ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_m102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c10 
VENKUSADAS
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_m102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c10 

Top posting users this month
ayyasamy ram
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_m102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c10 
VENKUSADAS
2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_m102014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

2014 காமன்வெல்த் போட்டிகள்

5 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா Sat Jul 12, 2014 1:55 am

First topic message reminder :

2014 காமன்வெல்த் போட்டிக்கு 224 விளையாட்டு வீரர்களை களமிறக்குகிறது இந்தியா

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Glasgow2014CommonwealthGames

2014 காமன்வெல்த் போட்டிகள் வரும் 23 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 3 வரை கிளாஸ்கோவில் நடைபெற உள்ளது.


இந்த போட்டிக்கு 14 வெவ்வேறு விளையாட்டுக்களில் இருந்து 224 இந்திய விளையாட்டு வீரர்களை அரசின் சொந்த செலவில் அனுப்ப விளையாட்டு அமைச்சகம் அனுமதியளித்துள்ளது.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 17 விளையாட்டுகள் அடங்கிய 261 பதக்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியாவிலிருந்து நெட்பால், ரக்பி செவன்ஸ் மற்றும் ட்ரையத்லான் விளையாட்டுகளுக்கு மட்டும் வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை.

இந்திய வீரர்களுக்கு பிரபல பால் உற்பத்தி நிறுவனமான 'அமுல்' ரூ.1 கோடி ஸ்பான்சர் செய்துள்ளது. சென்ற 2010 காமன்வெல்த் போட்டியில், இந்தியா 38 தங்கப் பதக்கம், 27 வெள்ளி பதக்கம், 36 வெண்கல பதக்கம் என மொத்தம் 101 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.


Last edited by சிவா on Tue Jul 22, 2014 2:42 am; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா Mon Jul 28, 2014 3:17 am

முஹம்மது ஆசாத் வெண்கல பதக்கம் வென்றார்

2014 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் ஸ்காட்லாந்தில் நடைபெற்று வருகின்றது. இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ரேயாஷி சிங் 92 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை தட்டிச்சென்றார்.

இதையடுத்து, கிளாஸ்கோவில் உள்ள பேரி பட்டன் மையத்தில் நடந்த ஆண்களுக்கான டபுள் டிராப் சூட்டிங் பிரிவில் இந்திய வீரர் முஹமது ஆசாப் மற்றும் அன்கூர் மிட்டல் அரையிறுதில் போட்டியிட்டனர்.

இதையடுத்து நடந்த இறுதிப்போட்டியில் முஹமது ஆசாப் மால்டாவின் நாதன் சூரப்பை எதிர்த்து போட்டியிட்டார் அதில் ஆசாப் அதிக புள்ளிகள் பெற்று வெண்கல பதக்கத்தை தட்டிச்சென்றார். இதன்மூலம் இந்தியாவின் பதக்கங்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. தொடர்ந்து துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா Mon Jul 28, 2014 3:18 am

10 மீ. ஏர் ரைபிள்: இந்தியாவுக்கு 2 பதக்கங்கள்

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியின் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவுக்கு ஒரு தங்கம், ஒரு வெள்ளி என இரு பதக்கங்கள் கிடைத்தன.

இந்தியாவின் அபூர்வி சான்டிலா தங்கப் பதக்கமும், அயோனிகா பால் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். அபூர்வி சான்டிலா 206.7 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை வென்றதோடு மட்டுமல்லாமல், புதிய காமன்வெல்த் சாதனையையும் படைத்துள்ளார். அயோனிகா பால் 204.9 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்தார்.

தகுதிச்சுற்றில் 415.6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த சான்டிலா, இறுதிச்சுற்றில் ஒவ்வொரு ரவுண்டி லும் சராசரியாக 10.2 புள்ளிகள் முதல் 10.7 புள்ளிகள் வரை பெற்றார். அயோனிகா முதல் 10 ரவுண்டுகள் வரை பதக்கம் வெல்வதற்கான போட்டியிலேயே இல்லை. ஆனால் அடுத்த 10 ரவுண்டுகளில் அபாரமாக செயல்பட்ட அயோனிகா, வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இதே பிரிவில் மலேசியாவின் முகமது தைபி 184.4 புள்ளிகளுடன் வெண் கலப் பதக்கம் வென்றார்.


2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா Mon Jul 28, 2014 3:19 am

காமன்வெல்த் போட்டி: 5 தங்கம் வென்ற கனடா வீராங்கனை

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Canada_2025278hகாமன்வெல்த் போட்டியின் ஜிம்னாஸ்டிக் ரித்மிக் பிரிவில் கனடா வீராங்கனை பேட்ரிசியா பெஸாவ்பெங்கோ 5 தங்கப் பதக்கங்களைக் குவித்துள்ளார்.

ஜிம்னாஸ்டிக் அணி பிரிவில் 2 தங்கப் பதக்கங்களை வென்ற பேட்ரிசியா, கிளப் பிரிவு, பால் மற்றும் ஹூப் தனிநபர் பிரிவுகளில் 3 தங்கப் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளார். இதுதவிர ரிப்பன் பிரிவு ஜிம்னாஸ்டிக்கில் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

ஒருவேளை ரிப்பன் பிரிவில் பேட்ரிசியா தங்கப் பதக்கம் வென்றிருந்தால், காமன் வெல்த் போட்டியில் அதிக தங்கப் பதக்கம் (6 பதக்கம்) வென்றவரான சகநாட்டு ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலெக்சாண்ட்ரா ஆர்லேன்டோ வின் சாதனையை சமன் செய்திருப்பார்.


2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா Mon Jul 28, 2014 3:21 am

பதக்கம் வென்ற இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி வாழ்த்து

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 201407272011574924_Indian-President-Congratulates-CWG-2014-Medal-Winners_SECVPFகிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்து வரும் நிலையில் ஜனாதிபதி பிரனாப் முகர்ஜி அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ராகி செர்னாபாட், அனிஷா செய்யது, அபூர்வி சந்தெலா, அயோனிகா பால், ராஜ்வீந்தர் கவுர், பிரகாஷ் நஞ்சப்பா, ஓம்கார் ஒட்டாரி ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்! இது ஒரு மிகச்சிறந்த சாதனை. உலக அரங்கில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். உங்கள் எதிர்காலம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியா 5 தங்கப்பதக்கங்கள், 8 வெள்ளி, 6 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.


2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by சிவா Mon Jul 28, 2014 3:49 am

இந்தியாவுக்கு 6வது தங்கம் - சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 10525603_711024798970620_7627243478609522994_n20-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 77 கிலோ ஆண்கள் பிரிவிற்கான பளு தூக்கும் போட்டியில் இந்திய வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதே போட்டியில் இந்தியாவை சேர்ந்த மற்றொரு வீரரான ரவி கட்டுலு வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதன் மூலம் பளு தூக்கும் போட்டியில் மட்டும் இந்திய அணி ஒன்பதாவது பதக்கத்தை வென்றுள்ளது.

இந்திய அணி இதுவரை 6 தங்கப் பதக்கங்களையும், 9 வெள்ளிப் பதக்கங்களையும், 7 வெண்கலப் பதக்கங்களையும் வென்று மொத்தம் 20 பதக்கங்களை கைப்பற்றி பதக்கப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.


2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by பாலாஜி Mon Jul 28, 2014 12:28 pm

வாழ்த்துகள் சதீஷ் சிவலிங்கம்  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by Dr.S.Soundarapandian Mon Jul 28, 2014 1:14 pm

சூப்பருங்க மீண்டும் சந்திப்போம் 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by ஈகரையன் Mon Jul 28, 2014 1:35 pm

சபாஷ் சதீஷ்
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by ஈகரையன் Mon Jul 28, 2014 5:28 pm

கிளாஸ்கோ: காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் 50 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவின் ஜித்து ராய் தங்க பதக்கத்தை வென்றார். இதே பிரிவில் குர்பால்சிங் வௌ்ளி பதக்கம் பெற்றார். இந்தியாவிற்கு இது 7வது தங்க பதக்கமாகும்.
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by ayyasamy ram Mon Jul 28, 2014 7:26 pm

ஐந்தாம் இடத்தில் இருந்து நான்காம் இடத்திற்கு
இந்தியா முன்னேறியுள்ளது.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

2014 காமன்வெல்த் போட்டிகள் - Page 4 Empty Re: 2014 காமன்வெல்த் போட்டிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum