புதிய பதிவுகள்
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Today at 13:41

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:38

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:12

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:05

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:48

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 23:33

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 23:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:31

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 23:30

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 23:26

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:20

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 22:28

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 22:26

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 22:19

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 22:16

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 22:15

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 12:49

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed 11 Sep 2024 - 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed 11 Sep 2024 - 20:38

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed 11 Sep 2024 - 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed 11 Sep 2024 - 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed 11 Sep 2024 - 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
40 Posts - 37%
heezulia
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
36 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
17 Posts - 16%
Rathinavelu
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
7 Posts - 7%
mohamed nizamudeen
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
4 Posts - 4%
mruthun
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
112 Posts - 45%
ayyasamy ram
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
86 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
12 Posts - 5%
Rathinavelu
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
3 Posts - 1%
Guna.D
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
2 Posts - 1%
மொஹமட்
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஓ...அந்த வீடா...?! Poll_c10ஓ...அந்த வீடா...?! Poll_m10ஓ...அந்த வீடா...?! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓ...அந்த வீடா...?!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83941
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri 11 Jul 2014 - 11:03

ஓ...அந்த வீடா...?! XcUKntTGO3dbVGcqmigh+ASIN
-

நடு ராத்திரியில் அந்த போலிஸ் ஸ்டேஷன் ஃபோன்
அடித்தது.

தூக்கக் கலக்கத்துடன் அதை எடுத்தார் டூட்டி
கான்ஸ்டபிள் “ஹலோ..?”

“ஒரு திருடன் மாட்டிக்கிட்டான், உடனே வாங்க”

“மாட்டிக்கிட்டான்னா? எங்கே மாட்டிக்கிட்டான்?
அட்ரஸ் சொல்லுங்க”

“மார்க்கண்டேயன் தெரு தெரியுமா?”

“தெரியும் சொல்லுங்க”

“அங்கே ஒரு பிள்ளையார் கோயிலுக்கு எதிர்வீடு”

”தெரியும்.. சொல்லுங்க”

“அங்கதான் சார் பெட் ரூம்ல சிக்கியிருக்கான்”

“ஓஹோ.. நீங்க யாரு?”

“நாந்தான் சார் அந்த சிக்கின திருடன், உடனே வந்து
காப்பாத்துங்க சார்”

“அது கஷ்டம். காலைலதான் வர முடியும்”

“ஏன் சார்?”

“அவளுக்கு பயந்துதான்ய்யா நான் பர்மனண்ட்டா
நைட் ட்யூட்டி வாங்கிகிட்டு இருக்கேன் ...!!
-
-----------------------------------------------
-
”என் பசங்க டுவின்ஸ்ன்னு சொன்னேனே,
எங்களுக்கே பார்க்க வித்யாசம் தெரியாது”

“பின்னே எதை வச்சித்தான் கண்டு பிடிக்கறீங்க?”

“குள்ளமா இருக்கிறவன் கொஞ்சம் திக்கித் திக்கிப்
பேசுவான்”
-

----------------------------------------------
-
விபத்தில் அடிபட்டு ரொம்ப அபாயகரமான நிலையில்
அந்த பேஷண்ட் வந்திருந்தார். டாக்டர் நர்ஸிடம்,

“பேஷண்ட்டுக்கு எந்த நேரமும் நினைவு தப்பலாம்.
உடனடியா அவர் பேரு, அட்ரஸ் எல்லா டீட்டெயில்சும்
விசாரிச்சு வை. அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம்
பண்ணணும்” என்றார்.

பேஷண்ட்டிடம் விசாரித்த நர்ஸ் சொன்னது :

“டாக்டர், எல்லா டீட்டெய்ல்சும் அவங்களுக்கு
ஏற்கனவே தெரியுமாம்”
-
------------------------------------------
(படித்ததில் பிடித்தது)

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri 11 Jul 2014 - 17:24

ஹா ஹா அனைத்தும் சூப்பர்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri 11 Jul 2014 - 17:39

ஹாஹாஹாஹா.................




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri 11 Jul 2014 - 20:38

//விபத்தில் அடிபட்டு ரொம்ப அபாயகரமான நிலையில்
அந்த பேஷண்ட் வந்திருந்தார். டாக்டர் நர்ஸிடம்,

“பேஷண்ட்டுக்கு எந்த நேரமும் நினைவு தப்பலாம்.
உடனடியா அவர் பேரு, அட்ரஸ் எல்லா டீட்டெயில்சும்
விசாரிச்சு வை. அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம்
பண்ணணும்” என்றார்.

பேஷண்ட்டிடம் விசாரித்த நர்ஸ் சொன்னது :

“டாக்டர், எல்லா டீட்டெய்ல்சும் அவங்களுக்கு
ஏற்கனவே தெரியுமாம்”//


அடாடா ...ரொம்ப மோசம்............... ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு 
.
.
ஜோக் என்றாலும் மனசுக்கு கஷ்டமாக இருக்கு சோகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக