புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_m10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_m10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian
முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_m10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_m10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_m10முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 16, 2014 4:26 am

முன்னாள் அமெரிக்க அதிபரின் காதல் கடிதங்கள் பிரசுரம் 0R4r8qg6R7aYU5N2Qv0M+1405395767-4371

அமெரிக்க அதிபரின் சில முகங்கள் பற்றி வெளி உலகம் அறிந்து கொள்வதை அவர்களின் குடும்பத்தினரே விரும்ப மாட்டார்கள்.

உதாரணத்துக்கு சுமார் ஒரு நூறாண்டுக்கு முன்னர் முதலாம் உலகப் போர் காலத்தில் பிரபலமான, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க அதிபர் வாரன் ஹார்டிங்கின் உதாரணத்தை எடுத்துக்கொள்ளுங்களேன்.

அவர் 1921 இல் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற காலகட்டத்திலேயே, அவர் அவரது நெருங்கிய நண்பர் ஒருவரின் மனைவியுடன் கள்ள உறவு வைத்திருந்தாராம்.

அத்தோடு விடாமல், அவர், அந்த உறவு வைத்திருந்த பெண்ணுக்குக் காம ரசம் ததும்பும் பல கடிதங்களையும் எழுதித் தள்ளியிருக்கிறார். பிரச்சினை என்னவென்றால், இப்போது அந்தக் கடிதங்கள் எல்லாம் பொது மக்கள் பார்வைக்கு விடப்பட்டிருக்கின்றன.

வாரன் ஜி. ஹார்டிங் அமெரிக்காவின் அதிபர் பதவியை அலங்கரித்தவர்களில் அவப்புகழ் பெற்றவர்களில் ஒருவர். ஊழல் மிகுந்த மற்றும் திறமையற்ற நிர்வாகத்தை நடத்தினார் என்று அவர் மீது குற்றச்சாட்டு உண்டு.

கடந்த 50 ஆண்டுகளாகவே அவரது குடும்பத்தினர் அவரது "நற்பெயருக்கு" மேலும் களங்கம் ஏதும் ஏற்படுவதைத் தடுக்க முயன்று கொண்டிருந்தனர்.

அவர் அவரது காதலி கேரி ஃபுல்டன் பிலிப்ஸ் என்ற பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதங்களை யாரும் பிரசுரிக்காவண்ணம் 1964 ஆம் ஆண்டில் சட்டரீதியான நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த சட்டரீதியான தடை இப்போது விலக்கப்பட்டு, அந்தக் கடித வாசகங்கள் எல்லாம் வெளியே வந்துவிட்டன.

அந்தக் கடிதங்களிலிருந்து ஒரு சில துளிகள்:

"நான் நூலகத்தில் உன்னுடன் கழித்த இரவை நினைத்துக்கொண்டிருக்கிறேன்"

1918 இல் செனட் அவையில் உறுப்பினராக இருந்த போது ஹார்டிங் எழுதினார் " நீ எனக்கு என்ன மாதிரி இன்பத்தைத் தந்தாய்"

கடிதங்களில் காமம் பல இடங்களில் மேலும் பெருக்கெடுத்தோடத் தொடங்குகிறது

"உன் நேர்த்தி எனக்குப் பிடித்திருக்கிறது. உன் அழகான கட்டுக் கோப்பான தொடைகள் எனக்குப் பிடித்திருக்கிறது. அவை என்னைப் பிணைக்கும் வேளையில் அது ஒரு சொர்க்கம்"

இன்னும் வெளிப்படையான விவகாரங்களைப் பற்றிப் பேச அதிபர் ஹார்டிங் பூடகமான, சங்கேத வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்.

இந்தக் கடிதங்களைப் பற்றி ஒரு புத்தகம் எழுதியிருக்கும் ஜிம் ரோப்நால்ட் இவை பாலியல் உறவை வெளியிலிருந்து பார்க்கும் சுகத்தைத் தாண்டிய ஒரு விஷயத்தை தருகின்றன என்கிறார்.

ஆனால் இந்த அதிபரின் திருமண பந்தத்துக்கு வெளியேயான உறவு சோகத்தில்தான் முடிந்தது. அதிபரானதும், தனது கள்ளக்காதலியும் அவரது கணவரும் இந்த விவகாரத்தைப் பற்றி வெளியே பேசாமலிருக்க ஆண்டொன்றுக்கு 5,000 டாலர்கள் தர சம்மதித்தார். 1923 இல் ஹார்டிங் இறந்ததன் பின்னர், யார் இந்தப் பெண் என்பது குறித்த யூகங்கள் தொடர்ந்தன.

அவர் ஒரு ஜெர்மன் உளவாளி என்றும், முதல் உலகப் போரின்போது அந்தப் பெண், தனது ஜெர்மன் ஆதரவை வெளிப்படையாகவே கூறினார் என்றும் வாதிடுகிறார் ஜிம் ரோப்நால்ட்.

ஆனால் இது வெறும் கற்பனை என்று கூறும் அதிபர் ஹார்டிங்கின் குடும்பத்தினர், பிலிப்ஸ் அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த அரசியல்வாதி மீது காதல் கொண்ட ஒரு சாதாரணப் பெண்தான் என்றும் கூறுகின்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக