ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

+12
Muthumohamed
கிருஷ்ணா
மாணிக்கம் நடேசன்
jawhar
thesa
ராஜா
ரூபன்
செரின்
sankareeswaran
Tamilzhan
rasan
சிவா
16 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Sat Feb 21, 2009 11:07 am

First topic message reminder :

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by மாணிக்கம் நடேசன் Sat May 03, 2014 4:29 pm

எங்க வீட்டிலேயும் இப்படி ஒரு பேய் வந்து வந்து ஆடுது, அதனாலேயே என தலையில பாதி ??????? காணோம். முடியை சொன்னேன், மூளைய இல்ல. இதனால எங்க வீட்டுக்கு முன்னால உள்ள வேப்ப மரம் கூட என் தல மாதிரியே ஆயிடுச்சி.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by கிருஷ்ணா Sat May 03, 2014 6:03 pm

ஆண்களுக்கு பேய் பிடிப்பதில்லையா?ஆண்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாவதில்லையா?  அதிர்ச்சி 

கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by மாணிக்கம் நடேசன் Sat May 03, 2014 7:48 pm

ஆண்களுக்கு பேய் பிடிக்காது, ஆனால் பெண்களுக்கு பிடித்த பேயை ஓட்டுவதற்கு ஆண்கள் வேண்டுமே அதனால் தான்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Sat May 03, 2014 11:00 pm

கிருஷ்ணா wrote:[link="/t1117p60-topic#1061367"]ஆண்களுக்கு பேய் பிடிப்பதில்லையா?ஆண்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாவதில்லையா?  அதிர்ச்சி 

ஆண்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் தான், ஆனால் எனக்கு பேய் பிடித்துள்ளது என்று எந்த ஆணும் ஆடுவதில்லை தானே!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by Muthumohamed Sat May 03, 2014 11:39 pm

மாணிக்கம் நடேசன் wrote:[link="/t1117p60-topic#1061381"]ஆண்களுக்கு பேய் பிடிக்காது, ஆனால் பெண்களுக்கு பிடித்த பேயை ஓட்டுவதற்கு ஆண்கள் வேண்டுமே அதனால் தான்.

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 3838410834பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 3838410834
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by அகிலன் Sun May 04, 2014 10:28 pm

இவற்றை எல்லாம் உண்மையில்லை என்று தட்டிகழிக்க ஆதாரம் இல்லை
ஆனாலும் உண்மையென்று  ஏற்றுக்கொள்ளுவதர்க்கும் எந்த ஆதாரமும் இல்லை
மற்றவர்களின் தனிப்பட்ட விருப்பங்களில், உரிமைகளில் , நாம் தலையிடாமல் இருப்பதே மேல்.

எப்பொழுதும் உண்மைகள் மறையாது,
பொய்கள் நிலைக்காது.
ஏமாற்றுவோர் ஏமாறுவார்.

நேர்மையே பலம்
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by ஜாஹீதாபானு Mon May 05, 2014 12:47 pm

சிவா wrote:[link="/t1117p60-topic#1061396"]
கிருஷ்ணா wrote:[link="/t1117p60-topic#1061367"]ஆண்களுக்கு பேய் பிடிப்பதில்லையா?ஆண்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாவதில்லையா?  அதிர்ச்சி 

ஆண்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் தான், ஆனால் எனக்கு பேய் பிடித்துள்ளது என்று எந்த ஆணும் ஆடுவதில்லை தானே!

பெண்கள் சும்மாவே ஆடுவாங்க இதுல சலங்கை (பேய் பிடிப்பது) வேறக் கட்டி விடனுமானு சொல்றிங்க அப்படித் தானே தம்பிசிரி சிரி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by சிவா Mon May 05, 2014 2:57 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t1117p60-topic#1061545"]

சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் அக்கா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by ஜாஹீதாபானு Mon May 05, 2014 4:57 pm

சிவா wrote:[link="/t1117p60-topic#1061582"]
ஜாஹீதாபானு wrote:[link="/t1117p60-topic#1061545"]
சிவா wrote:[link="/t1117p60-topic#1061396"]
கிருஷ்ணா wrote:[link="/t1117p60-topic#1061367"]ஆண்களுக்கு பேய் பிடிப்பதில்லையா?ஆண்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாவதில்லையா?  அதிர்ச்சி 

ஆண்கள் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் தான், ஆனால் எனக்கு பேய் பிடித்துள்ளது என்று எந்த ஆணும் ஆடுவதில்லை தானே!

பெண்கள் சும்மாவே ஆடுவாங்க இதுல சலங்கை (பேய் பிடிப்பது) வேறக் கட்டி விடனுமானு சொல்றிங்க அப்படித் தானே தம்பிசிரி சிரி

சரியாகப் புரிந்து கொண்டுள்ளீர்கள் அக்கா!

புரியாமப் போகுமா?நடனம்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 7 Empty Re: பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?

Post by ஜாஹீதாபானு Mon May 05, 2014 4:58 pm

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum