புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!
Page 1 of 1 •
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
உலகின் மிக நீளமான திரைப்படத்தை உருவாக்கிவருகிறார் ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் வெபெர்க் (Anders Weberg). 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி திரையிடப்பட இருக்கும் இந்தப் படத்தின் பெயர் 'Ambiancé'. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருடைய நீளம் மட்டும் 72 நிமிடங்கள்! இந்த டீஸர் ஜூலை 20-ஆம் தேதி வரைதான் ஆன்லைனில் இருக்கும்.
தற்போது உலகில் திரையிடப்பட்ட நீளமான படமாக கருதப்படுவது 240 மணிநேரம், அதாவது 10 நாட்கள் தொடர்ந்து ஓடும் 'Modern Times Forever' என்ற திரைப்படம். ஆனால், ஆண்டர்ஸ் வெபெர்க்-ன் Ambiancé, தொடர்ந்து 720 மணிநேரம் ஓடக்கூடிய படம். அதாவது 30 நாட்கள். (ஆத்தாடி..!)
2016-ஆம் ஆண்டு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிட இருக்கிறாராம் ஆண்டர்ஸ் வெபெர்க். இதன் நீளம் 7 மணிநேரம், 20 நிமிடங்கள். 2018-ஆம் ஆண்டு தொடர்ந்து 72 மணிநேரம் ஓடக்கூடிய முழுநீள(!) டிரெய்லரை வெளியிடுகிறார் இவர். இன்றைய நிலவரப்படி 720 மணிநேரப் படத்தில், 280 மணிநேரத்துக்கான வேலைகள் முடிந்துவிட்டதாம். Ambiancé படத்திற்கு இசையமைத்திருப்பது ஜெர்மனியைச் சேர்ந்த Marsen Juhls என்ற கம்போஸர். 6 மாதங்களுக்கு முன், தன்னுடைய 21-வயது மகனான André, மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் ஓவர்டோஸ் ஆகி மரணமடைந்துவிட்டார். எனவே, அவருக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறார் ஆண்டர்ஸ் வெபெர்க். 'Nonlinear narrative' வகை படங்களுக்குள் வருகிறது இந்த Ambiance திரைப்படம். இந்தப் படத்துடன் தன்னுடைய 20 வருட (300 படங்கள்) கலை வாழ்க்கையை நிறுத்திக்கொள்ள இருப்பதாக ஆண்டர்ஸ் வெபெர்க் கூறியிருக்கிறார்.
ஆண்டர்ஸ் வெபெர்க்-தான் 'p2p-art' கான்செப்ட்டை உருவாக்கியவர். peer-to-peer கான்செப்ட்டை கலைகளுக்காக பயன்படுத்துகிறார் இவர். 'p2p-art' கான்செப்ட்டின்படி, இவர் தான் உருவாக்கும் படத்தை, ஏதேனும் ஒரு Torrent வலைதளத்தில் பதிவேற்றிவிடுவார். அதை இன்னொருவர் Torrent முறையில் பதிவிறக்கம் செய்ததுடன், படத்தின் முதல் ஒரிஜினல் பதிப்பை அழித்துவிடுவார். அதற்குப் பிறகு ஒவ்வொருத்தராக அதை பகிர பகிர அந்தத் திரைப்படம் வாழும். என்றாவது பகிர்தல் நின்றுவிட்டால், அதற்குப்பின் அந்தப் படம், இன்னொருவர் பகிர நினைக்கும்வரை இணையத்தில் கிடைக்காது. எனவே, படத்தின் 'மதிப்பைப்' பொறுத்தே அதன் வாழ்க்கை. ”There’s no original”
இதுவரை ஆண்டர்ஸ் வெபெர்க் 8 படங்களை, இந்த முறையில் பகிர்ந்திருக்கிறார். பகிர்தல் துவங்கியதும் ஒரிஜினலை அழித்துவிட்டார். இன்று அவரிடமே அவர் உருவாக்கிய படங்களின் காப்பி கிடையாது. உலகின் மிக நீளமான திரைப்படமாக வரவிருக்கும் Ambiancé திரைப்படத்தையும், உலகம் முழுக்க ஒரே சமயத்தில், ஒரு ஒரு முறை மட்டுமே காட்டிவிட்டு, அதன் ஒரிஜினலை அழிக்க இருக்கிறார் ஆண்டர்ஸ் வெபெர்க்.
Ambiance திரைப்படத்தைப் பற்றி ஆண்டர்ஸ் வெபெர்க், அவர் இணையதளத்தில் எழுதியிருப்பது இது. " In the piece Ambiancé space and time is intertwined into a surreal dream-like journey beyond places and is an abstract nonlinear narrative summary of the artist’s time spent with the moving image. A sort of memoir movie. (Film memoir)"
உலகின் மிக நீளமான திரைப்படம் - Ambiance -
[url=
Ambiancé - the 720 hour long film [short 72 min teaser] by Anders Weberg from Anders Weberg on Vimeo.
]video[/url]விகடன்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
படிக்கிறப்பயே தலைசுத்துதே............ எப்படிதான் அந்த படத்தை எடுக்குறாரோ...... வாழ்த்துகள் ஆண்டர்சன்..........
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
வித விதமா ரூம் போட்டு யோசிக்கறாங்கப்பா
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- saskiபண்பாளர்
- பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014
.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1