புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணை கொடுமை சட்டத்தை பெண்கள் தவறாக பயன்படுத்துகின்றனர் : சுப்ரீம் கோர்ட்
Page 1 of 1 •
கணவரையும், அவரது குடும்பத்தினர்களையும் பழிவாங்குவதற்காக மனைவிகள் அல்லது பெண்கள் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் போதிய ஆதாரமின்றி இந்த சட்டப்பிரிவின்கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது எனவும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
வரதட்சணை கொடுமை தொடர்பான வழக்கை விசாரித்த, நீதிபதி சி.கே.பிரசாத் தலைமையிலான சுப்ரீம் கோர்ட் 'பெஞ்ச்' புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது : பொதுவாக வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு 498-ஏ என்பது, அதன் கீழ் குற்றம்சாட்டப்பவர் ஜாமீன் இன்றி உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்பதாகும். இதனால் கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
ஒரு பெண், கணவர் வீட்டார் மீது வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கும் போது அவரது கணவர் மட்டுமின்றி உறவினர்களும் கைது செய்யப்படுகின்றனர்; சில வரதட்சணை கொடுமை வழக்குகளில், படுத்த படுக்கையாக இருக்கும் கணவரின் தாத்தா, பாட்டி, பல ஆண்டுகளாக வெளிநாடுகளில் இருக்கும் கணவரின் சகோதரிகள் உள்ளிட்டோரும் கைது செய்யப்படுகின்றனர்; அப்பெண்ணின் புகாரை ஏற்று போலீசாரும் அனைவரையும் கைது செய்கின்றனர்; இது வன்மையாக கண்டிக்கதக்கது; குற்றம்சாட்டப்பட்டவரை முதலில் கைது செய்து விட்டு தான் பின்னர் கோர்ட்டில் குற்றத்தை நிரூபிக்க முயற்சிக்கின்றனர்;
ஆதாரம் இல்லாமல் வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் யாரையும் கைது செய்யக் கூடாது; இது தொடர்பாக, அனைத்து மாநில போலீசாருக்கும் உத்தரவிட, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது; சில வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அவர்களை கைது செய்ததற்கான காரணத்தை நீதிபதி முன் போலீசார் குறிப்பிட வேண்டும்; வெறும் குற்றச்சாட்டுக்களை வைத்து மட்டும் ஒருவரை குற்றவாளி என முடிவு செய்து, கைது செய்யக் கூடாது; போதிய காரணம் இல்லாமலும், விசாரணை இல்லாமலும் யாரையும் கைது செய்யக் கூடாது என போலீசாரை கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்;
சட்டப்பிரிவு 498-ஏ.,ன் கீழ் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் மீதான குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படுவார். இவ்வாறு நீதிபதிகள் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
நானும் இதை ஆமோதிக்கிறேன்.கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
விமந்தனி wrote:நானும் இதை ஆமோதிக்கிறேன்.கணவருடன் வாழப்பிடிக்காமல் விவாகரத்து பெற விரும்பும் மனைவிகளும், கணவர் வீட்டாரை பழிவாங்க நினைக்கும் பெண்களும் இந்த சட்டத்தை ஆயுதமாக கையில் எடுத்து தவறாக பயன்படுத்துகின்றனர்;
பெண்களின் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களை பல பெண்கள் தனிப்பட்ட முறையில் பழிவாங்குவதற்காகவே ஆயுதமாக்கி கொள்கிறார்கள். இதனால் சில நல்ல ஆண்களும் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கசப்பான உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
உண்மையின் சுவை எப்போதுமே கசப்பு தான். இது பெண்களுக்கு பிடிக்காத ஒன்று. அவர்கள் போடும் பொய் வழக்குகளுக்கு பலியான குடும்பங்கள் எத்தனையோ? பொய் வழக்கு போட்டு கணவரின் குடும்பத்தினை அழிக்கும் முறைக்கு Leagal Terrorism என்று பெயர் சூட்டியுள்ளது மாண்புறு உச்ச நீதிமன்றம்...!
நல்ல பெயர் தான். இப்படி பொய் வழக்கு போடுபவர்களுக்கு என்ன பெயர் தெரியுமா? வீட்டு தீவிரவாதிகள்...! (Domestic Terrorists )
சுயநலத்திற்காக குடும்பத்தினை அழிக்கும் கேவலமான எண்ணம் கொண்டவர்கள் தான் இத்தகைய பெண்கள்...
மன்னிக்கவும். இவர்களெல்லாம் பெண்களே அல்லர்...
இன்றைய இளம் பெண்களின் ஆயுதம் 498a
தலித்களின் ஆயுதம் SC/ST Act.
இரண்டுமே 99% தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
தலித்களின் ஆயுதம் SC/ST Act.
இரண்டுமே 99% தவறாகத்தான் பயன்படுத்தப்படுகிறது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1