புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
6 Posts - 5%
mohamed nizamudeen
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
5 Posts - 1%

3 Posts - 0%
Barushree
ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_m10ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel

JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…!

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Thu Jul 10, 2014 6:13 pm

ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! UhLf6Qk3SwCFwnKxcfCq+Brazil_Defeat_FB_Page

உலகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது. ஆம், அப்படித்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. காற்பந்தாட்டத்தின் ஜாம்பவான், தொடர்ச்சியாக நட்சத்திரங்களை உருவாக்கிக் கொண்டிருந்த பிரேசிலின் மிகமோசமான தோல்வி, அந்நாட்டு ரசிகர்களை மாத்திரமல்ல, காற்பந்தாட்டத்தின் அனைத்து ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஜேர்மனி அணியினரோ, ரசிகர்களோ கூட இவ்வளவு மோசமான தோல்வியொன்றை பிரேசிலுக்கு பரிசளிப்போம் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். அவர்களும் கூட தங்களது பெரு வெற்றி தொடர்பில் ஆச்சரியத்துடனேயே இருப்பார்கள்.

மனோதிடம் அல்லது ஆன்மபலம் சிறிதாக அடிபடுகின்ற புள்ளி எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு நேற்றைய பிரேசில் அணியே சாட்சி. 5 தடவை உலகக் கோப்பையை வெற்றி கொண்டவர்கள் என்கிற பழைய வரலாறுகளோ, நட்சத்திரங்களினால் சூழப்பட்ட அணி என்பதோ ஆன்மபலம் அடிபடும் புள்ளியில் வேலைக்கு ஆகாது. அதைத்தான் ஜேர்மனிக்கு எதிரான முதல் அரையிறுதிப் போட்டி ஆரம்பித்த 10 நிமிடங்களின் பின் பிரேசில் வெளிப்படுத்தியது.

ஜேர்மனியின் ஆட்டம் இராணுவ மனநிலையை ஒத்ததாக மட்டுமே இருந்தது. பல நேரங்களில் அதீத ஆன்மபலத்துடன் இலகுவாக பிரேசில் அணியை கையாண்டது. கோலொன்றை இலகுவாக அடித்துவிடலாம் என்ற சந்தர்ப்பம் இருந்த தருணங்களிலும் கூட அதை இன்னமும் இலகுவாக்கி ஒருங்கிணைந்து ஆடி கோலடித்தார்கள். முல்லர், க்லோஸ் என்று நட்சத்திரங்கள் இருந்தாலும், ஆட்டம் முழுவதும் தனித்த வீரர்களில் தங்கியிருக்காமல் கூட்டாட்டத்தில் கவனம் செலுத்தினார்கள்.

நேற்றைய ஆட்டத்தையொத்த ஆட்டத்தை இறுதிப் போட்டியில் ஜேர்மனி வெளிப்படுத்தினால் அவர்கள் தான் இம்முறை உலகக் கோப்பைக்கு சொந்தக்காரர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டியில் 48 வீதமான அளவிலேயே பந்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் ஜேர்மனி வைத்திருந்தது. ஆனால், வைத்திருந்த அந்த தருணங்களில் அவர்களின் ஆட்டம் எதிரணியை சிந்திக்கவே விடவில்லை.

ஜேர்மனியின் இராணுவ மனநிலையும், துவண்டு போன பிரேசிலும்…! FVP3jKJRfOfPcR0RjPpA+10511170_10152545960289411_6149396574423154548_n

பிரேசில், அணித்தலைவர் தியாகோ சில்வா மற்றும் நட்சத்திரவீரர் நெய்மர் இல்லை என்றதும் ஆட்டம் காண ஆரம்பித்தது. பிரேசின் போன்ற அணியொன்று தன்னுடைய ஆன்மபலத்தை ஒரிரு வீரர்கள் இல்லையென்றால் இவ்வளவுக்கு இழக்குமா என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 52 வீதமான நேரத்தில் பந்தினை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிரேசில் கோல் அடிப்பது தொடர்பில் குழப்பமான மனநிலையையே வெளிப்படுத்தியது. பந்தை பரிமாறுவது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்தமாக கலைந்த மனநிலையோடு ஆடினார்கள்.

ஜேர்மனி முதல் கோலை அடித்ததும், பிரேசில் வீரர்களின் கண்களிலும், கால்களிலும் வெளிப்படையாகவே பதற்றம் தெரிய ஆரம்பித்தது. அதனை இலகுவாக தன் பக்கம் திருப்பிக் கொண்ட ஜேர்மனி ஒவ்வொரு கோலையும் நேர்த்தியாக அடித்துக் கொண்டிருந்தது. கூட்டு விளையாட்டில் தனித்த வீரரொருவர் அணியொன்றின் ஆன்மபலமாக உருமாறுவதன் மோசமான வெளிப்பாடு இது. பல நேரங்களில் வீரரொருவரின் தனி ஆளுமை வெற்றிகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், அது, கூட்டிணைப்புக்கு முன்னால் அவ்வளவு பலன்களை விளைவிக்காது.

நேற்றைய ஆட்டம் ஒட்டுமொத்தமாக வெளிப்படுத்தியது அதையே தான். ஜேர்மனி இராணுவ மனநிலையோடு கூட்டிணைந்து அடித்து ஆடியது. ஈவு இரக்கமெல்லாம் அவர்களிடத்தில் இருக்கவில்லை. அது தேவையும் இல்லை. ஆனால், பிரேசில் தன்னுடைய ஆட்டத்தின் ஆன்மபலத்தை இழந்து கழிவிரக்கத்தின் விளிம்பில் நின்று ஆடியது.

தேசத்தின் பெருமிதமாக போட்டிகளை நடத்திக் கொண்டிருந்த பிரேசில், கடந்த 90 ஆண்டுகளில் வெற்ற மிக மோசமான தோல்வி இது. 7:1 என்ற ரீதியில் தோற்பது காற்பந்தாட்ட ஜாம்பவான் ஒன்றின் வரலாற்றில் கரும்புள்ளிகளினால் குறிக்கப்படும். அதை, நேற்று பிரேசில் பதிவு செய்து கொண்டது.

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Jul 10, 2014 7:08 pm

விளையாட்டில் வெற்றி,தோல்வி சகஜம் எனினும் இது போல் தோற்றது பிரேசிலின் மேல் வார்த்தை ஏவுகணை வீசும் நபர்களுக்கு சௌகரியம்.

இருப்பினும் இத்துடன் மட்டுமே முடிந்து விடும் இந்த உலக கோப்பை என்றால் பிரேசில் கவலை கொள்ளலாம், அடுத்த முறை தாக்குவோம் இதைவிட கடுமையாய், பயங்கரமாய்.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக