புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_m10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10 
37 Posts - 82%
heezulia
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_m10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_m10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_m10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_m10காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 05, 2014 5:16 am

காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு OWHpXOxmRU2FO5LCbhmw+WR_20140805020329

காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு

பரிசல் போட்டியில்
பரிசு பெறவே பேரவா . இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .

காவிரி அன்னை
காலத்தே கண் திறந்தால்
கள்வெறி கொள்ளாரோ
கரையோர மக்கள் .

சோழ நாடு சோறுடைத்து
என மறுமுறை பெயர் படைக்க
வேழம் கொண்டு போரடிக்க
வேண்டும் தாயே உன் வரவால்

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 11:46 am

இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .


ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட  
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.



காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 05, 2014 12:19 pm

காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை புன்னகை  காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Aug 05, 2014 12:24 pm

krishnaamma wrote:காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை புன்னகை  காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

 நன்றி நன்றி நன்றி 



காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 06, 2014 11:58 pm

விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .


ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட  
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
மேற்கோள் செய்த பதிவு: 1077457

ஆடி மாதம்
ஆடி வரும் அழகு
ஆடி மாதமாகவே இருக்க

பேஷ் பேஷ் அழகோ அழகு !
அருமை விமந்தினி !

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 06, 2014 11:59 pm

krishnaamma wrote:காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 ஐயாவின் கவிதையும் அருமை, அதற்கு விமந்தினி இன் பின்னுட்டமும் அருமை புன்னகை  காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 
மேற்கோள் செய்த பதிவு: 1077467

மிக்க நன்றி ,கிருஷ்ணம்மா
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Aug 07, 2014 12:24 am

விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .


ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட  
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.
மேற்கோள் செய்த பதிவு: 1077457

ஆடிப் பட்டம் தேடி விதைத்த
காலமெல்லாம் போயாச்சு,
பாவி பயலுக மரத்த வெட்டி
பிளாட்ட போட்டு - இப்போ
மழையே இல்லாம போச்சு!
ஆடி மாச காத்து மட்டும்தான்
கொஞ்சம் குளு குளுன்னு வீசுது,
அதுலயும் அனல் கொஞ்சம்
தன் வேலைய காட்டுது!!



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 1:22 pm

T.N.Balasubramanian wrote:
விமந்தனி wrote:இருப்பினும்
என்றும் வேண்டும் , ஒரு பரிசு
அதுவே வேண்டிய அளவு உன் வரவு .


ஆண்டு முழுதும் நீ பெருக்கெடுத்து ஓட  
ஈராறு பன்னிரண்டு
மாதங்கள் வேண்டாம்.
அழகாய் நீ ஆடி வரும்
ஆடி மாதம் ஒன்றே போதும்...
ஆம்! வருடம் முழுக்க
ஆடி மாதமாகவே இருக்க
வரமளித்து விடு.

ஆடி மாதம்
ஆடி வரும் அழகு
ஆடி மாதமாகவே இருக்க

பேஷ் பேஷ் அழகோ அழகு !
அருமை விமந்தினி !

ரமணியன்


நன்றி ஐயா!  நன்றி நன்றி 



காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Wed Aug 13, 2014 1:26 pm

M.M.SENTHIL wrote:ஆடிப் பட்டம் தேடி விதைத்த
காலமெல்லாம் போயாச்சு,
பாவி பயலுக மரத்த வெட்டி
பிளாட்ட போட்டு - இப்போ
மழையே இல்லாம போச்சு!
ஆடி மாச காத்து மட்டும்தான்
கொஞ்சம் குளு குளுன்னு வீசுது,
அதுலயும் அனல் கொஞ்சம்
தன் வேலைய காட்டுது!!


காவிரியின் நடை கூட
தளர்ந்திருக்கும் இந்நேரம்
ஆனாலும்,
இங்கே - கவிதை
பிரவாகம் இன்னும்
ஓயவில்லை போலிருக்கிறதே...?



காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகாவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312காவிரி அன்னையிடம் வேண்டிடும் பரிசு EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக