புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
21 Posts - 81%
heezulia
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
2 Posts - 8%
viyasan
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
1 Post - 4%
mohamed nizamudeen
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
213 Posts - 42%
heezulia
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
21 Posts - 4%
prajai
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
7 Posts - 1%
mruthun
கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_m10கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !!


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 12, 2014 8:11 pm

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தமிழாசிரியர்களாக பணிபுரிந்து வந்த 1300 பேரை, அம்மாநில அரசு பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் தேக்கடி உள்ளிட்ட தமிழர்கள் அதிமாக வாழும் பகுதிகளில், தமிழ் குழந்தைகள் தமிழ் கற்கும் வகையில், அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைக்கு இணங்க அம்மாநில அரசு 1300 தமிழாசிரியர்களை நியமித்தது. இப்போது இவர்கள் அத்தனை பேரையும் உடனடி பணி நீக்கம் செய்து அதிரடி உத்தரவுப் பிறப்பித்துள்ளது அம்மாநில அரசு. இதற்கு கால அவகாசம் எதுவும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்வழி பள்ளிக் கூடங்களில் பணியாற்ற தேவையான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் இப்போது 1300 தமிழ் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்துள்ளது கேரளா அரசு. கேரள அரசின் இந்த திடீர் உத்தரவால் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மட்டுமின்றி, அங்கு வாழும் மக்களும் தங்களின் குழந்தைகளின்

நிலையை எண்ணி அதிர்ச்சியில் உள்ளனர். திடீரென்று தமிழ் ஆசிரியர்களை வேலையில் இருந்து நீக்கினால் பிள்ளைகளின் நிலை என்னாவது ? ஆசிரியர்களின் வாழ்வாதாரம் என்னாவது ? இதை பற்றி சிறுதும் கவலைப்படாமல் இப்படியான செயலை செய்துள்ளது கேரளா அரசு. தமிழக அரசு கேரளாவில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு உடனடியாக குரல் கொடுக்க வேண்டும். கேரளா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ் ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்ந்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

oneindia


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84067
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 12, 2014 10:39 pm

அநியாயம் அநியாயம் 

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sun Jul 13, 2014 12:07 am

இதன் உண்மை நிலவரத்தை தீர விசாரித்து நாளை இங்கு பதிகிறேன்




கேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Mகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Uகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Tகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Hகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Uகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Mகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Oகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Hகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Aகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Mகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! Eகேரளா: 1,300 தமிழாசிரியர்கள் அதிரடி பணிநீக்கம் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக