ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்த நகைச்சுவை

+3
ஈகரையன்
அருண்
தர்ஷினி
7 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:42 am

காவலாளி - எதிரி மன்னன் அந்தப்புரத்துக்குள்
நுழைந்து விட்டதாக தகவல் வந்துள்ளது மன்னா!

மன்னன் - உடனே, மகாராணி யாரின் மேக்கப்பை கலைத்து விடச் சொல்லங்கள் இத்தோடு தொலைந்தான் எதிரி
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:43 am

டாக்டர் அந்த பேஷண்ட்டுக்கு பார்வை சரியில்லை

கிட்டப்பார்வையா?
எட்டப்பார்வையா?

கெட்டப் பார்வை
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:44 am

என்னடி மேக்-அப் போடாம வெளியே கிளம்பிட்ட ?

பாய்பிரண்டை கழற்றி விடப் போறேன் அதான்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:45 am

ஹலோ... காணாமல் போன உங்க கணவரை கண்டுபிடிச்சுட்டோம். ஆனா அவர் வீட்டுக்கு வர மாட்டேங்கறார்

இனிமே காயம் ஏற்படற அளவுக்கு அடிக்க மாட்டேன்னு சொல்லி அனுப்பி வையுங்க இன்ஸ்பெக்டர் சார்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:45 am

நம்ம தலைவர் ஆம்பலட் போச்சேன்னு புலம்பறாரே ஏன் ?

கூட்டத்துல பேசும்போது அவர் மேல மக்கள் வீசிய முட்டைகள் உடைந்து விணாய் போச்சாம்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:46 am

ஏன் அந்த வேட்பாளரை அப்படி உத்துப்
பார்க்குற ...?

ஒரு வேளை ஜெயிச்சுட்டார்னா அப்புறம் பார்க்கவே முடியாதே ?
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:46 am

பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு எப்படிப் போகணுங்கா ?

இது என்னய்யா
பைத்தியக்காரத்தனமான கேள்வி. பைத்தியத்தோடத்தான் போகணும்
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:46 am

நம்ம டாக்டர் ஒரு தீராத விளையாட்டு பிள்ளை

எப்படிச் சொல்றே ?

நோயாளிகள் உயிரோடு விளையாடறாரே !
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:47 am

திருப்பதிக்குப் போய்க் குடும்பத்தோட மொட்டை போடணும். போகவே பயம்மா இருக்கு !

ஏன் பயம்மா இருக்கு ?

நம்ம வீட்டை திருப்பதியா நினைச்சு திருடனுங்க வீட்டை மொட்டைப் போட்டுட்டு வானுங்களேப்பா
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 11:47 am

என் மனைவி சமையல் பண்ணினா இன்னைக்கு முழுக்கச் சாப்பிடலாம்

அவ்வளவு டேஸ்ட்டா இருக்குமா ?

டேஸ்ட்டா இருந்தாத்தான் உடனே காலி ஆயிடுமே
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

படித்ததில் பிடித்த நகைச்சுவை Empty Re: படித்ததில் பிடித்த நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum