Latest topics
» நாவல்கள் வேண்டும்by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வரின் வார்த்தைக்கு மதிப்பளித்து வேட்டிக்கான தடையை விலக்க தயார்: சீனிவாசன் :))
3 posters
Page 1 of 1
முதல்வரின் வார்த்தைக்கு மதிப்பளித்து வேட்டிக்கான தடையை விலக்க தயார்: சீனிவாசன் :))
சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வார்த்தைக்கு மதிப்பளித்து தமிழக கிரிக்கெட் கிளப் வளாகத்திற்குள் வேட்டி அணிந்து வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை விலக்கிக் கொள்ள தயாராக இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவர் சீனிவாசன் அறிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழக கிரிக்கெட் சங்க கிளப்பிற்குள் வேட்டி அணிந்து சென்ற சென்னை ஐகோர்ட் நீதிபதி ஹரிபரந்தாமனுக்கு கடந்த வாரம் அனுமதி அளிக்க மறுத்தது. இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் கிளப்பிற்கு வரும் உறுப்பினர்கள் அல்லது விருந்தினர்கள் பேண்ட், காலருடனான ஷர்ட் அல்லது டி-ஷர்ட் மற்றும் லெதர் ஷூக்களை மட்டுமே அணிந்து வர வேண்டும் என புதிய விதிமுறையை அறிவித்தது. இருப்பினும் தான் கிளப்பில் நடைபெறும்
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காகவே வந்துள்ளதாக நீதிபதி ஹரிபரந்தாமன் கூறியும் கிரிக்கெட் சங்கத்தினர் அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதி ஹரிபரந்தாமன், சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன பின்னர் இப்படி ஒரு விதிமுறை கடைபிடிப்பதை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை
எனவும், இது போன்றதொரு விதிமுறைகளை அவர்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு விதிக்கலாம். ஆனால் சிறப்பு அழைப்பின் பேரில் அழைப்பிதழுடன் வரும் விருந்தினர்களுக்கு கடைபிடிக்க வேண்டிய அவசியமில்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நீதிபதி ஹரிபரந்தாமனுக்கு வேட்டி அணிந்து செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன. இது தொடர்பாக தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் வேட்டி விவகாரம் தமிழக சட்டசபையிலும் எதிரொலித்தது. வேட்டி, தமிழர்களின் பாரம்பரிய உடை எனவும், அதற்கு தடை விதிப்பது முறையானது அல்ல எனவும் அவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். மானிய கோரிக்கை மீதான விவாதத்தின் போது விதிஎண் 110ன் கீழ் பேசிய முதல்வர் ஜெயலலிதா, சங்க வளாகத்திற்குள் வேட்டி அணிந்து செல்ல கூடாது என தடை விதிக்க தமிழகத்தில் உள்ள எந்தவொரு மனமகிழ் மன்றத்திற்கோ அல்லது சங்கத்திற்கோ உரிமை கிடையாது; அவ்வாறு தடை விதிக்கும் சங்கங்களின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்;
இது தொடர்பாக தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைவதற்குள் சட்ட வரைவு ஒன்று கொண்டு வரப்படும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவும், பாராட்டும் தெரிவித்தன. திமுக உறுப்பினர் ஸ்டாலின் பேசுகையில், தமிழக கிரிக்கெட் கிளப் மட்டுமின்றி மேலும் பல தனியார் கிளப்புகளிலும் இது போன்ற தடை நடைமுறையில் உள்ளது எனவும், பிரிட்டிஷார் நாட்டை விட்டு சென்ற பிறகும் 67 ஆண்டுகளாக இன்னும் இது போன்ற விதிமுறைகள் மாற்றப்படாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் சீனிவாசனுக்கு நேற்று மாலை பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய சீனிவாசன், முதல்வர் ஜெயலலிதாவின் அறிவுறுத்தலை ஏற்ற தயாராக உள்ளோம்; தமிழக கிரிக்கெட் சங்கம் எப்போதும் கட்டுப்பாடுகளின் படியே நடந்து வருகிறது;
இருப்பினும் சில சமயங்களில் இது போன்று நிகழ்வுகள் ஏற்படுகின்றன; இருப்பினும் முதல்வரின் வார்த்தைக்கு நாங்கள் மதிப்பளிப்போம்; அவரின் அறிவுறுத்தலை ஏற்று வேட்டி அணிந்து செல்வற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்ள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
[thanks]தினமலர்[/thanks]

அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: முதல்வரின் வார்த்தைக்கு மதிப்பளித்து வேட்டிக்கான தடையை விலக்க தயார்: சீனிவாசன் :))
அட மதிப்பளித்து விளக்கிட்டாராமே ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அம்மா உம்ம கோட்ட கழட்டி ஓட ஓட விரட்டிடுமைய்யா விரட்டிடும் - இது அம்மா ஆட்சி - உம்ம டம்மி கிரிக்கெட் போர்டு இல்ல![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அம்மா உம்ம கோட்ட கழட்டி ஓட ஓட விரட்டிடுமைய்யா விரட்டிடும் - இது அம்மா ஆட்சி - உம்ம டம்மி கிரிக்கெட் போர்டு இல்ல
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: முதல்வரின் வார்த்தைக்கு மதிப்பளித்து வேட்டிக்கான தடையை விலக்க தயார்: சீனிவாசன் :))
ஏற்கனவே பதிந்துள்ள எனது கவிதையினைப் படித்து பாருங்கள் நண்பர்களே..
ந.க.துறைவன்- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஜல்லிக்கட்டு தடையை நீக்க வானதி சீனிவாசன் தலைமையில் சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்கள் ஆலோசனை
» கடாபியுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை, கிளர்ச்சியாளர்கள் திட்டவட்டம்
» திரை விலக்க மாட்டோம்..
» ’சும்மா’ எனும் வார்த்தைக்கு 15 அர்த்தங்கள்!
» ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
» கடாபியுடன் பேச்சு வார்த்தைக்கு இடமில்லை, கிளர்ச்சியாளர்கள் திட்டவட்டம்
» திரை விலக்க மாட்டோம்..
» ’சும்மா’ எனும் வார்த்தைக்கு 15 அர்த்தங்கள்!
» ஒரு ஆங்கில வார்த்தைக்கு 47 தமிழ் வார்த்தைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|