ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Today at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Today at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

+7
kirupairajah
பாலாஜி
இளவரசன்
தாமு
Tamilzhan
வித்யாசாகர்
மீனு
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by மீனு Tue Nov 03, 2009 10:38 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]


இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

நானும் ஈகரை கண்ணோட்டம் போட்டுகிட்டுதான் இருக்கிறேன்.. ஆனா யாரும் பெரிதாக படிப்பதை காணோம் ,,,ம்ம்ம்ம்ம்..ஒருத்தி உக்காந்து கண்ணோட்டம் போடுறாளே ,, அவளுக்காக படிக்கலாம் ,,கமெண்ட்ஸ் கொடுக்கலாம் என்று நினைக்கிறார்களா ,,இவர்கள்.. என்ன பார்க்கிறீர்கள்.. மீனு கண்ணோட்டம் படித்தவர்களுக்கு சொல்லலை ,,படிக்காதவர்களுக்கு தான் சொல்றேன்.. ஒழுங்கா கண்ணோட்டம் படிங்கப்பா ,,கமெண்ட்ஸ் கொடுங்கப்பா..

இன்று ..பயம் பற்றி சொல்ல போறேனுங்க.. இன்று ஷெரின் பயந்ததை நீங்க யாரும் பார்க்கலியா ,, இன்று மாணிக் என்பவர் உலகம் அழிய போவுது என்று தலைப்பை போட்டு நம்மை பயமுறுத்திட்டாருங்க,, மீனு சொன்னேன்..உலகம் அழிய முதல் மீனு கல்யாணம் பண்ணிக்கணும்..அப்படி என்று கல்யாண பேச்சு வந்ததுங்க ,, அப்போதான் ஷெரின் ரொம்ப பயன்திட்டாருங்க.. எங்கே அவசரத்தில் மீனு ,,தன்னை கட்டிக்கோ என்று கேட்டுவிட போறாளே என்று ..பயந்து ..போயிட்டாருங்க ,,வேர்த்து போயி ஓட்டம் எடுத்தவர்தான் ,,இன்னும் ஈகரைக்கு வரலை அவர்...

மீனுவுக்கு நிறைய பயம் உண்டுங்க...எதுக்கெல்லாம் பயம் தெரியுமா ,, ஈகரைல தமிழன் அண்ணாவின் கடிக்கு பயம்... கிருபையின் புத்திசாலிதனத்தை கண்டால் பயமுங்க ,,தாமுவின் ஆக்கங்கள் போடும் சுறு சுறுப்பை கண்டால் பயம் ...இளவரசனின் இங்கிலீஷ்(கணணி ) பேச்சை கண்டால் பயமுங்க ...

ராஜா அண்ணன் ஸ்டைல் பார்த்தால் பயமுங்க ,,,அபியின் அடிக்கும் தடியை கண்டால் பயமுங்க ,,,வித்யாசாகரின் நீண்ட கவிதை கண்டால் பயமுங்க ,, கானின் சூப்பர் ஸ்டைல் கண்டால் பயமுங்க ,, மாணிக்கின் பேச்சை கண்டால் பயமுங்க ,, ரூபனின் நிழலை கண்டால் பயமுங்க ,, ஷெரினின் பொருள்களை கண்டால் பயமுங்க ... மீனுவுக்கு பேசாது இருக்கும் மீனுவை கண்டால் பயமுங்க ,,,

கோவை சிவாவின் கணணி கேள்வி பதில் கண்டால் பயமுங்க ,, சதீஷின் சிரிப்பை கண்டால் பயமுங்க ,,, பாலாஜியின் துப்பாக்கியை கண்டால் பயமுங்க ,, விஜயின் கண்ணை கண்டால் பயமுங்க .. சுடர் வியின் அமைதியை கண்டால் பயமுங்க ,,யாழவன் நாட்டு பற்றை கண்டால் பயமுங்க ... சூஊஉ ...யப்பா ,,கொஞ்சம் முச்சு விட்டுகிறேனுங்க ...

ஷெரின் உக்காந்தா பயம்..கிருபை எந்திரிச்சா பயம்... இளவரசன் சீண்டினா பயம் ..
தமிழன் அண்ணா அடித்தால் பயம்.. அபி குட்டி முத்தமிட்டால் பயம் ,,ரூபன் வந்தாலே பயம் ,, விஜய் கமெண்ட்ஸ் கொடுத்தால் பயம் ,, ராஜா அண்ணா பீர் அடித்தால் பயம் ,,மாணிக்கின் விக்கலை கண்டால் பயம்..கானின் கையை கண்டால் பயம்..சதீஸின் காலை கண்டால் பயம் ,, இப்படி எதை கண்டாலும் மீனுவுக்கு பயமுங்க ..சரி சரி..மீனு பயம் இருக்கட்டும்..இதை படியுங்க...

நண்பர்களிடையே மணிக்கணக்காய் அரட்டையடிப்பவர்களில் பலர் நான்கு பேர்கூடியிருக்கும் இடத்தில் நான்கு வார்த்தை பேசச் சொன்னால் காணாமல் போய்விடுவார்கள். காரணம் கூச்சம்.(((( கிருபை,,,இளவரசன் )))

என்னமோ வெட்டி முறித்து பேசுவார்கள்.. ஆனா காதலியிடம் காதலை சொல்ல பயம்...(ரூபன்,மாணிக், விஜய்,யாழவன் )))

தண்ணீர் பற்றிய பயம் என்றால் 'ஹைட்ரோஃ போபியா!' இருட்டைப் பற்றிய பயம் என்றால் 'க்ளாஸ்ட்ரோ போபியா'... இப்படி பல பயங்கள்... இது பஞ்ச பூதங்கள் பற்றிய பயம்.

எங்காவது தீ விபத்து என்றால், தன் வீட்டிடீலும் தீப்பிடித்து விடுமோ என்ற பயம்.((தமிழன் அண்ணா,சுடர் வீ,பாலாஜி ))

எங்காவது பூகம்பம் என்றால் தன் வீடே நடுங்குவது போன்ற பயம். சுனாமி என்றால்நான் கடலுக்குள் போய் விடுவேனோ என்று பயம் ...((ராஜா அண்ணா..கான்..சதீஷ் ))

இப்படி பலரும் பல விதமா பய படுவார்கள்..(பயமில்லாதவர்களை கண்டால் பயம் என்று சொல்லிடாதீங்கப்பா )உண்மையான பயங்களை சொல்லுங்க....

ஈகரை நண்பர்களே நீங்கள் எதுக்கு பய படுவீர்கள்..பல்லிக்கா ,,கரப்பான் பூசிக்கா...இல்லை பாம்புக்கா ,,இல்லை மீனுவுக்கா ,,,எது என்றாலும் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே..

மனித முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது பயம்தான். இதிலிருந்து விடுதலை அடைவதே உண்மையான லட்சியம். கஷ்டங்களை சமாளிப்பதற்குரிய முதலாவது விதி என்னவென்றால் அதனைக் கண்டு பயப்படாமல் இருப்பதுதான்.
உண்மையில் கஷ்டங்கள் நம்மை ஒன்றும் செய்வதில்லை. பயம்தான் நம்முடைய மனதை கலக்கி அறிவை மங்க வைக்கிறது.

பையன்1 : டேய், என் அப்பா ரொம்ப பயந்தாங்கொல்லிடா,
பையன்2 : எப்படி டா?
பையன்1 : எப்போ ரோட்ட கிராஸ் பண்ணினாலும் என் கையை பிடிச்சுகிறார்டா [You must be registered and logged in to see this image.]


மீண்டும் ஒரு கண்ணோட்டத்தில் உங்களை சிக்க வைக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது உங்கள் மீனு



[You must be registered and logged in to see this image.]


Last edited by மீனு on Tue Nov 03, 2009 10:55 pm; edited 1 time in total


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by செரின் Wed Nov 04, 2009 12:52 pm

இன்று ..பயம் பற்றி சொல்ல போறேனுங்க.. இன்று ஷெரின் பயந்ததை நீங்க யாரும் பார்க்கலியா ,, இன்று மாணிக் என்பவர் உலகம் அழிய போவுது என்று தலைப்பை போட்டு நம்மை பயமுறுத்திட்டாருங்க,, மீனு சொன்னேன்..உலகம் அழிய முதல் மீனு கல்யாணம் பண்ணிக்கணும்..அப்படி என்று கல்யாண பேச்சு வந்ததுங்க ,, அப்போதான் ஷெரின் ரொம்ப பயன்திட்டாருங்க.. எங்கே அவசரத்தில் மீனு ,,தன்னை கட்டிக்கோ என்று கேட்டுவிட போறாளே என்று ..பயந்து ..போயிட்டாருங்க ,,வேர்த்து போயி ஓட்டம் எடுத்தவர்தான் ,,இன்னும் ஈகரைக்கு வரலை அவர்...

மீனு நேற்று கேட்டிருச்சு செரின் என்னை கட்டிகிறீங்களா என்று .. வேணும்முன்னா விஜய் கிட்ட கேட்டு பாருங்க.. அதுக்கு பிறகு இளவரசன் கிட்ட கேக்கணும் என்று சொல்லில்சா.. நான் பயந்து போய் ஓடிட்டன்...

மீனு கேட்டதன் பின் தானே மீனு ஓடினன் எதுக்கு பொய் சொல்லுறாய் [You must be registered and logged in to see this image.]
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by மீனு Wed Nov 04, 2009 12:55 pm

ஷெரின் நீங்க பயந்தீங்க..அப்பறம் எடுத்தீங்க ஓட்டம் ,,இதுதான் உண்மை..

சும்மா சும்மா அடிக்க கிளம்மா படாது [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by ராஜா Wed Nov 04, 2009 12:56 pm

இந்த் விசாரணையில பல விஷயங்கள் வெளிய வரும் போல இருக்கு
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by செரின் Wed Nov 04, 2009 1:00 pm

Kraja29 wrote:இந்த் விசாரணையில பல விஷயங்கள் வெளிய வரும் போல இருக்கு

கண்டிப்பா அண்ணா மீனு பொய் சொல்லுது . சினிமா பகுதில பிரபல சடிகர் அவர் மனைவியுடன் என்ற பதிவை போய் பாருங்க உண்மை எல்லாம் தொிஞ்சுபோயிரும்.

இப்படி கதைச்சு மீனு அவங்க அம்மாகிட்ட திட்டு வேற வாங்கிச்சு [You must be registered and logged in to see this image.]

இப்ப கதை விடுது
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by ராஜா Wed Nov 04, 2009 1:01 pm

[You must be registered and logged in to see this image.]

மீனுவிற்கு Against பார்டிங்க அதிகம் ஆயிட்டாங்க , இப்ப மீனு எஸ்கேப் ஆகா போகுதுன்னு நினைக்கிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by VIJAY Wed Nov 04, 2009 1:03 pm

Kraja29 wrote:[You must be registered and logged in to see this image.]

மீனுவிற்கு Against பார்டிங்க அதிகம் ஆயிட்டாங்க , இப்ப மீனு எஸ்கேப் ஆகா போகுதுன்னு நினைக்கிறேன்


இல்ல அண்ணா பார்ட்டீன்னா மீனு ஓடி வந்துடும்..... [You must be registered and logged in to see this image.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by ராஜா Wed Nov 04, 2009 1:05 pm

VIJAY wrote:
Kraja29 wrote:[You must be registered and logged in to see this image.]

மீனுவிற்கு Against பார்டிங்க அதிகம் ஆயிட்டாங்க , இப்ப மீனு எஸ்கேப் ஆகா போகுதுன்னு நினைக்கிறேன்

இல்ல அண்ணா பார்ட்டீன்னா மீனு ஓடி வந்துடும்..... [You must be registered and logged in to see this image.]

இருக்காதா பின்ன , மீனு எப்பவுமே தண்ணியில் தான் இருக்கணும் , இல்லன்னா மீன் செத்து போயிடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by இளவரசன் Wed Nov 04, 2009 1:06 pm

Kraja29 wrote:
VIJAY wrote:
Kraja29 wrote:[You must be registered and logged in to see this image.]

மீனுவிற்கு Against பார்டிங்க அதிகம் ஆயிட்டாங்க , இப்ப மீனு எஸ்கேப் ஆகா போகுதுன்னு நினைக்கிறேன்

இல்ல அண்ணா பார்ட்டீன்னா மீனு ஓடி வந்துடும்..... [You must be registered and logged in to see this image.]

இருக்காதா பின்ன , மீனு எப்பவுமே தண்ணியில் தான் இருக்கணும் , இல்லன்னா மீன் செத்து போயிடும்


[You must be registered and logged in to see this image.]
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by VIJAY Wed Nov 04, 2009 1:09 pm

Kraja29 wrote:
VIJAY wrote:
Kraja29 wrote:[You must be registered and logged in to see this image.]

மீனுவிற்கு Against பார்டிங்க அதிகம் ஆயிட்டாங்க , இப்ப மீனு எஸ்கேப் ஆகா போகுதுன்னு நினைக்கிறேன்

இல்ல அண்ணா பார்ட்டீன்னா மீனு ஓடி வந்துடும்..... [You must be registered and logged in to see this image.]

இருக்காதா பின்ன , மீனு எப்பவுமே தண்ணியில் தான் இருக்கணும் , இல்லன்னா மீன் செத்து போயிடும்

[You must be registered and logged in to see this image.]
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by மீனு Wed Nov 04, 2009 1:12 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு .. - Page 3 Empty Re: இன்றைய ஈகரை கண்ணோட்டம் ,, தொகுத்து அறுப்பவர் உங்கள் மீனு ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum