ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பந்து.. புல்லாங்குழல் பணம்!

2 posters

Go down

பந்து.. புல்லாங்குழல் பணம்! Empty பந்து.. புல்லாங்குழல் பணம்!

Post by ayyasamy ram Fri Jul 11, 2014 9:35 am

பந்து.. புல்லாங்குழல் பணம்! RykT0B8ZQhqkDu8APEO1+49289-krishna_flute
-

ஒரு ஊரில் ஒரு பணக்ககாரன் இருந்தான்.
பணத்தினால் பெறக்கூடிய எல்லா
சுக-சௌகர்யங்களும் அவனுக்கு இருந்து
மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும்
சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம்
வந்தான்.
-
அவரிடம் தன் குறையைச் சொன்னான்.
ஞானி “ஏராளமான செல்வம் படைத்த நீங்கள்
என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு
வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க
என்ன பிரச்னை?’ என்று கேட்டார்.
-
“எனக்கு உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை
வாங்க முடியுமா?’ என்றான் செல்வந்தன்.
-
ஞானி அவனைக் கால்பந்து விளையாட்டைப்
பார்க்க அழைத்துச் சென்றார். மைதானத்தை
அடைந்து பந்தயத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.
இரு அணிகளும் உற்சாகமாக ஆடிக்
கொண்டிருந்தனர்.
-
ஞானி ” எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்!
ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றே
லட்சியமாக விளையாடுவதை பார்க்கவே
ஆனந்தமாக இருக்கிறது’ என்றார்.
-
ஆனால் பணக்காரன் கண்களில் பந்து உதைப்
பட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவது
தான் விழுந்தது!
அவன் ஞானியிடம் சொன்னான் “எனது நிலையும்
இந்தப் பந்தைப் போன்றதுதான். வருமான
வரிக்காரர்கள், தொழிலாளர்கள், பிள்ளைகள்
என்று நாலாபக்கமும் இடிதான்!’
-
“சரி, இது வேண்டாம் வேறு இடத்திற்கு போகலாம்’
என்ற ஞானி ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனார்.
அங்கு ஒரு பெண் புல்லாங்குழல் வாசித்துக்
கொண்டிருந்தாள். அவர்கள் அமைதியாக இசையை
ரசித்து மகிழ்ந்தனர்.
-
வழியில் ஞானி கேட்டார் “பந்துக்கும் குழலுக்கும்
என்ன வேற்றுமை?’
-
“இதென்ன கேள்வி? ஒன்று இசைக்கருவி,
மற்றொன்று விளையாட்டுச் சாதனம்!’ என்றான்
வணிகன்.
-
ஞானி விளக்கினார். “இவை இரண்டிற்கும் தேவைப்
படுவது காற்று. பந்து தான் வாங்கிய காற்றைத்
தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது. அதனால்
தான் அது உதைப்படுகிறது.
-
புல்லாங்குழல் உள்வாங்கிய காற்றைத் தகுந்த
இடத்தில், தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது.
அதனால் அற்புதமான இசை உருவாகிறது.
இப்போது புரிகிறதா?’ என்று கேட்டார் ஞானி.
-
செல்வந்தன் பணத்தைத் தன்னிடமே வைத்தக்
கொள்வதில் நிறைவு கிடைக்காது. அதைப்
பாத்திரமறிந்து, தேவையறிந்து,
வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சியும்,
நிம்மதியும் கிடைக்கும் என்று தெளிவடைந்தான்.
-
——————————————-
- கே. நிருபமா, பெங்களூரு. (மங்கையர் மலர்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82839
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பந்து.. புல்லாங்குழல் பணம்! Empty Re: பந்து.. புல்லாங்குழல் பணம்!

Post by M.M.SENTHIL Fri Jul 11, 2014 10:23 am

பந்து.. புல்லாங்குழல் பணம்! 103459460 பந்து.. புல்லாங்குழல் பணம்! 3838410834 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum