re: அவிழ்ந்து விழும் அழகு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum