ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

+4
Manik
ஜாஹீதாபானு
Aathira
ayyasamy ram
8 posters

Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by ayyasamy ram Sat Jul 12, 2014 10:48 am

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் TUd2xzg7Qw6izAmm5qkL+07-1370606095-2-komondor
-

"கப்பல் பெட்ரோல்ல போகுமா..? டீசல்ல போகுமா..?''

"கடல்ல போகும் சார்..!''
-
-கார்த்திக் ஆனந்த்,
-
----------------------------------------
-
"ஏன் சோகமா இருக்கே?''

"நான் செல்லமா வளர்த்த நாய் காணாமப் போயிடுச்சி..''

"பேப்பர்ல விளம்பரம் குடுக்க வேணடியதுதானே?''

"குடுக்கலாம்.. ஆனா என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'
'
-
-ஜி.இனியா,
-
----------------------------------------------
-
"குழந்தை அழறதைக்கூட கவனிக்காமல் ஏண்டி
சீரியல் பார்த்துக்கிட்டிருக்கே?''
-
"சும்மா புரியாமல் பேசாதீங்க... குழந்தையும்
சீரியல் பார்த்துட்டுத்தான் அழுதுக்கிட்டிருக்கு...''
-
-ச.தீபக்,
-
-----------------------------------------
-
"பூ காயாகும்... அதே காய் பூவாகும்..''
-
"எப்படி?""
-
"தேங்காயைத் துருவினால் தேங்காய் பூ கிடைக்குமே!''

-
-கே.விஸ்வநாதன்,
-
------------------------------------------
-
"அவர் பெரிய்ய கண் டாக்டர்!''

"ஆனால், எனக்கு இருப்பது சிறிய கண்களாச்சே..''
-
-எஸ்.மோகன், கோவில்பட்டி.
-
------------------------------------------
-
"உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு
கலவாமை வேண்டும்' என்பதை யார் சொன்னது?''
-
"இப்போ நீங்கதான் சார் சொல்றீங்க..''
-

-கே.நடராஜன்,
-
----------------------------------------

--சிறுவர்மணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by Aathira Sat Jul 12, 2014 10:54 am

ம்ம் அத்தனையும் அருமை


என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Aஎன் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Aஎன் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Tஎன் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Hஎன் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Iஎன் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Rஎன் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Aஎன் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by ஜாஹீதாபானு Sat Jul 12, 2014 4:39 pm

அனைத்தும் சூப்பர்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by Manik Sun Jul 13, 2014 3:36 pm

சூப்பர் சூப்பர் சூப்பர்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by மாணிக்கம் நடேசன் Mon Jul 14, 2014 8:31 am

எங்க வீட்டு நாய்க்கு எழுத தெரியும், படிக்கத் தெரியும் ஆன பேசத்தெரியாது.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by தர்ஷினி Mon Jul 14, 2014 1:44 pm

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் 3838410834 நன்றி
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by பிளேடு பக்கிரி Tue Jul 15, 2014 12:39 am

அரும்மை  என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் 3838410834 



என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by T.N.Balasubramanian Tue Jul 15, 2014 8:41 am

அருமையான தொகுப்பு ,ராம் அவர்களே .
மாறுதலுக்காக நாய் படமோ ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by ayyasamy ram Tue Jul 15, 2014 8:49 am

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் GEWOdYHXS2aBi5AhB1Sx+9-lady-tv-watch
-
"குழந்தை அழறதைக்கூட கவனிக்காமல் ஏண்டி
சீரியல் பார்த்துக்கிட்டிருக்கே?''
-
"சும்மா புரியாமல் பேசாதீங்க... குழந்தையும்
சீரியல் பார்த்துட்டுத்தான் அழுதுக்கிட்டிருக்கு...''
-
======================
டி.வி.பார்க்கிற பெண்கள் படம் போட்டாச்சு...!!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by T.N.Balasubramanian Tue Jul 15, 2014 8:52 am

அது -----
ராம் னா சும்மாவா?
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ் Empty Re: என் நாய்க்கு எழுதப்படிக்கத் தெரியாதே!!'' - சிறுவர் கடி ஜோக்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum