புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_m10பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா? - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்கள் பேயாடுவது ஏன்? பேய் என்று ஒன்று உண்டா?


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 11:07 am

First topic message reminder :

ஆண்களுக்கு பேயாடத் தெரியாதா? அல்லது பேய் வராதா? அல்லது பெண்களை மட்டும்தான் பேய் பிடிக்குமா? அல்லது ஆண்களுக்கு பேய் பிடித்தாலும் அமைதியாக இருப்பார்களா? ஆண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறு, பெண்களுக்குப் பிடிக்கும் பேய் வேறா?
இன்னும் என்னென்ன கேள்விகள்.. இவையனைத்தையும் மீறி படிப்போரின் மனதில் இன்னும் புதிய கேள்விகள் அடுக்கடுக்காக எழத்தான் செய்கின்றன!

அது சரி, உங்களிடம் ஒரு சின்ன கேள்வி! ஸ்வீட் சாப்பிட்டு பார்க்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எல்லோருக்கும் ஸ்வீட் என்றால் இனிப்பு என்று தெரியும். இனிப்பு தெரியும் என்றால் இனிப்பை உங்களால் காட்ட முடியுமா?

சர்க்கரையை காட்டுவீர்கள்.. அதன் பெயர் சர்க்கரைதான்! லட்டை காட்டினால் அதன் பெயர் லட்டுதான்!

பின்பு இனிப்பு ஏங்கே?

இந்த சின்ன கேள்விக்கே பதில் இல்லை இது அன்றாடம் நம் வாழ்வில் அனுபவிக்கும் ஒன்று, நீங்கள் தினம் தினம் உணரும் அனுபவம் அனைவரும் ஒப்புக் கொண்ட அனுபவம்! ஆனால் யாருக்கும் காட்ட முடியாத ஒன்று!

இப்படித்தான் இந்த பேய் என்ற சொல்லும்கூட!

சற்று மேலே தலைப்பை பாருங்கள்! அந்த கேள்விக்குறியை மட்டும் சற்று நேரம் உற்றுப்பாருங்கள்.. அதுவும் ஒருபேய் ஆடுவதைப்போலத்தான் தெரியும். (மிரண்டவன் கண்ணுக்கு) அது போகட்டும்!

பேய் என்று ஒன்று உண்டா? அதன் உறைவிடம் ஏது? அது யாரை தாக்கும்? நான் கண்டதில்லையே! என சிலர்... பேயாடுவதை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன் என ஒரு சிலர்!

சரி இதுபோன்ற ஆட்டங்களை எங்கே காண முடிகிறது?

மனிதர்களைப் போன்று சாதி,மதம், இன வேறுபாடு இவற்றிற்கு உண்டா? எனக்கும் தெரியாது... ஆனால் நிகழ்ச்சிகள், இதுவரை நடந்தேறியவைகள் என்ன கூறுகிறதென்று பார்ப்போம்.!

ஒரு அம்மன் கோயிலுக்குப் போகிறோம் என வைததுக்கொள் ளுங்களேன்! அங்கே பூiஜக்கு வரும் அனைவரும் ஆடுவதில்லை. ஒன்று அல்லது இரண்டு பேர் மட்டுமே ஆடுவதைப் பார்க்கிறோம். அவற்றிற்கு பல பெயர்களும் உண்டு அதை அவர்கள் வாயால் உச்சரிக்கும்போது,

ஆஹா.. நான்தான் முனீஸ்வரன் வந்திருக்கேன்!

என்னை யாருன்னு நினைச்சடா? நான் ஆத்தா...

யாராலும் அடக்க முடியாத சங்கிலி கருப்பன்டா நான்!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Apr 09, 2009 7:42 pm

நன்றிகள்...சங்கரன்

ஏதோ சாபம் இடுவதுபோல் உள்ளது உங்கள் பதில்..!
நல்லது உண்டாக ஆண்டவன் துனைஇருக்கட்டும்..!



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Thu Apr 09, 2009 7:45 pm

no friends i won't do this forever.. its my opinion... no body cant supper by this... its my boldness..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 09, 2009 11:26 pm

நல்ல வாதம் மற்றும் விவாதம். "இருக்கு ஆனா இல்லை" அந்த கதைதான் இதுவும்.

நம் கண்முன்னே இருப்பதை மட்டுமே நம்புவோம். காற்று கண்ணுக்கு தெரிவதில்லை, ஆனால் உணர முடிகிறது.

அதுபோல் தான் இந்த ஆவிகள் சமாச்சாரமும். சிலர் தன்னால் ஆவிகளை காண முடியும் என்று கூறுகிறார்கள். ஆனால் படித்தவர்கள் யாரும் ஆவிகளை பார்த்ததாக கூறவில்லை.

avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 7:12 am

ஆம் நண்பரே, உங்கள் கருத்துக்கு மிக்க நண்றி. நீங்களும் ஒரு பெரிய ஆராய்ச்சியே நடத்தியது போல்தான் தெரிகின்ரது... ஆனால் ஒரு பழமொழி ஒன்ரு உண்டு.. படித்தவன் பாட்டை கெடுத்தான்.,எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்பர் அறிவியல் (அ) ஆராய்ச்சி என்பது.. என்ன..? பதில் சொல்ல‌ முடியுமா...? திருடப்பட்டவை (அ) திருத்தப் பட்டவை தான் என்பதை நீருபிக்க முடியும்... இன்னும் விளக்கம் வரும்.. தேவைப்பட்டால்... காரணம்.. உங்களின் மீது உள்ள பரிதாபம்/பாசம் என் மூதாதியர்களின் மீதுள்ள‌ மற்றற்ர பற்று.....

avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 7:57 am

"ஏதோ சாபம் இடுவதுபோல் உள்ளது உங்கள் பதில்..!" நான் என்ன முனிவன் அல்லவே... மற்றொன்ரு சாபமிட்டால் அதற்க்கு பரிகாரம் சொல்ல வேண்டுமே.. சாபம்... பாவம் எனக்கு... உங்கலுக்காக சின்ன கதை... குழந்தையிடம் தாய் சொன்னாலாம்... "இது நெருப்பு.. கை வைத்தால் சுட்டுவிடும்" என‌... ஆனால் குழந்தை நினைத்தது.. அது உன்மை என்ரால் அம்மா நெருப்பில் சமைக்கிறாள், அப்பா நெருப்பை வாயில் [சிக்ரெட் பத்தவைக்க] வைக்கிரார்.. ஆனால் ஒன்ருமே ஆகவில்லை ஆனால் என்னை மட்டும் எதர்க்கோ தடுக்கிரார் எனவும் என்னதான் இருக்கின்றது என நினைத்து கையை நெருப்பில் விட்டது அதன் விளைவு... கையெல்லாம் புண் அதன் பின்குதான் மிகப்பெரிய விளைவே ஆரம்மித்தது.. என்ன... குழந்தைக்கு 'சிவப்பு' என்ராலே காளைமாடு போல் மிரன்டது... நியதி : நான் 'உங்களுக்கு' சொன்ன பட்டரிவு என்பது 'குழந்தையாக' அல்ல‌ கதையின் நியதி.. உல்னோக்கம் உங்கலுக்கு பேய் பிடித்தால்தான் என்பது அல்ல...'பென் பேய் பிடித்து ஆடும்போது' நேரில் பார்த்ததுன்டா...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Apr 10, 2009 9:15 am

சரி தலைவரே உண்மை என்றே வைத்துக்கொள்வோம்.வெளிநாட்டில் பேய் இல்லையே அது ஏன்.? வெளிநாட்டு பேய்கள் ரொம்ப நல்லவைகளா.?



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 12:31 pm

நீங்கள் கேட்பது மிகவும் சரியான கேள்வி... அங்கிங் கெனாத படி எங்கும் உள்ளது... வேண்டுமானால் இணையத்தில் தேடிக்கொள்ளுங்கள்... நான் என் கருத்தில் கூரியிருந்தேன்.. இது செக்ஸ் சம்மந்தப்பட்டதும் கூட‌.. வெளிநாட்டு காலாச்சாரம்.. யாவரும் அரிந்ததே.. உம்மை போன்ரொர்க்கு ஓர் வேண்டுகோள்.. இந்தியன் இங்கு வந்து பொருள் தேடுகிரான்..மலேசியன்.. பிரிட்டன்.. அமெரிக்கா என செல்கிரான்.. ஆங்கிலேயனை பத்தி எனக்கு தெரிந்தளவு.. வளம் சிறப்பாக இல்லை.. ஆனால் பெட்ரோல் உபயோகிப்பது.. நம்பர் 1.. அவனிடம் மூலை மட்டுமே... அவன் அன்றும் என் நாட்டின் செல்வத்தை 'அடிமையாக்கி' சொரன்டினான்.. இன்ரு என் நாட்டின் அனைத்து நம்பிக்கையும் மூட‌ நம்பிக்கை என்ரும் சொன்னான்.. என் போன்ரு சிலர் சொன்னால்.. அது பொய்... பிராடு..என் முத்திரை.. இதே ஒரு அமெரிக்க நிருவணம்.. ஆராய்ச்சி என்ற‌ பெயரில் என்னாட்டு சொத்தை அவன் கண்டுபிடித்தாக‌ சொல்வான் உடனே உம்மை போன்ரொர்.. பூ,,,, ஆ.. ஊ.. என்னே கண்டுபிடிப்பு.. என் புகழ்ந்து.. அதையே கட்டுரையிலும் சேர்த்துக் கொள்வீர்கள்.. சில உதாரனம்.. வேப்பிலை, மன்சள் (டர்மரிக்), யோகாசனம் .. லேட்டஸ்டாக என்ன நடந்தது தெரியுமா.. இரன்டு சொட்டு நல்ல எண்னெய்யை காதில் விட்டால்.. காதுக்கு நல்லதாம்.. இது ஆராய்ச்சியில் கண்டானாம்.. மண்னாங்கட்டி... இதை தானே என் பாட்டி என்க்கு சிரு வயதிலே செய்தாள்..காதில் என்னை உற்றி.. தலையில் என்னையிட்டு.. தலை குளிப்பாட்டி.. சாம்பிரானி காட்டி.. வேம்பு சாரோ அல்லது இச்சி(கார்லிக்) சாரோ கொடுத்தாள்.. நம்மவன் என்ன சொன்னான் தெரியுமா.. காதில் என்னை உற்றினால் காது போய்விடும்..இப்போது என்ன சொல்ல்கிரான் தெரியுமா நம்மவன் யூஸ் 2 டிராப்ஸ் ஆலிவ்யாயில்.. பிக்காஸ் வொயிட் மேன்.. டிட் ஏ ரிஸர்ச் அன்ட் கி பப்லைஸ்சிடு ஹிஸ் தி'ஸிஸ் யு நோ...?என்கிரான்.. இதற்க்கு என்ன பதில்..? இதில் உங்கள் நிலையென்ன..? வெளினாட்டில் பேய், ஆவியில்லை என கூருகிறிர்கள் மருத்துவ மனையை.. பேய் சுத்துகின்ரது.. என அமெரிக்க மருத்துவ மனையில் என்ரு.. செய்தி வொளியானது தெரிய்ம் தானே...

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Apr 10, 2009 12:45 pm

இதை படித்தால் என்க்கு சிரிப்புதான் வருகிறது..! சம்பந்தம் இல்லாத பதில்.!



avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 12:52 pm

சிரிக்கவைப்பது.. மிகவும் கடினம்.. என்பதில்.. சிரிப்பை தருமேயானால்.. சிற‌ப்பே..

avatar
sankareeswaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 08/04/2009

Postsankareeswaran Fri Apr 10, 2009 12:55 pm

வெளினாட்டில் பேய், ஆவியில்லை என கூருகிறிர்கள் மருத்துவ மனையை, பேய் சுத்துகின்ற‌து அமெரிக்க மருத்துவ மனையில் என்ரு.. செய்தி வொளியானது தெரிய்ம் தானே...

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக