புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு Poll_c10வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு Poll_m10வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
101 Posts - 69%
heezulia

27 Posts - 18%
mohamed nizamudeen

6 Posts - 4%
prajai

3 Posts - 2%
ஜாஹீதாபானு

Balaurushya

2 Posts - 1%
Barushree

Tamilmozhi09

1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

sram_1977

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு Poll_c10வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு Poll_m10வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
155 Posts - 75%

27 Posts - 13%

9 Posts - 4%

5 Posts - 2%

3 Posts - 1%

kavithasankar

Shivanya

1 Post - 0%
nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேட்டி கட்டி சென்றதால் நீதிபதி– 2 வக்கீல்களுக்கு அனுமதி மறுப்பு

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 12, 2014 11:55 am

பாரம்பரியம்...

இதுதான் ஒரு நாட்டின் அடையாளம். எனவே பாரம்பரியமும், கலாச்சாரமும் பேணி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற உணர்வு பலரிடம் உள்ளது.

மேற்கத்திய கலாச்சார தாக்கம் நமது பாரம்பரியத்தை சிதைத்து விடக்கூடாது என்பதற்காக பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.

வேட்டி– சட்டை அணிவது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம். இந்த கலாச்சார பெருமையை பாதுகாக்க அரசே வேட்டி தினத்தை அறிவித்தது. பல அலுவலகங்களில் வாரத்தில் ஒருநாள் வேட்டி மற்றும் சேலை அணியும் பழக்கம் உருவாகி உள்ளது. இது ஒரு நல்ல அறிகுறி என்று எல்லோரும் பெருமை படுகிறோம்.

அதே நேரத்தில் சென்னையில் இருக்கும் பல நட்சத்திர ஓட்டல்கள், கிளப்புகளில் வேட்டி அணிந்து சென்றால் அனுமதிப்பதில்லை. ஷுவை தவிர மற்ற காலணிகள் அணிந்து சென்றால் அனுமதிப்பதில்லை என்று அனுமதி மறுக்கப்படுகிறது.

டி சர்ட், பேண்ட் அல்லது கோட் சூட் அணிந்து காலில் ஷுவுடன் டிப் டாப்பாக வவேண்டும் என்ற விதிமுறையை வகுத்து வைத்துள்ளனர். மற்றவர்களுக்கு அனுமதி இல்லை என்பதை பகிரங்கமாக அழைப்பிதழ்களிலேயே அச்சிட்டு கொடுக்கிறார்கள்.

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தமிழர் கலாச்சாரத்தை அவமதிக்கும் இந்த ஓட்டல்களுக்கும், கிளப்புகளுக்கும் மணி கட்டுவது யார்? என்று தமிழ் பற்றாளர்கள் குமுறி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் வேட்டி கட்டி சென்ற ஒரே காரணத்துக்காக ஐகோர்ட் நீதிபதியையே கிரிக்கெட் சங்க கிளப்புக்குள் அனுமதிக்காத சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் தமிழக கிரிக்கெட் சங்கம் உள்ளது. இங்குள்ள கிளப்பில் நடந்த தனியார் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஐகோர்ட்டு நீதிபதி ஹரிபரந்தாமன் அழைக்கப்பட்டு இருந்தார்.

நீதிபதி ஹரிபரந்தாமன் மற்றும் அவருடன் அந்த விழாவுக்கு வந்த மூத்த வக்கீல் காந்தி, மதுரையைச் சேர்ந்த வக்கீல் ஜி.ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் வேட்டி சட்டை அணிந்து விழாவுக்கு வந்தனர்.

வேட்டி சட்டை அணிந்து சென்றதால் மூன்று பேரையும் உள்ளே அனுமதிக்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் விழாவுக்கு செல்லாமல் அவர்கள் திரும்பிவிட்டனர். இந்த சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி நீதிபதி ஹரிபரந்தாமன் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:–

கிரிக்கெட் கிளப்பில் நடந்தது தனியார் பொது நிகழ்ச்சி. மாலை 5.30 மணிக்கு விழா நடைபெறுவதாக அழைப்பிதழில் அறிவிக்கப்பட்டு இருந்தது. நான் எனது அலுவலக காரில் மாலை 5.25 மணிக்கு சென்றேன். வேட்டி கட்டி இருந்ததால் அங்கிருந்த ஊழியர் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அதை கேட்டதும் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

இந்த செயல் வியப்பாக உள்ளது. கிரிக்கெட் கிளப்பை உருவாக்கியபோது ஆங்கிலேயர்கள் அவர்களது ஆடை வரையறையை உருவாக்கி இருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு பிறகும் அதே ஆடை கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்றுவதும், நமது பாரம்பரிய ஆடைகளுக்கு தடை விதிப்பதும் வியப்பாக உளளது என்றார்.

இதேபோல் 1980–ல் முன்னாள் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் வேட்டி கட்டி சென்றதால் ஜிம்கானா கிளப்புக்குள் அனுமதிக்கப்படவில்லை. இதுபற்றி அவர் தனது எதிர்ப்பை விருந்தினர் வருகை பதிவேட்டில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலேயேனை விரட்டியடித்து 65 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இந்த ஆங்கிலேய மோகம் விரட்டியடிக்கப்படுவது எப்போது?

-maalaimalar

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 12, 2014 11:59 am

அரபு நாடுகளில் உள்ள 5 அல்லது 7 நட்சத்திர விடுதிகளில்.

அரபியர்களின் பாரம்பரிய உடையான (வெள்ளை - ஆண்கள் , கருப்பு - பெண்கள்) அணிந்து வந்தால் தாரளமாக அனுமதிப்பார்கள். அவர்களுக்கு முன்னுரிமையும் தருவார்கள்.

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து வந்தால் அவமதிக்கிறார்கள்?! சோகம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 12, 2014 12:22 pm

அழைப்பிதழில் இப்படித்தான் வர வேண்டும்
என்று அச்சிட்டு கொடுத்திருக்கும்போது வேறு
மாதிரி சென்றது ஏன்?
-
விளம்பரம் பெறுவதற்காகவா...?
-
சங்க கூட்டத்தில் விதிமுறைகளை தளர்த்த
தீர்மானம் கொண்டு வந்திருக்க வேண்டும்
-

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 12, 2014 1:21 pm

என்ன எழவு விதிமுறையோ தெரியவில்லை , அழைப்பிதழில் நிர்வாணமா வாங்கடா என்று சொன்னால் கூட மண்டையை ஆட்டுவதற்கு ஒரு கூட்டம் இருக்கும் நம் ஊரில் சோகம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 12, 2014 1:46 pm

இது ரொம்ப அநியாயம் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Sat Jul 12, 2014 4:28 pm

அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் அநியாயம் என்ன கொடுமை சார் இது 

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக