புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
56 Posts - 74%
heezulia
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
221 Posts - 75%
heezulia
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
11 Posts - 4%
Dr.S.Soundarapandian
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
8 Posts - 3%
prajai
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_m10தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:- Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:-


   
   
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sat Jul 19, 2014 1:30 am

தமிழ் கமொழியின் சிறப்புகளில் சில:-

* சீனப் பெருஞ்சுவரில் நுழை வாயிலில்
"பாளையகாரர்கள் நுழை வாயில்"
என்று தமிழில் எழுதபட்டிருக்கும்.

* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்றம்
என்பது பொறிக்கபட்டிருகும்.

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்.

* ரஷ்ய அதிபர் மாளிகையில்
தமிழ்மொழியிலும் மாளிகையின் பெயர்
பொறிக்கபட்டிருக்கும்.

* 1947 ஆங்கிலேயர்கள் மாநாட்டில்
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கலாமா..
என்ற விவாதத்தின் போது
ஆங்கிலேய தளபதி
இந்தியாவின் மிகபெரிய சொத்தான
திருக்குறளை நாம் எடுத்து வந்தாகி விட்டது...
இனிமேல் அது வெறும் மண்தான்..
ஆகவே அது(இந்தியா) நமக்கு தேவை இல்லை என்று கூறினாராம்..



.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Jul 19, 2014 5:07 am

quote.

* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில்
தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின்
பெயர் இடம் பெற்று இருக்கும்.

* கனடா பாராளுமன்றத்தில்
தமிழ்மொழியில் பாராளுமன்றம்
என்பது பொறிக்கபட்டிருகும். "----------------------------------------quote.

நயாகரா நீர்வீழ்ச்சி -சென்றுள்ளேன் . அவர்கள் படகு செர்விசில் மிக அருகில் சென்று வந்த மறக்க முடியா அனுபவம் உண்டு . ஆனால் தமிழ் மொழி அங்கே கண்டதில்லை .
அதே போல் , கனடாவில் நண்பர்கள் உண்டு .தமிழ் மொழி அங்கே பதிவு செய்யப்பட்டு இருந்தால் , நிச்சயமாக பேச்சுவாக்கில் கவனத்திற்கு வந்து இருக்கும் .

சில சமயம் சிலர் அதீத ஆர்வம் கொண்டு , தமிழுக்கு சேவை செய்வதாக நினைத்துக் கொண்டு இது மாதிரி தகவல்கள் வெளி இடுகின்றனர் .
யார் வேண்டுமானாலும் தன்னுடைய blog மூலம் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்ற சுதந்திரம் உள்ளது .

உங்களை குறை சொல்லவில்லை .
உங்களுக்கு கிடைத்த செய்தி எங்கு இருந்து கிடைத்தது என்பதற்கு ,நன்றி கூறும் வகையில் வெளி இடுங்கள் .நம்பகத்தன்மை வெளிப்படையாக தெரியும் .
நான் மறுபதிவிடும் போது , நன்றி உரையில் ,செய்தியின் மூலம் இருக்கும் .

நாளை , ஈகரையில் வந்த செய்தி இது என்று ஒரு தவறை சுட்டிக்காட்டக் கூடாது என்பதே என் எண்ணம்

சுவாரஸ்யமான பதிவு

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84736
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 19, 2014 5:43 am


* உலகில் பைபிளுக்கு அடுத்தபடியாகஅதி
கமாகமொழி பெயர்க்கப்பட்ட நூல்
திருக்குறள்..
-

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக