புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
69 Posts - 40%
heezulia
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
3 Posts - 2%
manikavi
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 1%
prajai
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
320 Posts - 50%
heezulia
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
22 Posts - 3%
prajai
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
3 Posts - 0%
manikavi
அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_m10அவள் அவ்வளவு முக்கியமல்ல Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவள் அவ்வளவு முக்கியமல்ல

Page 1 of 2 1, 2  Next

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Wed Jan 08, 2014 11:15 am

அவள் அவ்வளவு முக்கியமல்ல...
கிழவிதான்
பெரிதாய் ஏதும் வரலாறு இல்லை
பறையனின் மனைவி
பிள்ளைகள் பெறாததால் மலடி...

என் குடும்பம்
அவளை ஒருபோதும்
வீட்டிற்குள் அனுமதித்ததில்லை
புன்னகைக்க வாய்ப்பளிக்கபடாதவள்
எங்களின் எந்த வசவுகளுக்கும் அவள் சங்கடப்பட்டதில்லை..
மழையானாலும் வெயிலானாலும்
அவளுக்கு உபசரிப்பு மட்டும் வெளியில்தான்...
அத்தனை பெரியவளாயிருந்தும் என்னை
முதலாளி என்றே அழைத்தாள்..
அன்பானவள்தான் இருந்தும் அனுமதிக்கவில்லை..
தீண்டதகாதவளென்று..!!

அது மழைக்காலம்
அடைமழை விட்டிருந்த அடுத்த நிமிடங்கள்
தொப்பலாய் நனைந்துபோய்
தெப்பமாய் தேங்கியிருந்த நீரை கடந்து
நடந்து வந்தேன் அவள் வீட்டு வழியாக.
கண்டுவிட்டாள், கனிவோடு அழைத்தாள்
மனமின்றி நுழைந்தேன்..

என் ஈரதலையை பார்த்தும்
பதறிபோய் அவள் பயன்படுத்தாத
துணியை பக்குவமாய்த்தேடி
பனிவோடு கொடுத்தாள்..
வாங்கித்துடைத்தேன்.
சிரித்தாள்! சிரித்தேன்!
அமரச்சொன்னாள் மறுத்து விடைபெற்றேன்..

எழடி தாண்டுவதற்க்குள்
என் என்னத்தில் எழுந்த கேள்வி
இப்பொது தீட்டு
நானா? இல்லை அவரா?

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 08, 2014 1:50 pm

தீண்டாமை கவிதை மிக அருமை
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Jan 08, 2014 3:34 pm

நன்று! நன்று! சூப்பருங்க 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82629
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jan 08, 2014 3:39 pm

அவள் அவ்வளவு முக்கியமல்ல 3838410834 

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Fri Jan 17, 2014 10:31 pm

நன்றி..

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Fri Jan 17, 2014 10:31 pm

நன்றி..

andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Fri Jan 17, 2014 10:34 pm

நன்றி..

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9751
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Jan 18, 2014 12:51 pm

ஆண்ட்ரூநித்யா கவிதை நன்று ! பல உள்ளங்களில் தைக்க வேண்டிய கவிதை! அடிப்படைச் சமுதாயச் சிந்தனைகளில் இது முக்கியமானது !

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jan 18, 2014 1:15 pm

அவள் அவ்வளவு முக்கியமல்ல - இந்த
கவியில் கிழவி முக்கியமல்ல
ஆனால் சொல்ல வந்த கரு
அவ்வளவு முக்கியம்!!

தீண்டாமை எனும் பிணம்
இன்னும் இருக்கிறது உயிரோடு,
விஞ்ஞானம் வளர்ந்து
செவ்வாயில் குடியேறும்
நாளது வெகு விரைவில்,
ஆனாலும் இந்த மனுஷ பயல்
இன்னும் வைத்திருக்கிறான்
தீண்டாமை எனும் நோயை
மனதுக்குள் பூட்டி!!

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
andrewnithya
andrewnithya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 05/01/2014

Postandrewnithya Sat Jan 18, 2014 2:50 pm

நன்றி ஐயா.!!

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக