ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

+3
நித்யானந்தி
ஜாஹீதாபானு
ayyasamy ram
7 posters

Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by ayyasamy ram Sat Jul 19, 2014 8:09 am

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Raww1j
-

நாளை அலுவலகம் விடுமுறை
பதறியது மனசு
வீட்டில் காத்திருக்கும் வேலைகள்...
-
--------------------------
-
எதிரே பிச்சைக்காரன்
வெட்கப்பட்டேன் நான்
காலியாக இருக்கும் சட்டைப்பை
-
---------------------------
-
இன்றைக்காவது நிலவு தெரியுமா
ஏக்கத்துடன் வானம் பார்க்கும்
பிறவிக்குருடன்
-
----------------------------
-
இந்தச்சோறு செரிக்குமா?
பந்தியில் நான்
மணமேடையில் காதலி
-
------------------------
>பாரதிஜிப்ரான்
(மௌனப் பயணி - கவிதைகள்)

_________________
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty Re: பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by ஜாஹீதாபானு Sat Jul 19, 2014 3:04 pm

அனைத்தும் அருமை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty Re: பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by நித்யானந்தி Sat Jul 19, 2014 3:14 pm

நன்றாக உள்ளது அருமை
நித்யானந்தி
நித்யானந்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 05/07/2014

http://nithyananthi@gmail.com

Back to top Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty Re: பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by விமந்தனி Sat Jul 19, 2014 11:13 pm

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! 3838410834 


பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty Re: பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by M.M.SENTHIL Sat Jul 19, 2014 11:28 pm

ayyasamy ram wrote:
இந்தச்சோறு செரிக்குமா?
பந்தியில் நான்
மணமேடையில் காதலி
-
------------------------
>பாரதிஜிப்ரான்
(மௌனப் பயணி - கவிதைகள்)

_________________
மேற்கோள் செய்த பதிவு: 1074701

காதலியின் கல்யாணத்திற்கு போவோருக்கெல்லாம் சோறு செரிக்காது தான்!!


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty Re: பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by ரா.ரா3275 Sun Jul 20, 2014 12:23 am

இந்தச்சோறு செரிக்குமா? பந்தியில் நான் மணமேடையில் காதலி wrote:

இதே போல மறைந்த இயக்குனர் திருப்பதி சாமி அடிக்கடி சொன்ன கவிதை உண்டு...
அது : எனக்கும் என் காதலிக்கும்
திருமணம்
அவளுக்குத் திருப்பதியில்
எனக்குச் சென்னையில்

(திருப்பதிசாமி 'நரசிம்மா' படத்தை இயக்கியவர்)


பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! 224747944

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Rபந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Aபந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Emptyபந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Rபந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty Re: பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by யினியவன் Sun Jul 20, 2014 1:52 pm

ஓசி சோறு ஓசி செருப்புன்னு இதான் கிளம்பிடக் கூடாதுன்னு சொல்றது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பந்தியில் நான்,  மணமேடையில் காதலி...! Empty Re: பந்தியில் நான், மணமேடையில் காதலி...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum